புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
48 Posts - 45%
heezulia
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
48 Posts - 45%
heezulia
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
புதிர் - தொப்பி  Poll_c10புதிர் - தொப்பி  Poll_m10புதிர் - தொப்பி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் - தொப்பி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 01, 2011 7:37 pm

புதிர் - தொப்பி  1132757434mfUNu3
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  Hபுதிர் - தொப்பி  Aபுதிர் - தொப்பி  Sபுதிர் - தொப்பி  Aபுதிர் - தொப்பி  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jun 02, 2011 12:20 pm

இந்த புதிரினை யாரும் முயற்சிக்கவில்லையா ? சரி உங்களுக்காக ஒரு க்ளூ தருகிறேன், C யின் பதிலைக் கொண்டே B பதிலளிக்கிறார், C மற்றும் B யின் பதிலைக்கொண்டே A பதில் அளிக்கிறார். தற்போது முயற்சித்து பாருங்கள்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  Hபுதிர் - தொப்பி  Aபுதிர் - தொப்பி  Sபுதிர் - தொப்பி  Aபுதிர் - தொப்பி  N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 02, 2011 12:39 pm

ரூம் போட்டு யோசிக்கிறேன் நண்பா புதிர் - தொப்பி  362913




புதிர் - தொப்பி  Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 12:49 pm

B மற்றும் C இருவரும் பச்சை தொப்பி அணிந்திருக்கிறார்கள் இதனை பார்த்த A தன்னிடம் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என்பதை கண்டுபிடித்து விட்டார் ஏனெனில் பச்சை தொப்பிகளின் எண்ணிக்கை இரண்டு மட்டும் தான் எனவே தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என்பதை அறிந்திருக்கலாம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 02, 2011 12:53 pm

ரா.ரமேஷ்குமார் wrote:B மற்றும் C இருவரும் பச்சை தொப்பி அணிந்திருக்கிறார்கள் இதனை பார்த்த A தன்னிடம் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என்பதை கண்டுபிடித்து விட்டார் ஏனெனில் பச்சை தொப்பிகளின் எண்ணிக்கை இரண்டு மட்டும் தான் எனவே தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என்பதை அறிந்திருக்கலாம்...

A எப்படி பார்த்தார்? அவர் தான் எல்லாருக்கும் முன்னாடி நிக்கிறாரே? அதிர்ச்சி




புதிர் - தொப்பி  Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jun 02, 2011 1:01 pm

பிளேடு பக்கிரி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:B மற்றும் C இருவரும் பச்சை தொப்பி அணிந்திருக்கிறார்கள் இதனை பார்த்த A தன்னிடம் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என்பதை கண்டுபிடித்து விட்டார் ஏனெனில் பச்சை தொப்பிகளின் எண்ணிக்கை இரண்டு மட்டும் தான் எனவே தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என்பதை அறிந்திருக்கலாம்...

A எப்படி பார்த்தார்? அவர் தான் எல்லாருக்கும் முன்னாடி நிக்கிறாரே? அதிர்ச்சி

பிளேடு பக்கிரி சொல்வது சரியே, A யினால் யாரையும் பார்க்க முடியாது.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  Hபுதிர் - தொப்பி  Aபுதிர் - தொப்பி  Sபுதிர் - தொப்பி  Aபுதிர் - தொப்பி  N
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 1:16 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 02, 2011 1:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote: புதிர் - தொப்பி  230655 புதிர் - தொப்பி  230655 புதிர் - தொப்பி  230655

அப்படி எல்லாம் ஓடப்பிடாது ... விடை சொல்லிடு போங்க சிரி சிரி




புதிர் - தொப்பி  Power-Star-Srinivasan
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jun 02, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote: புதிர் - தொப்பி  230655 புதிர் - தொப்பி  230655 புதிர் - தொப்பி  230655

அப்படி எல்லாம் ஓடப்பிடாது ... விடை சொல்லிடு போங்க சிரி சிரி
நாங்க சொல்லுவோம் எப்பனு எல்லாம் சொல்ல மாட்டோம் புதிர் - தொப்பி  755837 புதிர் - தொப்பி  755837 புதிர் - தொப்பி  755837



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதிர் - தொப்பி  Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 02, 2011 1:57 pm

3 பெரும் சிவப்பு தொப்பி தான் அணிந்து இருப்பாங்கணு நினைக்கிறேன்...
சரியா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக