புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 8 Poll_c10ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 8 Poll_m10ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 8 Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Page 8 of 36 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 36  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 1:31 pm

First topic message reminder :

அசுரன் - ஆசிரியர் (கணினி) - தனியார் பள்ளி, சென்னை
Manik - இணையதள பூங்கா
மகா பிரபு - வேதியல் ஆசிரியர், தனியார் பள்ளி
balakarthik - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - மஸ்கட்
dsudhanandan - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - கோழிக்கோடு, கேரளா
அருண் - கட்டுமான பொறியாளர், பகரைன்
ரா.ரமேஷ்குமார் - B.TECH Student (II Year)
positivekarthick - B.C.S படித்துவிட்டு சொந்தமாக சிறு நிறுவனம் வைத்துள்ளார்.
krishnaamma - பி.காம் படித்துவிட்டு வீட்டை நிர்வகிக்கிறார் - நல்ல சமையல் வல்லுனர்
தாமு - பொறியாளர் - சிங்கப்பூர்
kitcha - Asst. Engr. (E & E) - Constructing Company, Abudhabi
sshanthi - Accounts Assistant (contract basis) Govt. Company
uma rani - Record Officer, Private Hospital. Chandigarh, Punjab
மஞ்சுபாஷிணி - Cashier, Varba Insurance Comp. Kuwaith
bbat - Asst. Supervisor, Dialog Company, Srilanka
thillalangadi - சேவை ஆலோசகர், ஆட்டோ மொபைல் கம்பெனி
முரளிராஜா - ரப்பர் தொழிலகம் (ஓரிங், வாசர், ஆயில் சீல் தயாரிப்பு)
கே.பாலா - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி (எம்.ஏ (தமிழ்) எம்.ஏ (ஆங்கிலம்) எம்.ஏ (யோகா )பி.எட்
ப்ரியா - கணக்காளர், மத்திய அரசு
உதயசுதா - அக்கௌண்ட்ஸ் & அட்மின் ஆபிசர் துபாய்
ஹாசிம் - Heavy Equipment parts Supervisor, Qatar
சாந்தன் - கணினி வன்பொருள் அட்மின், சென்னை.
jeylakesengg - பொறியாளர், துறை:வடிவமைப்பு, கனடியன் பன்னாட்டு நிறுவனம், ஷார்ஜா
murugesan - சட்ட தொழில்(அட்வகேட்), திருநெல்வேலி
SK - இயந்திர வடிவமைப்பாளர்
அப்புகுட்டி - பெட்டிக்கடை, சமூக சேவகர்
rarara - மின் உபகரணங்கள் விற்பனை, சொந்த தொழில்
ரேவதி - எம்.காம் மாணவி
மனோஜ் - பங்கு மார்க்கெட் தின வணிகம், கணினி ஜாதகம்
தேனி சூர்யாபாஸ்கரன் - பொறியாளர், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் உற்பத்தி, கப்பல் கட்டும் துறை, சிங்கை
சதாசிவம் - கெமிக்கல் இஞ்சினியர், மலேசியா.
ஸ்ரீஜா - அக்கெளவுன்ட்ஸ் மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ரேட்டர், தனியார் கம்பெனி
கலைவேந்தன் - ஆங்கில ஆசிரியர், புது தில்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி
muthu86 - Sales Executive
gowrisankar - Hardware and Network Engineer.
விஜயராகவன் - ப்ராஜக்ட் இஞ்சீனியர், தோஹா-கத்தார்
D.SABARINATHAN - அதிகாரி, மூலப்பொருள் பிரிவு. பீகார் அலுமினியம் நிறுவனம்.
அப்துல் - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி
msmasfaq - Hardware and Network Engineer, Srilanka
............................................................................................................................................................................................................................................................................................................
அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
[table]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 13, 2011 10:25 am

murugesan wrote:நான் முருகேசன்
திருநெல்வேலி நமது ஊர்.
சட்ட கல்வி முடித்துள்ளேன்.
நமது ஊரிலேயே சட்ட தொழில் புரிகிறேன்.
ஏதேனும் வினாக்கள் இருந்தால் அனுப்புங்கள்..
முடிந்தவரை அன்பர்களுக்கு உதவிட காத்திருக்கிறேன்.

வழக்கறிஞர் முருகேசன் இன்று முதல் ஈகரை இணையதளத்தின் இலவச சட்ட ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 10:38 am

சாந்தன் wrote:அருமையான பயனுள்ள திரிக்கு மிக்க நன்றி நண்பா ....
நான் ஒரு பதினைந்து வருடமாக இந்த கணினி வன்பொருள் அட்மினாக உள்ளேன் நண்பர்களே ....
ஆதலால் சென்னை நண்பர்கள் கணினி தொந்தரவு இருந்தால் என்னை தனிமடல் மூலம் அணுகலாம் ...
இது ஒரு இலவச சேவை நம் ஈகரை நண்பர்களுக்கு மட்டும் ....
நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 10:40 am

நான் டிப்ளோமா மெக்கானிக்கல் முடித்துவிட்டு
இயந்திர வடிவமைபளாராக பணிபுரிகிறேன்
எங்கள் நிறுவனத்திர்க்கு தேவையான இயந்த்ரங்களை நானே வடிவமைத்து தயாரிக்கும் பணி செய்கிறேன்

இன்னும் சிலமாதங்களில் சொந்தமாக அச்சு (ரப்பர் மோல்ட்) தயாரிக்கும் நிறுவனத்தை சொந்தமாக துவக்க முயற்சி செய்து வருகிறேன்

[You must be registered and logged in to see this link.]
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 13, 2011 10:50 am

SK wrote:நான் டிப்ளோமா மெக்கானிக்கல் முடித்துவிட்டு
இயந்திர வடிவமைபளாராக பணிபுரிகிறேன்
எங்கள் நிறுவனத்திர்க்கு தேவையான இயந்த்ரங்களை நானே வடிவமைத்து தயாரிக்கும் பணி செய்கிறேன்

இன்னும் சிலமாதங்களில் சொந்தமாக அச்சு (ரப்பர் மோல்ட்) தயாரிக்கும் நிறுவனத்தை சொந்தமாக துவக்க முயற்சி செய்து வருகிறேன்

சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2011 11:22 am

murugesan wrote:நான் முருகேசன்
திருநெல்வேலி நமது ஊர்.
சட்ட கல்வி முடித்துள்ளேன்.
நமது ஊரிலேயே சட்ட தொழில் புரிகிறேன்.
ஏதேனும் வினாக்கள் இருந்தால் அனுப்புங்கள்..
முடிந்தவரை அன்பர்களுக்கு உதவிட காத்திருக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.] வெல் டன் ஸார் புன்னகை

உங்களின் உதவும் குணத்துக்கு , மனதுக்கு [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2011 11:24 am

சாந்தன் wrote:அருமையான பயனுள்ள திரிக்கு மிக்க நன்றி நண்பா ....
நான் ஒரு பதினைந்து வருடமாக இந்த கணினி வன்பொருள் அட்மினாக உள்ளேன் நண்பர்களே ....
ஆதலால் சென்னை நண்பர்கள் கணினி தொந்தரவு இருந்தால் என்னை தனிமடல் மூலம் அணுகwலாம் ...
இது ஒரு இலவச சேவை நம் ஈகரை நண்பர்களுக்கு மட்டும் ....
நன்றி

வாவ் ! [You must be registered and logged in to see this image.] நிஜமாகவே நல்ல சேவை நண்பரே ! வாழ்க உமது தொண்டு புன்னகை

நம் நண்பர்கள் சார்பிலும் இந்த தளத்தின் சார்பிலும் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 13, 2011 11:39 am

krishnaamma wrote:
சாந்தன் wrote:அருமையான பயனுள்ள திரிக்கு மிக்க நன்றி நண்பா ....
நான் ஒரு பதினைந்து வருடமாக இந்த கணினி வன்பொருள் அட்மினாக உள்ளேன் நண்பர்களே ....
ஆதலால் சென்னை நண்பர்கள் கணினி தொந்தரவு இருந்தால் என்னை தனிமடல் மூலம் அணுகwலாம் ...
இது ஒரு இலவச சேவை நம் ஈகரை நண்பர்களுக்கு மட்டும் ....
நன்றி

வாவ் ! [You must be registered and logged in to see this image.] நிஜமாகவே நல்ல சேவை நண்பரே ! வாழ்க உமது தொண்டு புன்னகை

நம் நண்பர்கள் சார்பிலும் இந்த தளத்தின் சார்பிலும் [You must be registered and logged in to see this image.]

சூப்பருங்க சியர்ஸ் நண்பா நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2011 12:13 pm

மகா பிரபு wrote:எல்லாரும் பெரிய பெரிய ஆபிஷரா இருக்காங்க. நான் மட்டும் தான் வெட்டியா இருக்கேன்.

அப்படி சொல்லதிகள் பிரபு ; புன்னகை விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறேர்களே, அது வேலை இல்லயா?

"நீங்க சேத்துல கால் வைத்தால் தானே ஆபிசர்கள் சோற்றில் கை வைக்க முடியும் " ஸோ கவலைப்படாதீர்கள் & வெட்டியா இருப்பதாக சொல்லாதீர்கள் புன்னகை ஓகே வா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 1:19 pm

சிவா wrote:
murugesan wrote:நான் முருகேசன்
திருநெல்வேலி நமது ஊர்.
சட்ட கல்வி முடித்துள்ளேன்.
நமது ஊரிலேயே சட்ட தொழில் புரிகிறேன்.
ஏதேனும் வினாக்கள் இருந்தால் அனுப்புங்கள்..
முடிந்தவரை அன்பர்களுக்கு உதவிட காத்திருக்கிறேன்.

வழக்கறிஞர் முருகேசன் இன்று முதல் ஈகரை இணையதளத்தின் இலவச சட்ட ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்! [You must be registered and logged in to see this image.]
அவர கேக்காமயே இலவச சட்ட ஆலோசகர்ன்னு சொல்லி இருக்கீங்க, மான நஷ்ட வழக்கு போட போராறு
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 3:13 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
murugesan wrote:நான் முருகேசன்
திருநெல்வேலி நமது ஊர்.
சட்ட கல்வி முடித்துள்ளேன்.
நமது ஊரிலேயே சட்ட தொழில் புரிகிறேன்.
ஏதேனும் வினாக்கள் இருந்தால் அனுப்புங்கள்..
முடிந்தவரை அன்பர்களுக்கு உதவிட காத்திருக்கிறேன்.

வழக்கறிஞர் முருகேசன் இன்று முதல் ஈகரை இணையதளத்தின் இலவச சட்ட ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்! [You must be registered and logged in to see this image.]
அவர கேக்காமயே இலவச சட்ட ஆலோசகர்ன்னு சொல்லி இருக்கீங்க, மான நஷ்ட வழக்கு போட போராறு
[You must be registered and logged in to see this image.]
அவர் வழக்கு போடாட்டாலும் நீங்க தூன்டிவிடுவீங்க போல சிரி

Sponsored content

PostSponsored content

Page 8 of 36 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக