புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை
Page 1 of 1 •
ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்தபா பின் குவாஸிம் என்பவர் சட்டமன்ற உறுப்பினர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் முஸ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜ்ய சபாவின் துணைத் தலைவராகவும் அவர் இருந்தார்.
எம்.எல்.ஏ. விடுதியின் நான்காவது மாடியில் 411ஆவது அறையில் தங்கி இருந்த முஸ்தபா, 4ஆவது மாடியில் இருந்து குதித்தபோது, தகரக் கூரை ஒன்றின் மீது விழுந்தார். அந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என காவல்துறை கூறுகிறது.
தற்கொலை செய்து கொண்ட எம்.எல்.ஏ.வின் உடல் அருகிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கிட்னி பிரச்சனை உள்பட பல்வேறு நோய்களில் தாம் கஷ்டப்படுவதாக அந்தக் கடிதத்தில் எழுதி இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் மேற்க வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வணிகத்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜியுடன் எம்.எல்.ஏ. விடுதிக்கும் மருத்துவமனைக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்.
அவரது உடலை மருத்துவப் பரிசோதனை மற்றும் நடைமுறைகளை விரைந்து முடித்துவிட்டு திங்கள் கிழமைக்குள் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கவும் மமதா பானர்ஜி உத்தரவிட்டார்.
இந்நேரம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் முஸ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜ்ய சபாவின் துணைத் தலைவராகவும் அவர் இருந்தார்.
எம்.எல்.ஏ. விடுதியின் நான்காவது மாடியில் 411ஆவது அறையில் தங்கி இருந்த முஸ்தபா, 4ஆவது மாடியில் இருந்து குதித்தபோது, தகரக் கூரை ஒன்றின் மீது விழுந்தார். அந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என காவல்துறை கூறுகிறது.
தற்கொலை செய்து கொண்ட எம்.எல்.ஏ.வின் உடல் அருகிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கிட்னி பிரச்சனை உள்பட பல்வேறு நோய்களில் தாம் கஷ்டப்படுவதாக அந்தக் கடிதத்தில் எழுதி இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் மேற்க வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வணிகத்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜியுடன் எம்.எல்.ஏ. விடுதிக்கும் மருத்துவமனைக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்.
அவரது உடலை மருத்துவப் பரிசோதனை மற்றும் நடைமுறைகளை விரைந்து முடித்துவிட்டு திங்கள் கிழமைக்குள் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கவும் மமதா பானர்ஜி உத்தரவிட்டார்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
//பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்//
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
அவர் கம்யூனிஸ்ட் கட்சி, M.L.A சம்பளத கூட கட்சி வாங்கிக்குமாமே? உண்மையா?ரா.ரமேஷ்குமார் wrote://பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்//
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?
அவர் மாக்ஸிஸ்ட் காமினிஸ்ட் அல்லவாரா.ரமேஷ்குமார் wrote://பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்//
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நிங்கள் சொல்வதை பார்த்தால் அவர் தமிழக எம்.எல்.ஏ களை போல ஆடம்பரமாகவும் வசதி வாய்ப்பு படைத்தவராகவும் இருக்கமாட்டார் போல் உள்ளதே...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» 'தற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1