புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_c10வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_m10வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_c10 
36 Posts - 44%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_c10வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_m10வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_c10 
158 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_c10வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_m10வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 1 Jun 2011 - 17:31

First topic message reminder :

ஆட்சி மாறியதிலிருந்தே அடங்காமல் ஆட்டம் போடுவது மிஸ்டர் நித்திதான்! ரஞ்சிதாவுடன் டூயட் பாடாத குறையாக ஆடித்தீர்த்த இந்த ஆபாச சாமியார், இடிந்து போன தனது இமேஜ் பொற்கோவிலை து£க்கி நிறுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் இருந்த உருவம் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று அவர் சொல்வதை கேட்டு ஆடிப்போயிருக்கிறார்கள் அனிமேஷன் கில்லாடிகள். இந்தளவுக்கு நேர்த்தியாகவும் உயிரோட்டமாகவும் கிராபிக்ஸ் செய்கிற நபர் இந்தியாவில் இருந்தால், ரஜினி, அமிதாப் கால்ஷீட்டுக்காக யாரும் காத்திருக்க தேவையே இல்லையல்லவா!

போகட்டும்... விஷயத்துக்கு வருவோம். வடிவேலு 32 வேடங்களில் நடிக்கும் உலகம் படத்தில் ஒரு கெட்டப் நித்தியானந்தா மாதிரியானதாம். இதை கேள்விப்பட்ட நித்தி, கடந்த சில தினங்களுக்கு முன் வடிவேலுவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், என் புகழுக்கு களங்கம் விளைவிப்பது போல நீங்கள் நடிக்கவிருப்பதாக அறிகிறேன். அந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அடிச்ச அலையில் வடிவேலுவே ஒதுங்கி போய் கிடக்கிறார். இதில் அவர் சொந்தப் படமெடுப்பார், நடிப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறாரே நித்தி? அதுதான் ஞானக்கண்ணும் அறியாத காமெடி!

விழியே பேசு...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed 1 Jun 2011 - 19:15

கைபுல்லக்கு கட்டம் சரி இல்ல எப்ப பர்த்த்லும் பிரச்சனாயா கிடக்கு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 1 Jun 2011 - 19:23

வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 4083_resize உனக்கு இது தேவையா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வடிவேலுக்கு நித்தியானந்தா நோட்டீஸ் : அதிர்சியில் வடிவேலு  - Page 2 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 1 Jun 2011 - 19:27

திமுக நம்பி போன இப்படித்தான் ஆகும் இப்ப உணர்ந்தீருப்பார் வடிவேலு!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Jun 2011 - 23:06

செத்த பாம்பை அடிக்கிறான் இந்த நித்தி! இவனை புடிச்சி லாடம் கட்டனும் புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 2 Jun 2011 - 7:03

என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 2 Jun 2011 - 8:48

பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 2 Jun 2011 - 8:56

நல்லா இருந்த வடிவேலு இப்படி ஆகா(நித்தி புத்தி சொல்லும் அளவுக்கு)காரணமே அவருடைய பிரச்சார பிரச்சனை தான்
தேவை தான் இது அவருக்கு...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக