புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது,சொல்லக் கேட்டிருக்கிறேன்! எல்லாம் சரிதான்!
நண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார்? இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா?
ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தயாநிதி மாறன்?
தாத்தாவிடம் இருந்து தயாநிதி மாறன் கற்றுக் கொண்ட மிக மோசமான பாடம், எதற்கெடுத்தாலும் வக்கீல் நோடீஸ் அனுப்பி, ஊடகங்களின் வாயை அடைக்க முயற்சி செய்வது என்பதுதான் என்று தோன்றுகிறது! நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன! நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!
தான் பெண்ணெடுத்து சம்பந்தம் செய்துகொண்ட ஹிந்து நாளிதழ் மீது விக்கிலீக்ஸ் விஷயமாக சமீபத்தில் தான் பத்துக் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, மறுப்பையும் வருத்தமும் தெரிவித்து அந்த நாளிதழிலேயே செய்தி போட வேண்டும் என்றும் "வேண்டி" இருந்தார்! அதே செய்தியை எடுத்துப்போட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கும் வக்கீல் நோட்டீஸ்-ஒரு கோடி நஷ்ட ஈடு, வருத்தம் தெரிவித்து செய்தி போட வேண்டும் என்ற நிபந்தனை..
ஆனால்,இரண்டு பத்திரிகைகளும் மாறனுடைய உதார்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்தமாதிரி, இந்த நிமிடம் வரை தெரியவில்லை! மாறனும் அதற்கு மேல் எதையும் செய்யத் துணிந்ததாகவும் செய்திகள் இல்லை. இப்போது, இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?
தயாநிதி மாறன் தெஹெல்கா இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்! புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம்!அவருடைய சன் குழுமம் என்ன மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது போல!!தெஹெல்கா இதழ் மாறன் மிரட்டலுக்குக் கொஞ்சம் கூட பயப்படாமல் திருப்பி சாத்தியிருக்கிறது. வக்கீல் நோட்டீஸ் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஆனால் இது சும்மா பயமுறுத்திப் பார்க்கிற வேலை என்று அந்த பத்திரிக்கை சொல்லியிருப்பதாக, செய்திகள் தொலைக் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.Maran at backfoot என்று மாறன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டிய, அசௌகரியமான டிஃ பென்ஸ் எடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
தயாநிதி, ஆ.ராசா, இருவரும் ஒரே ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை! மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான்!பேசி முடித்த இடமே வேறு! "யப்பா..டம்மிப்பீசு! கொஞ்சம் ஒத்திக்கோ! அல்லாத்தையும் நாங்களே முடிவு செஞ்சுக்கிறோம்!"
சென்ற வியாழக்கிழமை சோனியாவை சந்தித்தது, அடுத்து வெள்ளிக் கிழமை முக அழகிரியோடு திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தது என்று வரிசையாக தயாநிதி மாறன் சந்திப்புக்கள் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது என்று சொன்னால், நேற்று திங்கள்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருப்பது, விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்!
ஜேபிசி தலைவர் சாக்கோ, நிருபர்கள் திரும்பத் திரும்ப மாறன் விவகாரத்தைக் கேட்டதற்குப் பூசி மெழுகிய மாதிரியான பதில் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன. கலைஞர் தொலைகாட்சிக்கு இருநூற்று சொச்சம் கோடி ரூபாய் லஞ்சப்பணம் திருப்பிவிடப்பட்ட விவகாரம் மாதிரியே, மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் சுமார் எழுநூறு கோடி ரூபாய் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தில் இருந்து சன் குழுமத்திற்குத் திருப்பி விடப் பட்டதாக, இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி.
தயாநிதி சந்திப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, சுப்பிரமணியன் சுவாமியின் கட்சி செயலாளர் வி எஸ் சந்திரலேகாவையும் சந்தித்ததாக தெஹெல்கா செய்திகள் சொல்கின்றன. இதெல்லாம், திமுகவைக் காப்பாற்ற என்று சொன்னால், இதை எழுத உபயோகிக்கும் கருவியே கூட நம்பாது என்பதுதான் உண்மை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதை, ஒரு பத்து நாட்களாகவே மாறன் சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவ இருப்பதாக வரும் செய்திகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன. புகை நிறையக் கிளம்பிக் கொண்டிருக்கிறது, ஆனால் அங்கே நெருப்பு எதுவும் இல்லை என்று தயாநிதி வக்கீல் நோட்டீஸ்களில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்!
அடுத்து சிக்கப்போகிற திமுக புள்ளி யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இன்னார்தான் என்று தெளிவாகத் தெரிகிற மாதிரியே, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில், இந்த வார, இந்த மாத வெளிச்சம் முழுவதும் சன்குழுமம், தயாநிதி மாறன் மீதுதான் இருக்கும் என்பதன் பின்னணயில் காங்கிரஸ்காரர்களுடைய சாமர்த்தியம், தொடர்ந்து ஆச்சரியப் படுத்துவதாக இருக்கிறது.
“Maran’s three-year-old stay at Sanchar Bhawan was marred by a spate of controversies. He shared an extremely strained relationship with Ratan Tata, chairman of Tata Sons. It was widely speculated that Maran brothers wanted to buy a substantial take in Tata Sky but when Tata spurned them, the DOT started putting roadblocks in Tata Teleservices’ expansion plans. The Niira Radia-Ratan Tata tapes which got their way in the media in mid 2010, confirmed Tata’s deep-seated dislike towards Maran and his preference for Raja over Maran as telecom minister.
In his report, Justice (retd) Shivraj Patil came down hard on Maran’s delaying tactics. He has also remarked that on several occasions, Maran deviated from procedures
“The only concern I have is that Maran is going hammer and tongs for Raja. And I hope Raja doesn’t trip or slip,” Ratan was famously heard telling Radia in a phone conversation which happened on 7 July 2009 and which later got leaked in the media.
In February this year, former Telecom Minister Arun Shourie made further dent in Maran’s reputation by blaming him for the genesis of 2G scam.
“It was in Maran’s time that one sentence was put into the guidelines that there shall be no cap on the number of operators in a circle. Such a change could only come in the form of a Telecom Regulatory Authority of India (TRAI) recommendation,” said Shourie.
“This (change) comes in the guidelines of 2005 whereas the TRAI did not recommend it till 2007. So by what horoscope did Mr Maran anticipate these recommendations — two years ahead? That is how some operations were planned that could not go through and then Mr Raja acted on them.”
So, did Maran really lay the foundation of the 2G scam? Was the Aircel-Maxis-Sun Direct TV deal the prototype of payoffs that Raja later followed on a much larger scale?
The answer lies in hard evidence and this is where the CBI will be tested.
தெஹெல்கா, பூனைக்கு மணிகட்டப் போவது யார் என்ற கேள்வியுடன், தயாநிதி மாறன் ஏர்செல் சிவசங்கரனைக் கையைப்பிடித்து முறுக்கி , மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்த கெடுபிடிகள், அதற்குப் பிரதி பலனாக, சன் குழுமத்திற்கு, மாக்சிஸ் நிறுவனம் அளித்த முதலீடுகள் என்று கொஞ்சம் விலாவரியாகப் பழைய கதையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி கைமாறியதைப் போலவே,சன் குழுமத்துக்கும் எழுநூறு கோடி ரூபாய் கைமாறியதைக் கேள்விக்குள்ளாக்கி, சிபிஐ என்ன செய்யப்போகிறது, உண்மையைக் கண்டுபிடிக்கப்போகிறதா அல்லது எது எதையோ கண்டு கொள்ளாமல் விட்ட மாதிரி இதையும் விட்டு விடப்போகிறதா என்று செய்திக் கட்டுரையை முடித்திருக்கிறது.
.....எதுவோ தனியாகப் போகாது என்பார்கள்! அது திமுக குடும்பத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது!
போகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது!
எடியூரப்பா விவகாரத்தில் காங்கிரஸ் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் காண்பித்தது. பிஜேபிக்கு இப்போது நல்ல சான்ஸ்! பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! மாறன் மட்டும் லேசா? அவரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! காங்கிரஸ், வழக்கம் போல, நீங்களே முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் நிதானமாக வந்து ரத்த ஜூஸ் குடித்துக் கொள்கிறோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!
அதுதான் காங்கிரஸ்!
http://consenttobenothing.blogspot.com/2011/05/coruption-fumesno-need-for-fire-alarm.html

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அமாம் அண்ணா அப்படி குடும்பமே அங்க போன திகார் திவாலாகி திசை தெரியாமல் காணமல் போய்விடும்...
பாவம் திகார்
பாவம் திகார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2