புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
1 Post - 5%
heezulia
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_m10கட்டில் இரகசியம்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டில் இரகசியம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 30, 2011 3:57 pm

First topic message reminder :

கட்டில் இரகசியம்   - Page 2 Afd7BDa7jFTiTEA

ஊர்மேயும் பருவத் தவறுகள்
உணர்ச்சிகள் வற்றிய ஆண்மைகள்
வருடலுக்கு ஏங்கும் பெண்மைகள்

விழிப்பில் பெண் விழிகள்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆண்விழி
நரகவேதனை உடுத்தும் நாழிகைகள்

கட்டிலில் உணவாக தாம்பத்தியம்
எங்கோ உண்டகளைப்பில் ஆண்மை
உண்ண ஆளற்று பெண்மை

தனிமையின் கோரமான சித்திரவாதை
ஏக்கங்களை மூடும் இருள்கருமை
கண்ணீரை சுமக்கும் தலையணை

கட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்

ஆண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்

ஊர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்

எங்கள் இச்சைக்காக புலம்பவில்லை
நீ தட்டியெழுப்பிய உணர்ச்சிகள்
அழுகிறது நித்திரை தொலைத்து

மலர் நிலவு கவிதை
கானல் உவமைகளில் பெண்மை
சுயம் தற்காக்கும் ஆண்மைகள்

தவறுகளை தொடரும் உறவுகள்
ஊருக்காக போலி வாழ்க்கை
மன்னிக்க முடியாத மனிதபாவம்

பிறக்கும் இரு பாலினத்தின்
வாழ்வின் அர்த்தம் உணர்த்துகிறது
மணவாழ்க்கையின் தாம்பத்தியம்

மனப்பொருத்தம் பார்க்கும் உறவுகள்
அறிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள்
ஆண்மை பெண்மை சான்றிதழை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:19 am

திவ்யா wrote: படிப்பதற்கு அருமை... ஆனால் எனக்குதான் அர்த்தங்கள் புரியவில்லை...

நன்றி தோழி புன்னகை

சுகுமார் wrote:கட்டில் இரகசியம்   - Page 2 325286 கட்டில் இரகசியம்   - Page 2 572280
திவ்யா wrote: படிப்பதற்கு அருமை... ஆனால் எனக்குதான் அர்த்தங்கள் புரியவில்லை...

நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:20 am

ரபீக் wrote:பெண்களின் உணர்ச்சிகளை பாட்ம் பிடித்து காட்டிய கவி படைத்த கவிக்கு நன்றி !!!!

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:21 am

கே. பாலா wrote:
திவ்யா wrote: படிப்பதற்கு அருமை... ஆனால் எனக்குதான் அர்த்தங்கள் புரியவில்லை...
தங்கச்சி.. நீ சின்ன புள்ள உனக்கு புரியாது.. ( செய்தாலி அருமையான கவிதை! வாழ்த்துக்கள் கட்டில் இரகசியம்   - Page 2 677196 )

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:23 am

சதாசிவம் wrote:பெண்மை பற்றிய வருத்தப்பட வேண்டிய வரிகள், உண்மையில் பல பெண்களுக்கு இன்பங்கள் எட்டா கனியாகவே உள்ளது. கணவனின் லேசான, கனிவான வார்த்தை கூட "அத்தி பூப்பது போல் தான்"

அருமையான பதிவு.

கட்டில் இரகசியம்   - Page 2 677196

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:24 am

anandkce wrote:எங்கள் இச்சைக்காக புலம்பவில்லை
நீ தட்டியெழுப்பிய உணர்ச்சிகள்
அழுகிறது நித்திரை தொலைத்து

என்னே வரிகள் ... கண்கள் கலங்கிற்று ......

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:28 am

anandkce wrote:இன்று மதியம் உணவு இடைவெளியில் இதைப் பற்றியே பேசி வருந்தினோம் ...

அந்தியில் உங்கள் கவிதை .. பெரிய வருத்தம் ...

நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 10:34 am

பேசக்கூடாது என்று சமுதாயம் போட்டுக்கொண்ட வரையரைக்ளிலேயே சீரழிகிறது
சமுதாயம். காலத்துக்கு ஏற்ற தலைப்பு. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
செய்தாலி...
ஜாவிட் ரயிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாவிட் ரயிஸ்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 31, 2011 10:38 am

jawid_raiz wrote:பேசக்கூடாது என்று சமுதாயம் போட்டுக்கொண்ட வரையரைக்ளிலேயே சீரழிகிறது
சமுதாயம். காலத்துக்கு ஏற்ற தலைப்பு. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
செய்தாலி...

மிக்க நன்றி கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 31, 2011 10:41 am

சரியான வரிகள் அண்ணா! உண்மையை தட்டி எழுப்புகின்றன! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக