புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
7 Posts - 64%
heezulia
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
8 Posts - 2%
prajai
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
4 Posts - 1%
mruthun
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_m10எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:15 pm

இந்தியாவின்
இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும்
பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி
மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு.
மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி
வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன்
டாடா.

ரிலையன்ஸ் குழும அதிபர் அம்பானி மீது இத்தனை வெளிப்படையான தாக்குதலை அவர் தொடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சமீபத்தில் லண்டனில் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு பேட்டியளித்தார் ரத்தன் டாடா.

அப்போது அவரிடம், முகேஷ் அம்பானியின் மும்பை சொகுசு பங்களா குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டாடா, "பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட
27 அடுக்கு மாளிகையில் வசிக்க முகேஷ் அம்பானி முடிவு செய்ததை அறிந்தபோது
நான் மிகுந்த வருத்தப்பட்டேன்.

முகேஷ் மாதிரி இடத்திலிருப்பவர்கள் தங்களின் பெரும் செல்வத்தில் ஒரு
பகுதியை தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் கஷ்டப்படும் மனிதர்களுக்காக ஒதுக்க
வேண்டும். அதுதான் இன்றைய தேவை. அதை விட்டுவிட்டு 27 அடுக்கு மாடியில்
சொகுசாக வசிப்பதில் என்ன இருக்கிறது. இதை அவரிடம் நான் எதிர்பார்க்கவே
இல்லை. அவரது ஒரு குடும்பத்துக்கு எதற்கு இத்தனை பெரிய ஆடம்பர மாளிகை",
என்றார்.

போர்ப்ஸ் இதழில் உலகில் 9வது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்து முகேஷுக்கு
தரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ்
தலைவர் ரத்தன் டாடா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் இந்த 27 அடுக்கு சொகுசு மாளிகை தெற்கு மும்பையில்
உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ 10000 கோடி, மாடியில் ஹெலிகாப்டரை
நிறுத்தும் வசதியுண்டு இந்த பங்களாவில்.
TMT




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 3:37 pm

நம்ப ஈகரையில் இதை ஏற்கனவே படித்தேன் என்று நினைக்கிறேன்...ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 31, 2011 5:29 pm

ஆம் நண்பா


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 31, 2011 5:30 pm

அப்போ நிறைய சின்ன வீடு வைத்துக்கொள்ளலாமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 31, 2011 6:02 pm

இது ரத்தன் டாடாவினுடய ஓலை குடிசை
எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  Bombayhouse



ஈகரை தமிழ் களஞ்சியம் எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 31, 2011 6:06 pm

அடேங்கப்பா.....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எதுக்கு பெரிய வீடு?-தாக்கும் டாடா!  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக