புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
62 Posts - 34%
i6appar
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
4 Posts - 2%
Guna.D
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
1 Post - 1%
prajai
                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_m10                            முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Jun 01, 2011 5:06 pm

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் முஷாரப், அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் பிரகடனம் செய்துள்ளது.

பாகிஸ்தானில் 2007ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கை தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. பெனாசிர் கொலை சதியில் முன்னாள் இராணுவ தளபதியும், சர்வாதிகார ஆட்சி நடத்தியவருமான பர்விஸ் முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், 2009ல் ஆட்சி மாறியதும் லண்டனுக்கு தப்பி சென்ற முஷாரப் அங்கு குடியேறினார் .

விரைவில் தாயகம் திரும்பி அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் பலமுறை அறிவித்தாலும், பாகிஸ்தானுக்கு அவர் திரும்பி வரவில்லை.

இந்நிலையில், விசாரணைக்கு திரும்புமாறு முஷாரப்புக்கு பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அதை செயல்படுத்த முஷாரப்பை இங்கிலாந்து அரசு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், அதில் இங்கிலாந்து அரசு ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் முஷாரப் ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி' அல்லது ‘தேடப்படும் நபர்' என்று நீதிமன்றம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 5:08 pm

அட நமூருக்கு ஒரு ஆண்டர்சண்ணுனா பாகிஸ்தானுக்கு ஒரு முஷாரப் இதெல்லாம் அரசியலுல சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம்                             முஷாரப் தேடப்படும் நபர்: பாகிஸ்தான் _ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக