புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_m10ஒரே மாதத்தில் 3 கிரகணம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதத்தில் 3 கிரகணம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 3:55 pm

ஒரு மாதத்தில் 3 கிர கணங்கள் ஏற்பட்டு வானி லை ஆய்வாளர்களுக்கு புது மகிழ்ச்சியை ஏற்படுத்து கிறது. ஜூன் 1ம் தேதியன்று பகுதி அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும். இந்த சூரிய கிரகணம் இந்தியப் பகுதியில் தெரியாது. சைபீ ரியா வடக்கு சீனா, அலாஸ்கா, நோவ ஸ்காட்டியா போன்ற நாடுகளில் இந்த பகுதி அளவு சூரிய கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம். இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி அதிகாலை 0.55 மணிக்கு சூரிய கிரகணம் துவங்குகிறது.

இதையடுத்து ஜூன் 15ம் தேதி சந்திரகிரகணம் ஏற் படுகிறது. இதனை இந்தியா வில் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தி யப் பிராந்தியத்தில் இருந்து மத்திய கிழக்கு, கிழக்கு ஆப் பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடு களில் காணலாம். சந்திரகிர கண நாளான ஜூன் 15 தேதி இரவு 11.52 மணிக்கு சந்தி ரனை பூமியின் நிழல் முழு மையாக மறைத்து, அடர்ந்த இருட்டை ஏற்படுத்துகி றது. இந்த கிரகணம் ஜூன் 16ம் தேதி அதிகாலை 2.32 மணி வரை நீடிக்கிறது.

அதிசய மாதத்தின் 3வது கிரகணமான பகுதி அளவி லான சூரிய கிரகணம் ஜூலை 1ம் தேதி ஏற்படுகி றது. இதனை இந்தியாவில் காண முடியாது. இந்த ஆண்டில் இரு முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 2வது முழு சந்திர கிரகணம் டிசம்பர் 10ம் தேதியன்று ஏற்படுகிறது. இந்த ஆண் டில் கடந்த ஜனவரி 4ம் தேதி பகுதி அளவு சந்திர கிரக ணம் ஏற்பட்டது



tm




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 5:40 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 6:23 pm

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Wed Jun 01, 2011 10:49 pm

பயனுள்ள தகவல் நன்றி நண்பரே......

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 02, 2011 6:47 am

அதிசயத் தகவல். நன்றி தாமு.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 7:34 am

பயனுள்ள தகவல்நன்றி
இந்தியாவிற்கு ஏதோ கிரகம் அதனால தான் மூன்று கிரகணங்களில் ஒன்று மட்டும் நமக்கு தெரியுமாம்...சோகம்
ஒரு வேளை இதிலும் எதாவது சதி நடந்திருக்குமோ...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக