புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
32 Posts - 49%
heezulia
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
32 Posts - 49%
heezulia
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_m10சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395:


   
   
avatar
dinesh_22
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 02/07/2009

Postdinesh_22 Thu Sep 10, 2009 4:25 pm

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகமாக
அறிவிக்கப்பட்டுத் தற்போது மார்க்கட்டிற்கு வந்துள்ள பல மொபைல்களில்
மக்கள் விரும்பிப் பார்க்கும் சில மொபைல்கள் குறித்த தகவல்களை இங்கு
காணலாம்.



சாம்சங் சி 3010:


குறைந்த
விலையில் கிடைக்கும் நல்லதொரு மல்ட்டி மீடியா போனாக சாம்சங் சி 3010
வந்துள்ளது. மூன்று பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனில் 2 அங்குல
வண்ணத்திரை அழகாகப் பளிச்சிடுகிறது. விஜிஏ கேமரா சிறந்த படங்களைத்
தருவதுடன், விநாடிக்கு 15 பிரேம் வீடியோ காட்சிகளை எடுக்கிறது.
ஆர்.டி.எஸ். வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி3/எம்பி4 பிளேயர்,
வாய்ஸ் மெமோ, புளுடூத், மொபைல் ட்ரேக்கர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.,
ஆகிய வசதிகளுடன் எந்நேரமும் பொழுது போக்கிற்கான சிறந்த மல்ட்டிமீடியா
போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 1000 முகவரிகள் கொள்ளும் அட்ரஸ் புக்
தரப்பட்டுள்ளது. உள் நினைவகம் 15 எம்.பி; மைக்ரோ எஸ்.டி. கார்ட்
பயன்படுத்தி 8 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும்
எட்ஜ் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 12.1 மிமீ தடிமனில் 66 கிராம்
எடையில் உள்ள இந்த போனை மிக எளிதாகக் கையாள முடிகிறது. இதன் விலை ரூ.3,365
எனக் குறியிடப்பட்டுள்ளது.



சோனி எரிக்சன் எஸ் 312:


சென்ற
ஜூன் மாதம் மார்க்கட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இப்போதுதான்
கடைகள் எங்கும் பரவலாகக் கிடைக்கிறது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில்
இயங்கக் கூடிய இந்த போனில் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா,
176 x 220 பிக்ஸெல்லில்
அமைந்த, ஸ்கிராட்ச் தடுக்கும் 2 அங்குல வண்ணத்திரை, 1000 முகவரிகள்
கொள்ளும் அட்ரஸ் புக், 15 எம்பி உள் நினைவகம், 4ஜிபி வரை நீட்டிக்கும்
வசதி, நெட்வொர்க் இணைப்பு, அ2ஈக இணைந்த புளுடூத், யு.எஸ்.பி. போர்ட்,
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., வாப் பிரவுசர், ஆர்.டி.எஸ். கொண்ட எப்.எம்.
ரேடியோ, எம்பி3/4 பிளேயர், 8 மணி நேரம் பேச வசதி தரும் பேட்டரி எனப் பல
வசதிகள் கொண்டு 12.5 மிமீ தடிமனுடன் 81 கிராம் எடையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ரூ. 5,385 என விலையிடப்பட்டுள்ளது.


சோனி டபிள்யூ 395:


நான்கு
பேண்ட் அலைவரிசையில் இயங்கக் கூடிய இந்த போன் சென்ற மார்ச் மாதம்
அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் சந்தையில் விருப்பமான ஒரு மொபைல் போனாக
வலம் வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த மொபைல் 96 கிராம்
எடையில் ஒரு வாக்மேனாக உலா வருகிறது. இசையை ரசிக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
தரப்பட்டுள்ளன. இதன் நினைவகம் 10 எம்பி. ஒரு ஜிபி கார்ட் தரப்படுகிறது.
இதனை 4 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். அ2ஈக இணைந்த புளுடூத், ஜி.பி.
ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. 2 எம்பி திறன் கொண்ட
கேமரா படங்களையும் வீடியோ கிளிப்களையும் சிறப்பான வகையில் தருகிறது.


எஸ்.எம்.எஸ்.,
எம்.எம்.எஸ்., இ.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளை
இதில் மேற்கொள்ளலாம். ஆர்.டி.எஸ். இணைந்த எப்.எம். ரேடியோ இசைக்கு இன்னொரு
பரிமாணத்தைத் தருகிறது. நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. ட்ராக்
ஐ.டி., பிக்சர் எடிட்டர், ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ ஆகியவை இதில் உள்ள
கூடுதல் வசதிகளாகும். இதன் பேட்டரி தொடர்ந்து 12 மணி நேரம் இசையை வழங்கக்
கூடியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 7,211.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 10, 2009 7:01 pm

சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395: 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 3:33 pm

மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக