புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
100 Posts - 49%
heezulia
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
7 Posts - 3%
prajai
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 1%
cordiac
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
227 Posts - 52%
heezulia
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 12:19 am

நெஞ்சங்கனிந்தவளாம் நேரில்மலர் கொள்ளவென
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி

கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட

மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ

அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்

இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?

ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது

இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்

இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...

Spoiler:

இனிமீண்டும் கவிதையை காணவும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 12:26 am

முதலில் படித்தபோது கொஞ்சம் டென்சனாகிட்டேன் (ராத்திரி பாருங்க) அப்புறம் தான் நீங்க கொடுத்த விளக்கத்தை படித்தவுடன் புஸ்சுன்னு போச்சு புன்னகை அருமை கிரி அண்ணா! பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 12:28 am

நன்றிகள்!

spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 12:31 am

kirikasan wrote:நன்றிகள்!

spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
ஏண்ணே! ஏன்? இப்படி பீப்பிய ஏத்துறீங்க நன்றி அருமையாக இருந்தது! தலைவன் தலைவி கூடலுக்கு முன் எழும் ஊடல் அருமை அருமை. பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 12:44 am

நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 12:50 am

kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 1:36 am

அசுரன் wrote:
kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.

தெரியும் அசுரன்! பெயர் அசுரன் என்று இருந்தால் மனம் குழந்தையாக இருக்கும்! தங்கள் கருத்தை 100% அப்போதே சரியாப்புரிந்து கொண்டுவிட்டேன். எனக்கு நானே அதைக் கூறிக்கொண்டேன் சற்று பலமாக.... சிரி நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் 838572

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 1:41 am

புரிதலுக்கு நன்றி அண்ணா!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 2:09 am

அசுரன் wrote:புரிதலுக்கு நன்றி அண்ணா!

நானே நான்என்னையும் யாரென்று கொஞ்சமுமறியேன்
ஏனோ புவிமீது இவ்வுடல் கொண்டிங்கு வந்தேன்
தீனோ நிறையுண்டு தேவைகள் கைக்கொண்டுவாழ
ஆனேனோ ஆயினும் அர்த்தம் என்ன அது புரியேன்

மீனாகி வாழலாம் நீரினில், கொப்பினில் தூங்கும்
தேனாகலாம், மனம் பூவாகலாம் இன்னும் தீயாய்
போனாலென்ன பெரும் பூமியில் காட்டுவிலங்காய்
தானாகலாம் தமிழ் ஆவதைத் தாங்காது தெய்வம்

இந்த உலகமே புரியாதவன். அதனால் கவிதையில் புலம்புபவன்#@

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக