புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?
உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?
வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே

இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
மயிலாப்பூர் மாடவீதியில் , பலவகையான வத்தல்கள் , வடாம்கள் கிடைக்கின்றன . அவற்றைத்தான் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் . சுவையாகவும் உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
அம்மா நான் செய்தேன். குதிரைவாலி அரிசியில் வத்தல்.
அருமையோ அருமை. கத்திரி வத்தல் மோர்மிளகாய் தான் இன்னும் போடவில்லை. ஞாயிறு ஆயிடும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
வத்தல் போட ஏது நேரம் வெயிலில் டென்சன் கோவம் வருகிறது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
செளதியில் எப்பிடி ? இதை விட வெய்யில் அதிகமாயிற்றே ?
நீங்கள் அங்கு போட்டீர்களா ? நேரம் கிடைக்கிறதா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
மயிலாப்பூர் மாடவீதியில் , பலவகையான வத்தல்கள் , வடாம்கள் கிடைக்கின்றன . அவற்றைத்தான் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் . சுவையாகவும் உள்ளது .
ஒ..அப்படியா?.....இதுவும் நல்லது தான், அவங்களுக்கு நல்லா விற்பனை ஆகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
அம்மா நான் செய்தேன். குதிரைவாலி அரிசியில் வத்தல்.
அருமையோ அருமை. கத்திரி வத்தல் மோர்மிளகாய் தான் இன்னும் போடவில்லை. ஞாயிறு ஆயிடும்.
அருமை சசி ............... .முடிந்தால் போட்டோ போடுங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204727ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
வத்தல் போட ஏது நேரம் வெயிலில் டென்சன் கோவம் வருகிறது .
அது சரி .சசி சொல்வதுபோல வாரக் கடைசி இல் தான் கொஞ்சமாவது நேரம் இருக்கும் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204731T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204600krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா?
செளதியில் எப்பிடி ? இதை விட வெய்யில் அதிகமாயிற்றே ?
நீங்கள் அங்கு போட்டீர்களா ? நேரம் கிடைக்கிறதா ?
ரமணியன்
இந்த வருடம் போடலை ஐயா, இப்போ நாங்கள் இருப்பது அடுக்கு மாடி குடி இருப்பு , அதனால் போட முடியவில்லை .......முதலில் நாங்கள் இருந்ததில் போட்டிருக்கேன், ரொம்ப காத்து என்றாலும் , பால்கனி சுவர் நம்மைவிட உயரமாய் இருக்கும்..(வெளியே , பக்கத்து வீடுகளை, வேடிக்கை பார்க்கக் கூடாது என்று அப்படித்தான் இங்கு கட்டுவார்கள் ) ......அதனால் நல்லா வெய்ட் வைத்து போட்டிருக்கோம் .ஆனால் வீட்டுக்குள் இலை வடாம் எழுதலாம், அது தான் செய்தேன்
இங்கு நிறைய நேரம் இருக்கு, ஆனால் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கணும்.......வெளியே நிஜமாகவே தலையைக் காட்டக் கூடாது ........'இவருடன்' போகலாம் வரலாம் அவ்வளவுதான் அதுவும் உடல் முழுக்க மூடும் 'அபயா' போட்டுக்கொண்டு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
krishnaammaa wrote:இவருடன்' போகலாம் வரலாம் அவ்வளவுதான் அதுவும் உடல் முழுக்க மூடும் 'அபயா' போட்டுக்கொண்டு புன்னகை
அபயாவுடன் அவர் போனால் குற்றம் இல்லை அப்பிடிதானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|