புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி சிவா:)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் இங்கு வந்து 1 வருடத்திற்க்கும் மேலாகி விட்டது. அது முதல் நிறைய மாற்றங்கள் பார்க்கிறேன் இங்கு. முதலில் நாம் டைப் செய்யும் போது எண்கள் அடிப்பது சிரமமாக இருக்கும் , இப்ப அது சரி செய்யப்பட்டு விட்டது
பிறகு பல வண்ணங்களில் நாம் நாம் தளத்தை பார்க்கலாம் , செட் செய்து கொள்ளலாம் .
எளிதில் தமிழில் அடிக்கவும் ( அடிக்கும் போது பக்கத்தில் பல சொற் கள் நமக்கு உதவும் :பாப் அப் பாக்ஸ்) ஆங்கிலத்தில் அடிக்க ஒரு பொத்தானை அழுத்தினால் போறும் படி செய்தது ... என பல சொல்லலாம்.
எல்லாவற்ற்க்கும் மகுடம் வைத்தது போல் இப்ப செய்த மாற்றம். ஒவ்வொரு பக்கத்துக்கும் 15 பின்னூட்டங்கள், மேலும் முதல் பதிவினை எல்லா பக்கங்களுக்கும் வருமாறு செய்ததும் ரொம்ப அருமை
நான் முதலில் "பஞ்ச் வசன " திரி இல் மட்டும் பார்த்தேன். இன்று தான் என் திரி இல் பார்த்தேன் ; பிறகு அனைத்து திரிகளிலும் பார்த்தேன். ரொம்ப அருமையான ஏற்பாடு இது சிவா இது மிகவும் பயனுள்ள ஒன்று. திரி துவங்கியவரின் கருத்தை நாம் எந்த பக்கத்திலும் படிக்கலாம்; அதன் பிரகாரம் பின்னூட்டம் இடலாம்.
ரொம்ப அருமை இது. உங்களுக்கு தனி மடல் இடுவதை காட்டிலும் இங்கு போட்டால் நிறைய பேர் கவனித்து பயன் பெறுவார்கள் என்றே இங்கு போட்டுள்ளேன் தவறு என்றாள் மன்னிக்காவும் நான் எல்லா மாற்றங்களையும் எழுத்தலை , நான் உணர்ந்தவற்றை மட்டும் எழுதி இருக்கேன் . படிக்கும் நீங்களும் உங்களின் அனுபவத்தை எழுதவும்
நன்றி சிவா

மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக க்ரிஷ்ணாம்மா நீங்கள் இங்கு சொன்ன எல்லாமே சிவா தமிழன் இருவரின் கைவண்ணமே ஈகரை அழகாக மிளிர்வதும் நாளுக்கு நாள் மெருகடைவதும் அதனால் நாம் அனைவரும் பயன் அடைவதும்... அன்பு நன்றிகள் சிவா தமிழன்... இருவருக்கும் எத்தனையோ வேலை சுமைகளுக்கிடையில் எங்களுக்கும் பயன் தரும் வகையில் ஈகரையில் நாளுக்கு நாள் புதுமையை புகுத்தி எங்களை ஆச்சர்யப்படவைப்பதற்கும் என் அன்பு நன்றிகளுடனான வாழ்த்துக்கள் இருவருக்குமே.... இதனால் நாம் எல்லோருமே பயன் அடைந்திருக்கிறோம்....
ஆமாம் மஞ்சு, கண்டிப்பாக தமிழனுக்கும் என் நன்றிகள் கஷ்டப்பட்டு புதுமையை புகுத்துவது நீங்கள் தான் என்றாலும் அதன் பலனை அனுபவிப்பது நாங்கள் தானே. எனவே உங்களிருவருக்கும் என்னுடய சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் இத்தளத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றிகள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote://"படம் இங்கே பஞ்ச் எங்கே " குத்தான் ரொம்ப முக்கியம் பாலா, ஏன்னா அந்த
முதல் போஸ்ட் ஐ படிக்காமல் பலரும் படம் போட ஆரமிச்சுட்டாங்களே,//
உண்மைதான்...அப்படியென்றால் அந்த "பூமி பந்தை பிடித்திருப்பது" போன்ற முதல் படம் . மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளலாம் .( எது பன்ச் படம் என்ற குழப்பம் புதியவர்களுக்கு வராமல் இருக்கும்)
ஆமாம் பாலா , இதை செயலாம் , இந்த கோரிக்கை உரியவர்கள் கவனத்துக்கு சென்றால் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:சிறப்பான நன்றியை தெரிவித்தமைக்கு உங்களுக்கு அக்கா!
ஈகரை நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது சிறப்பாக செயல் ஆற்றிக்கொண்டிருக்கும் இரு அண்ணன் மார்களுக்கு
you are Arun
நல்ல விஷயம் அம்மா
ஈகரை மேலும் நல்ல வல்லம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :suspect:
சிவா அண்ணாவுக்கும் & நண்பன் தமிழனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஈகரை மேலும் நல்ல வல்லம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :suspect:
சிவா அண்ணாவுக்கும் & நண்பன் தமிழனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரையில் இன்னுமொரு புதிய மாற்றமாய்
இடது பக்க ஓரத்தில் புதுசு புதுசா என்ன என்னமோ வந்துருக்கு
இல்லம், புதிய பதிவுகள், பயனர் தகவலறை, தேடல், மேலே செல்ல , விதிமுறைகள், கீழே செல்ல, புதுப்பித்தல் வாவ் !
இப்படி நிறைய பட்டன்கள் இருக்கு சூப்பர் சிவா

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கிருஷ்ணாம்மா நீங்க கோவிச்சுக்கலைனா 1 சொல்லவா
இந்த புதிய மாற்றத்திற்கு நான் 1 திரி ஆரம்பிச்சிருக்கேன் ஈகரையின் புதிய மாற்றம்னு அங்கையும் வந்து வாழ்த்து சொன்னா நல்லாஇருக்கும்.......
இந்த புதிய மாற்றத்திற்கு நான் 1 திரி ஆரம்பிச்சிருக்கேன் ஈகரையின் புதிய மாற்றம்னு அங்கையும் வந்து வாழ்த்து சொன்னா நல்லாஇருக்கும்.......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இடது பக்க புதுமைகள்,
ஈகரை பக்கங்களின் உயிர் மூச்சன்றோ!
புதுமைகள் பல புகுத்த ,
முதுமை பெற்ற ஆற்றல்கள் இங்கே
வரிசையில் நிற்க,
பரிசாக அனுபவிக்கிறோம் நாம் அதை.
ரமணீயன்
ஈகரை பக்கங்களின் உயிர் மூச்சன்றோ!
புதுமைகள் பல புகுத்த ,
முதுமை பெற்ற ஆற்றல்கள் இங்கே
வரிசையில் நிற்க,
பரிசாக அனுபவிக்கிறோம் நாம் அதை.
ரமணீயன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் மாணிக் நான் அதை பார்க்கலா , சாரி ; அதன் லிங்க் தருகிறேர்களா? கண்டிப்பாக என் வாழ்த்து உண்டுManik wrote:கிருஷ்ணாம்மா நீங்க கோவிச்சுக்கலைனா 1 சொல்லவா
இந்த புதிய மாற்றத்திற்கு நான் 1 திரி ஆரம்பிச்சிருக்கேன் ஈகரையின் புதிய மாற்றம்னு அங்கையும் வந்து வாழ்த்து சொன்னா நல்லாஇருக்கும்.......
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|