புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_lcapநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_voting_barநாங்கள் துளைத்த மண் வாசணை.!  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 7:17 am

ஆகஸ்ட் 15 மட்டும்தாங்க உங்களுக்கு தாய்நாட்டு நெனப்புவரும் ,
தாயைவிட்டுப்பிரிஞ்ச பிள்ளைபோல எப்பவுமே எங்களுக்கு தாய்மண்நெனப்பிருக்கும்.

கைவீசிக்காலாற நடந்து..கிடைத்தவேலையில் கிடைக்கும்காசுக்கு கவலையில்லாம வாழ்ந்திருந்தோம்.

குழந்தையோட போற பொண்ணையும் கபடமில்லாமப்பாத்துச் சிரிப்போம் ,

"அங்கிளுக்கு பாய் சொல்லு.".அம்மாகுரலுக்கு கையசைக்கும் குழந்தைக்கு ஆசையா டாட்டா சொல்லுவோம்

"மச்சான் பச்சி சிக்கிட்டுபோல" கிண்டலாய்கேட்டாலும்.. அந்தபொண்ணப்பாக்கும்போது , சிஸ்டர் சௌக்யமான்னு" சிநேகமாப் பேசிப்போவோம்..

"என்னடா தண்டங்களா" சித்தப்பா குரலுக்கு சிகரெட்ட மறைச்சுவெச்சோம்

"உனக்குபிடிக்குமேன்னு ஆசையா வாங்கிவந்தேன்" கால்கிலோ திராட்சையைகையில்தந்து அம்மாமுகம் பாத்துச் சிரிச்சோம் ..

பட்டணத்தில் பூதம்போல சென்ட்டு மனக்கவந்த பக்கத்துவீட்டுக்காரனால வந்ததுங்க ஃபாரின்மோகம்

கைக்காசு கடங்காசு எல்லாஞ்சேத்து வந்துசெந்தோம் வளைகுடா !!
பணஞ்சேத்தோம்..வீடுகட்டுனோம்...ஆனா வாழ்க்கையே போச்சுடா !

"ஃபாரின் மாப்பிள்ளையாம்" தாராளமாய் பொண்ணுகிடைக்க 30 நாள் லீவில் 15ம் நாள் கல்யாணம் !

விடுமுறை முடிஞ்சு விட்டுவந்து வருஷம்ரெண்டாச்சு..போனில்வாழ அவளும் பழகியாச்சு.. பொண்டாட்டி கைப்பிடிச்சு பூவாங்கித்தாறபோல கனவு,

அலாரம் அடிக்க முழிச்சுப்பாத்தேன்..சாயங்காலம் 4 மணி...6 மணிடூட்டிக்கு இப்பவேகெளம்பனும் ..

ஆமா பகல்கனவு பலிக்குமாங்க? , பகலிரவு இரவுபகல்ன்னு எங்க கனவுகளும் காலம்மாறி நாளாச்சு.

சொற்பதிர்ஹத்துக்கு ஸ்பைடர்மேன் உத்தியோகம்! 60 வது மாடியில தொங்கறஅவஸ்தைய வேற எப்படிசொல்ல?

படிச்சவன்பாடும் அப்படித்தான்..கம்ப்யூட்டர கட்டியழுது குறுக்கொடிஞ்சு போயிருக்கான் !

பத்மநாபன் பையனுக்கு பர்த்டேவாம்.., பர்துபாய் கோயிலுக்கு போய்வந்தோம் ,சிவனும் சின்னக்கண்ணனும், சிங்கு குருத்துவாராவும்.. ஒரே கூறையில ஒட்டுக்குடித்தனம் எங்களைப்போலவே !!

தீவாளிக்கு தோசையும், ரம்ஜானுக்கு பிரியாணியும், ஓணத்துக்கு சாம்பாரும்

இன்னும் பேர்தெரியாத பிலிப்பைன்சு பண்டிகையும் பிரமாதமாக்கொண்டாடுவோம் வெள்ளிக்கிழமையில!!!!

அதான் அருமையாச்சொல்வீங்களே க்ளோபலைசேஷன் !

"ஏங்க தம்பிக்கு விசா எப்பக்கிடைக்கும் ?" அக்காளை அரித்தெடுத்து போனவாரம் விசா கிடைத்து வந்தமச்சான்.

எந்தலைக்குமேல பங்க்குபெட்டில் படுத்தபடி ஃபரீதாவோட பேசிக்கிட்டிருக்கான் (போன மாசம்தான் கல்யாணமாச்சு)

" ஊருதான் நல்லதுன்னு மாமா சொல்லியும் கேக்கல , வந்தாச்சு..வந்தகடன் தீரும்வரை வேறவழியில்ல"

வந்தகடன் தீருமுன்ன வேறொன்னு வருமுன்னு பாவம் அவனுக்குதெரியல்ல !!

வந்துட்டோம் ...வாழுறோம்.."அத்தா என்றான் , அணைத்துமுத்தமிட்டேன் கைப்பேசியை" கவிதைஎழுதுவோம்..

கண்ணீரைத்துடைக்க சுரத்தின்றி .நாலுவரியோட முடிக்கத்தான் நெனைச்சேன், என்னசெய்ய எங்ககூட்டம் பெரிசாச்சே !!

அன்வரோட அக்காபையனுக்கு விசா வேணுமாம் , வாங்க வாங்க ..வேணான்னுசொன்னா கேக்கவாபோறீங்க ??

கதைசொல்லிகள் : கல்ஃப் வாழிகள் ( அதான் EXPATS )
கதைகேட்டவர் ; ...

யாழினி.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 7:24 am

தாமு, இது தொலைத்த மண் வாசனை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 7:25 am

எவ்வளவு ஏக்கம் , எவ்வளவு ஆற்றாமை , மனதை பிசையும் வாசகம்...... சோகம்

உண்மையில் படிக்கும் பொது என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் அழுகை அழுகை அழுகை

அவருக்கு மட்டும் இல்லையே வெளிநாட்டு வாழ் மக்கள் அணைவரும் அனுபவிக்கும் வேதனை.... ஒன்னும் புரியல

அதனால் தான் என்னை அறியாமல் அழுகை

சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 7:27 am

முரளிராஜா wrote:தாமு, இது தொலைத்த மண் வாசனை

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 7:31 am

தாமு wrote:எவ்வளவு ஏக்கம் , எவ்வளவு ஆற்றாமை , மனதை பிசையும் வாசகம்...... சோகம்

உண்மையில் படிக்கும் பொது என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் அழுகை அழுகை அழுகை

அவருக்கு மட்டும் இல்லையே வெளிநாட்டு வாழ் மக்கள் அணைவரும் அனுபவிக்கும் வேதனை.... ஒன்னும் புரியல

அதனால் தான் என்னை அறியாமல் அழுகை

சூப்பருங்க
உங்கள் வேதனையை என்னால் உண்ர முடிகிறது தாமு
(அழ கூடாது தாமு
நீ அழுத அழுகையில இந்த பக்கமே நனைஞ்சு போச்சு)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 8:04 am

முரளிராஜா wrote:
தாமு wrote:எவ்வளவு ஏக்கம் , எவ்வளவு ஆற்றாமை , மனதை பிசையும் வாசகம்...... சோகம்

உண்மையில் படிக்கும் பொது என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் அழுகை அழுகை அழுகை

அவருக்கு மட்டும் இல்லையே வெளிநாட்டு வாழ் மக்கள் அணைவரும் அனுபவிக்கும் வேதனை.... ஒன்னும் புரியல

அதனால் தான் என்னை அறியாமல் அழுகை

சூப்பருங்க
உங்கள் வேதனையை என்னால் உண்ர முடிகிறது தாமு
(அழ கூடாது தாமு
நீ அழுத அழுகையில இந்த பக்கமே நனைஞ்சு போச்சு)

சோகம் ஒன்னும் புரியல பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 11:17 am

எதிர்ப்பு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 01, 2011 12:05 pm

உண்மைதான் தாமு.நாட்டில் இருப்பவர்கள் ஆகஸ்ட் சுதந்திர தினம் அன்னிக்குதான் நினைப்பார்கள்.ஆனால் நம்மை போல வெளி நாட்டில் இருப்பவர்கள் தான் பழைய நினைவுகளோடு ஒன்றியிருக்கும் நம் நாட்டை தினமும் நினைப்பவர்கள்.

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Uநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Dநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Yநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Sநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Uநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Dநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Hநாங்கள் துளைத்த மண் வாசணை.!  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 01, 2011 12:18 pm

நெஞ்சில் ஆயிரம் வருத்தங்களுடன் நாங்கள் துளைத்த மண் வாசணை.! சோகம் சோகம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 01, 2011 12:55 pm

கல்ங்கடிக்கும் வாசகங்கள்
கண்ணாடி போல காட்டிய கல்ஃப் வாசியின் மனபிம்பங்கள்...
சூழ்நிலைக்கைதியாய் வசிக்கும் மனிதனும் வாசிக்கும் நானும்
உண்மைகள்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Bநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Dநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Uநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Lநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Lநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக