புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_m10மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 9:09 pm

அங்கும் இங்கும் திரியும் பறவை
ஆகாயத்தை அளப்பதென்ன?
அங்குச நுனியில் அடங்கும் யானை
ஆரண்யத்தை அழிப்பதென்ன?

கொத்தித் தின்னும் கோழிகள் கூடக்
காட்டுப் பருந்தை எதிர்ப்பதென்ன?
அத்தனை வெட்டும் தாங்கும் பூமி
பூகம்பத்தில் குதிப்பதென்ன?

இன்னொரு முகத்தை மறைத்துக் கொண்டே
எல்லாம் இங்கே இயங்கி வரும்
என்றோ ஒருநாள் எல்லை மீறிட
எல்லாம் நமக்கு விளங்கிவிடும்!

உருவம் பார்த்து எடை போடாதே
உள்ளே இருப்பது தெரியாது!
திரைகள் விலகத் தெரிவது தெரியும்
அதுவரை நமக்குப் புரியாது!

அவரவர் நோக்கில் அவரவர் வாழ்க்கை
அர்த்தமும் ஆழமும் கொண்டதுதான்
எவரையும் குறைவாய் எடை போடாமல்
இருக்கும் வரையில் நல்லதுதான்!

கண்ணில் படாமல் இருக்கும் திறமைகள்
காலம் வருகையில் வெளிப்படலாம்
மண்ணில் பிறந்தவை எல்லாம் சிறந்தவை!
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்.!

@சிஃபி



மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 10, 2009 9:22 pm

வணக்கம்
திகட்டாத தேனமுது
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 9:55 pm

ஷிவா அண்ணா உங்களுக்கு கவிதைங்கள் கூட இவளவு அழகா சொல்ல தெர்யுமா.. அருமை அண்ணா..உங்ககிட்டே எல்லா திறமையும் இருக்கே..பாராட்டுக்கள் அண்ணா..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 9:59 pm

meenuga wrote:ஷிவா அண்ணா உங்களுக்கு கவிதைங்கள் கூட இவளவு அழகா சொல்ல தெர்யுமா.. அருமை அண்ணா..உங்ககிட்டே எல்லா திறமையும் இருக்கே..பாராட்டுக்கள் அண்ணா..

நான் எழுதவில்லை மீனு! சிஃபி இணையத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்துள்ளேன்! அங்கும் எழுதியவரின் பெயரில்லை!



மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 10:04 pm

என்ன ஒரு தன்னடக்கம்.. உங்ககிட்டே இருந்து நான் இன்னும் கத்துக்கணும்..நானும் இப்படி வேறு இடங்களில் இருந்து கவிதைங்கள் எடுத்து போடுவேன்..மற்றவங்க பாராட்டும் போது அந்த பாராட்டையும் சந்தோஷமாய் ஏத்துப்பேன்..அது தப்பு என்று இப்போ புரயுது அண்ணா.. தேங்க்ஸ் அண்ணா..உண்மை சொல்வது எவளவு உயர்வை தருகிறது..

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 10:05 pm

Meenuga akkavuku rombvae nanrigal

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 10:08 pm

meenuga wrote:என்ன ஒரு தன்னடக்கம்.. உங்ககிட்டே இருந்து நான் இன்னும் கத்துக்கணும்..நானும் இப்படி வேறு இடங்களில் இருந்து கவிதைங்கள் எடுத்து போடுவேன்..மற்றவங்க பாராட்டும் போது அந்த பாராட்டையும் சந்தோஷமாய் ஏத்துப்பேன்..அது தப்பு என்று இப்போ புரயுது அண்ணா.. தேங்க்ஸ் அண்ணா..உண்மை சொல்வது எவளவு உயர்வை தருகிறது..

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 10:10 pm

நன்றிகள் எல்லாம் வேணாம் ஹரிணி ..ஈகரை நமக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தருகிறது..இங்கு வேறு பேச்சுக்கே இடம் இல்லை .. மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! 733974

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 10:11 pm

மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்! 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 10, 2009 10:33 pm

வணக்கம்
ஒருநாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
பெயரில்லாப் பாடல்கள் அனைத்தும் அந்தப் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவாவுக்கே சொந்தம்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக