புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_m10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_m10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_m10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_m10அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 10:26 am

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைகைச்செல்வம். இவர் தேர்தல் நேரத்தில் அறிவித்த ஒன்றை நிறைவேற்றவில்லை என்று ஒரு வார இதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த செய்தியை ஜெராக்ஸ் பிரதி எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திமுகவினர் சிலர் ஏற்பாடுகளைச் செய்தனர். அருப்புக்கோட்டை திமுக நகர செயலாளர் மணி இந்த வார இதழில் வந்த செய்தியை பந்தல்குடி ரோட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கடையில் ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தார்.

இந்த ஜெராக்ஸ் பிரதிகள் பண்டல்களாக கட்டப்பட்டன. இதுகுறித்த தகவல் டவுன் எஸ்ஐ பத்மாவதிக்கு தெரிய வந்தது. விரைந்து வந்த அவர் ஜெராக்ஸ் பண்டல்களை பறிமுதல் செய்தார்.

மேலும் விசாரணைக்கு வரும்படி நகர திமுக செயலாளர் மணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்ஐ அழைத்தார். தன் மீது எந்த புகாரும் இல்லாத போது தான் ஸ்டேஷனுக்கு வர முடியாது என்று மணி தெரிவித்தார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், நகராட்சித் தலைவர் சிவபிரகாசம், துணைதலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் சிக்கந்தர், மீனவரணி செயலாளர் சோலையப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர். போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மேலும் முற்றியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை
ஏற்பட்டது. தகவல் அறிந்த அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விரைந்து வந்து, திமுக வினரை சமாதானப்படுத்தினார்.

இந்த ஜெராக்ஸ் பிரதிகளை விநியோகம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

அதிமுக எம்எல்ஏ குறித்த தகவலை நகல் எடுத்து விநியோகிக்க முயற்சி: போலீஸ் தடை 678642 நக்கீரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக