புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_m10இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:52 pm

வெறுப்பைத் தூண்டும் விதமான, நோகடிக்கும் விதமான, இழிவு
படுத்தும் விதமான விஷயங்கள் தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானால் அவற்றை அந்த
இணையதளங்கள் அகற்றிவிட வேண்டும் என்று இந்திய அரசின் புதிய விதிமுறைகள்
கூறுகின்றன.

ஒருவரின் அடையாள விபரங்களை பதிந்துகொண்ட பிறகே அவர் இணையத்தைப் பயன்படுத்த
நெட் கஃபேக்களின் உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும், பாவனையாளர்
செல்லுகின்ற இணையதளங்களின் பட்டியலையும் அவர்கள் பதிந்து வைத்திருக்க
வேண்டும் என்றும் இவ்விதிகள் கூறுகின்றன.

ஒரு இணையதளத்தில் மோசமான, வெறுப்பை தூண்டும் விதமான, இழிவுபடுத்தும் விதமான
விஷயம் ஏதும் பிரசுரமானால் அது பற்றி புகார் வந்து முப்பத்து ஆறு மணி
நேரத்துக்குள் அந்த இணைய தளம் அந்த ஆட்சேபணைக்குரிய விஷயத்தை அகற்றிவிட
வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறை கூறுகின்றன.

இப்படியான ஒரு விதிமுறை இணையப் பாவனையாளர்களின் கருத்துரிமையை ஒடுக்குவதாக
உள்ளது என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. முன்னணி குறுந்தகவல் வலைப்பதிவு
சேவையான டுவிட்டரில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நிகில் குமார் வர்மா,
புதிய சட்டங்கள் அச்சங்களை தோற்றுவித்துள்ளதாகக் கூறுகிறார்.

இந்த புதிய விதிமுறைகள் தொடர்பில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு
அறிக்கையில், பாவனையாளர்கள் பிரசுரிக்கும் விஷயங்களுக்கு இணைய சேவை
வழங்குவோர் பொறுப்பேற்க வேண்டும் என்று இருப்பது சரியல்ல. ஆட்கள்
சுயதணிக்கை செய்துகொள்ளவும், தகவலும் கருத்தும் தடையின்றி
பரிமாறப்படுவதற்கு இடைஞ்சல் ஏற்படவும் இது வழிவகுக்கும் என்று கவலை
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இணையப்பாவனையாளர்கள் நாற்பது சதவீதமானோர், நெட் கபே என்று
சொல்லப்படுகின்ற இணையப் பாவனை வாடகை நிலையங்கள் வழியாகவே இணையத்தைப்
பயன்படுத்துகின்றனர். இனி நெட் கஃபே உரிமையாளர்கள் தம்மிடம் வரும்
வாடிக்கையாளர்களிடம், பெயர் முகவரி, புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை போன்ற
விபரங்களை வாங்கி சரிபார்த்து பதிந்துகொண்டு பின்னர்தான் அவரை இணையத்தைப்
பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 31, 2011 1:54 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 2:33 pm

இப்படியான ஒரு விதிமுறை இணையப் பாவனையாளர்களின் கருத்துரிமையை ஒடுக்குவதாக
உள்ளது

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 31, 2011 5:34 pm

காயலாகாதவன் ஆயிரம் காடுபடு பொட்டணமா ஊத்திக்கிச்சு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 31, 2011 6:30 pm

மாணிக் இத ஒரு தடவ நல்லா படிச்சிக்கோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue May 31, 2011 7:39 pm

இங்கே கபே செந்த்ரே போகும் பொது அடயாள அட்டை இங்கு கொத்துதப்பிறகு தான் கணினி யூஸ் செய்ய முடியும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக