புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கூட்டுறவு உணவு பொருள் வழங்கல் (கோஆப்பரேட்டீவ்) கீழ் ஒரு 3 ரேஷன் கடைக்கு மேலாளராக இருந்தேன்.... அது ஒரு கோஆப்பரேட்டீவ் உறுப்பினர்கள் பணத்தில் இயங்கும் நியாயவிலை கடைகள்...........
இரண்டான்டுகள் சிறப்பாக நேர்மையாக எந்த ஒரு பித்தலாட்டமின்றி மக்களுக்கு குறித்த நேரத்தில் மண்ணென்னை சக்கரை எல்லாம் வினியோகித்துக்கொன்டிருந்தேன்,,,, குறிப்பாக மண்ணெண்ணை வழங்கல் திட்டத்தை புதுவிதமாக அறிமுகப்படுத்தினேன். அதானவது எங்கள் மூன்று கடைகளுக்கும் நானே பேரல்களை வாடகைக்கு மாட்டுவண்டியில் எடுத்துச்சென்று என் கண் முன்னாலேயே எண்ணையை படித்து வந்து மக்களுக்கு தினமும் மண்ணென்னை விநியோகித்தேன். அதனால் மற்ற ஊழியர்களின் வெறுப்பை சம்பாதித்து கொன்டேன்,,,,,, அவர்களால் ஷார்ட்டேஜ் காட்ட முடியவில்லை! ஏனெனில் நான் வந்த புதிதில் ஒரு நாளைக்க 300 ருபாய் வீதம் 10 ஊழியர்கள் அன்றன்று மக்களிடம் கொள்ளை அடித்ததை பகிர்ந்துகொள்வார்கள்..........(1992-95 ஆம் ஆண்டு நடந்தது) எனக்கு அப்போது சம்பளம் வெறும் 600 ரூபாய்கள் தான்.
நான் அதை ஒழுங்குபடுத்த மேலாளருக்கான போலியாக உள்ள 60 ரேசன் அட்டைகளை (எனக்கு முன் இருந்த மேலாளருடையது) அந்த ஏரியா ரேஷன் கண்காணிப்பாளரிடம் முதல் ஆளாக முன்மாதிரியாக ஒப்படைத்தேன்,,,,, இது போல் ஒவ்வொரு கடை காரரிடமும் நிறைய கார்டுகள் இருக்கும். ஆனால் என் பதவியின் காரணமாக என் சக ஊழியர்கள் என்னை எதுவும் செய்ய இயலாமல் என்னை விரட்ட காரணம் தேடிக்கொன்டிருந்தார்கள்........... ஒரு முறை சர்க்கரை எடை போடுகையில் குறைந்ததற்காக, எடைபோடும் பணியாளரை மக்கள் முன்னிலையில் கடிந்து கொன்டேன்........... அன்று மாலை வீடு திரும்புகையில் அந்த பணியாளருடன் என்னால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் சில ரவுடிகளும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி என் முகத்தை எனக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டனர்,,
மயங்கிய நிலையில் இருந்த நான் அப்படியே சாலை ஓரம் படுத்துவிட்டேன்,,,,,, அது நடமாட்டம் குறைந்த சாலை என்பதால்... யாரும் கவனிக்கவில்லை,,,,,இரவு ஒரு மணி இருக்கும் எனக்கு நினைவு வந்தது............ விழித்து பார்த்தால் நான் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளே இருந்தேன்............. முகத்தில் சோடா தெளித்து என்னை நினைவு படுத்தி பிறகு விடியும் வரை என்னை அங்கே வைத்திருந்தார்கள்.
வேலையை விட்டுவிட்டு ஓடும்படி மிரட்டினார்கள் நான் பணிய மறுக்கவே நிலைய எஸ்ஐ பொய் வழக்கு போட்டுவிடுவதாக (இரவில் கஞ்சா விற்றதாக) மிரட்டினார்,,,,,, ஏனென்றால் அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கவேன்டிய ரேஷன் பொருட்கள் இந்த இரண்டான்டில் என்னால் கிடைக்காமல் போனதால், நான் கடிந்துகொன்ட தொழிலாளி,,,,, நான் அவரை தாக்கிவிட்டதாக பொய் புகார் அளித்ததாலும் நான் நேர்மையாக இருந்தும் எனது துறையில் என்னை பணிநீக்கம் செய்தார்கள்.
நான் யாருக்காக உழைத்தேனோ அந்த மக்கள் பின் ஒரு நாள் நான் அந்த அலுவலகத்திற்கு என்னுடைய உடமைகளை எடுக்கவும் அக்கவுன்ட் செட்டில் செய்யவும் சென்றபோது எனக்கு திருடன் பட்டம் கட்டியிருப்பது கண்டு மிகவும் வருத்தப்பட்டேன், (நான் பணத்தை கையாடல் செய்ததால் தான் என் வேலை பறிபோனதாக வதந்தி பரப்பிவிடப்பட்டிருந்தது)
என் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அன்பிலும் தெய்வபக்தியிலும் தன்நம்பிக்கையிலுமே வளர்ந்து பெரியவனானேன்......... மாலையில் வேலைசெய்துக்கொன்டே எனது கல்லுாரி படிப்பை முடித்தேன், (M.COM) என் தாய் சிறுவயது முதல் சொல்லிக்கொடுத்த பாடம் நேர்மை நியாயம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமை,,,,,,இவற்றையே என் வாழ்வின் லட்சியமாக கொன்டே இது நாள் வரை வாழ்ந்து வருகின்றேன்,,,,,,,,,,
பிறகு கணினி சான்றிதழ் (PGDCA) படித்து முடித்து ஒரு தனியார் பள்ளியில் கணக்காளராக வேலையை தொடர்ந்தேன்.....
அந்த நேரத்தில் கணிணி முதுகலை (MCA) முடித்து அதே பள்ளியில் கணினி ஆசிரியரானேன்........... அதே பள்ளியின் முலமே வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. மூன்றான்டுகள் அமீரகத்தில் புகழ்பெற்ற ஒரு கிறிஸ்தவ பள்ளியில் கணினி மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் (லண்டன் சிலபெஸ்) ஆசிரியனாக பணியாற்றிவிட்டு மீண்டும் சென்னை திரும்பி இன்று கணினி ஆசிரியராக ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறேன்............நல்ல மனைவி ஒரு மகளுடன் இன்று சுகமாக வாழ்கிறேன்...........
என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்வும் அழகான குடும்பமும் என கருதுகிறேன்,,,
ரேசன் கடைகளை பற்றி நாம் பல குறைகளையும் நிர்வாக சீர்கேட்டை பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை நான் பயன்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு நேர்மையாக இருந்தால் மக்கள் எப்படி தொல்லையில்லாமல் பொருட்கள் வாங்கி செல்வார்கள் என்பதை நடைமுறையில் செயல்படுத்தி காண்பித்தேன். அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,
இது எனது 1000 மாவது பதிவாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்
அன்புடன்
அசூரன்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நேர்மையை பற்றி வாய்க்கிழிய பேசும் வீனர்களுக்கு மத்தியில் உண்மையாய் வாழ்ந்து காட்டிய உங்களது திறமைக்கு சபாஷ் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
நல்ல விடயம் நண்பா... நேர்மைக்கு என்றும் அழிவில்லை
உதயசுதா wrote:நேர்மைக்கு என்றும் அழிவில்லை அசுரன்.என்னதான் அவர்கள் நேர்மையின்றி சம்பாதித்தாலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது ஏதாச்சும் ஒரு குறை கண்டிப்பா இருக்கும்.
உங்கள் 1000 பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஓய் காலைல இருந்து நான் உன்னை தேடிக்கிட்டு இருந்தால் நீ சத்தமில்லாம இங்க வந்து பதிவு போட்டுட்டு எங்க போயிட்டே? நான் முடிந்தால் இன்று மாலை உனக்கு கால் செய்கிறேன் சுமதி....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என் 1000மவது திரிக்கு வருகை தந்து என்னை வாழ்த்திய மற்றும் எனது அனுபவத்தை படித்த அனைவருக்கும் என் நன்றிகள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வாழ்க்கையில் , செய்கிற தொழிலில் நேர்மை ரொம்ப முக்கியம்.அதே சமயத்தில் அதை பின்பற்றுவது என்பது அதைவிட முக்கியம்.இறைவன் நடத்திய தேர்வில் நீங்கள் வென்றுவிட்டீர்கள், அதனால் தான் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை இறைவன் அளித்திருக்கிறான்.இது போல் என்றும் இருக்க உங்கள் வாழ்வு சிறக்க எனது மனமார்ந்த வாழ்துகள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
இன்றைய சூழ்நிலையில் நேர்மை, நியாயம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலை உருவாகிவிட்டது! அதிலும் ரேஷன் கடையில் உங்கள் கண்டிப்பினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை காவல் நிலையம் வரை அதிகரித்து விட்டது. அதனால்தான் உங்களை எப்படியாவது வெளியேற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இருப்பினும் உங்களின் தளராத மன உறுதிக்கும், இன்று ஒரு வெற்றியாளராக உருவெடுத்துள்ளமைக்கும் என் பாராட்டுக்கள் அசுரன்.
எப்பொழுதும் உங்களின் நேர்மை நியாயம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமை என்னும் கொள்கைகளை கடைபிடித்து, இந்தப் பண்பை உங்கள் மாணவர்களும் கடைபிடிக்கச் செய்யுங்கள்! இதுவே இன்றைய சூழலில் நாம் நாட்டிற்குச் செய்யும் மிகப்பெரும் நற்பணி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sekar.kannayaramபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011
அசுரன் உங்கள் பெயர் இதுவே போதும்.தாய் வைத்த பெயர்
தானே சிறக்கும்.அசுர குணம் என்பது தீமைகளை எதிர்ப்பது.
துவளாமல் போராடுங்கள.வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் சேகர்.
- uma raniபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
நெகிழ்வாக இருந்தது. நீங்கள் உண்மையாக இருந்ததால் இன்று நல்ல நிலையில் இருக்கிறீர்கள் . கடவுள் என்றும் உங்கள் பக்கம் இருப்பாராக
இந்த அனுபவத்தை இன்று இப்போதுதான் நான் வாசித்தாலும் அன்புத் தம்பி அசுரன் வாயிலாக நேரடியாக நான் அறிந்துகொண்டேன். அப்போதும் சொன்னேன் இப்போதும் சொல்வேன்.. நல்லவர்க்கு என்றும் அழிவில்லை. சிலகாலம் சூரியன் மேகத்தில் மறைந்திருந்தாலும் வெகுவிரைவில் அக்கதிரவன் தன் நேர்மைக் கிரணங்களை நிலைநாட்டி நலம் புரிவான் என்பதில் ஐயமில்லை..! வாழ்த்துகள் ஜான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3