புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
9 Posts - 90%
mruthun
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
3 Posts - 2%
manikavi
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
2 Posts - 1%
mruthun
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_m10அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 10:29 pm

அழுகையும் கண்ணீரும்
இறைவன் இவளுக்களித்த
இலவச இணைப்புக்களோ?
இருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு
இரவுகள் கனவுகளோடு பயணிக்கும்
ஆனால் இவளுக்கு வாழ்க்கையெனும் பயணமே
கனவாகிப் போய்விட்டது.

பள்ளியில் அன்று துள்ளித்திரிந்த முகம்தான்
ஆனால் இன்று அள்ளி முடிய மறந்திட்ட தலைமுடியோடு
பிள்ளையைக் கையில் அள்ளியணைத்தபடி
வெயிலில் நிற்கிறாள் ஒருவேளை உணவுக்காய்.

தெற்கிருந்து வடக்குநோக்கி
வேகமாக வீசிய யுத்தப்புயல் இவளது
குங்குமத்தையுமல்லவா அடித்துச் சென்றுவிட்டது.

அவள் கன்னங்களில்
காய்ந்துபோன கண்ணீர்த்துளியின் எச்சங்கள்
அவள் சோகத்தைச்
சொல்லாமல் சொல்லியது.

முன்பெல்லாம் பள்ளியில்
என்னையிவள் கண்டுவிட்டால்
நாணப்பட்டு கிளைகளுக்குப் பின்னால்
ஒழிந்துகொள்ளும் மலரைப்போல
தன் தோழிபின்னால் ஒழிந்துகொள்வாள்

ஆனால் இன்று
என்றோ தொலைந்துபோன புன்னகையை
ஞாபகித்து உதிர்த்துவிட்டு நிறகிறாள்.
ஏனெனில் உணவுக்காக வரிசையில்

காத்துநிற்கவேண்டுமென்ற
தமிழனின் தலைவிதிக்கு
அவள் மட்டும் விலக்கா என்ன?

சினேகிதியே! என்னால் முடிந்தது,
உனக்காகவும் என் அனுதாபத்தின் ஒரு பகுதியை
பங்குபோடத்தான் முடியும்.

வெற்றிக் கழிப்பில் போதையாடும்
சிங்களச் சகோதரர்களே உங்கள் கழியாட்டத்திற்கு
எங்கள் ஈழம்தான் “கொலோசியமா”?
விலையாக எங்கள் பெண்களின்
குங்குமத்தையும் பூவையுமா எடுக்கவேண்டும்?

எள்ளாலன்



அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 10:34 pm

மனதை சுடும் கவிதை.. வலிக்கிறது அண்ணா.. கவிதை அருமைதான்.. மனசில் சொல்ல வார்த்தைகளையும் தொலைத்து நிக்கின்றோம் இவர்கள் நிலை பார்த்து...

அழுகையும் கண்ணீரும்
இறைவன் இவளுக்களித்த
இலவச இணைப்புக்களோ அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் 67637


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 10:36 pm

இந்தக் கவிதையை படித்த கணத்த நெஞ்சுடன்தான் இங்கு பதிந்தேன்!



அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 12:04 am

அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் 67637 புரயுது அண்ணா...படிக்கும் எல்லோருக்குமே வலிக்குமே..அப்போ அனுபவிக்கும் அந்த அபலை பெண்ணுக்கு எப்படி வலிக்கும்..நினைத்தாலே நெஞ்சே வெடிக்கின்ற போல வலி அண்ணா



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 12:11 am

ஐயோ என்ன கவிதை இது படிக்கும் போது நெஞ்சில் அம்பு பாய்ந்த வலி வேதனை கோபம் வருகிறது அப்படியே அகதி இல்லை மன்னிக்கவும் தமிழர் முகாம்களை கண்முன் வந்து போகின்றதே இப்படி ஒவ்வாருவரையும் பார்த்தால் ஆயிரம் வலிக்கவிதைகள் மரண வேதனையுடன் பிறக்கத்தானே செய்யும் அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் 56667 அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் 56667 அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக