புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Poll_c10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Poll_m10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Poll_c10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Poll_m10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 11:59 am

First topic message reminder :

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வேலையில் எனக்கு ஒரு சந்தேகம்.

என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 30, 2011 2:45 pm

balakarthik wrote:
gillipandian wrote:தகுதி இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் தன்னை பற்றி தானே உயர்த்தி பேசுவது தவறான ஒன்று.

கில்லி உனக்கொன்று தெரியுமா பெர்னாட்ஷா தனது மேடை பேசுக்கு குறிப்பு எழுத்தும்பொழுது சில இடங்களில் கைதட்டல் என்று எழுத்துவாராம் கேட்டால் இந்த இடத்தில் என்பேசுக்கு மக்கள் கைத்தட்டுவார்கள் என்று கூறுவாராம், அதுபோலவே மக்களும் அந்த இடத்தில் சரியாக கைத்தட்டுவார்கள், தன்னை பற்றி உயர்வாக கருதுவது தவறில்லை என்று நினைக்கிறேன் அதர்க்காக மற்றவரை மட்டமாக நினைப்பத்துத்தான் தவறு
மூணு பக்கங்கள் பின்னூட்டங்கள் மொக்கையா ஓடிக்கொண்டிருக்கும் போது திடீருன்னு பாலாட்ட இருந்து வந்து விழுது பாருங்க அற்புதமான கருத்து. நல்லாருக்கு

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Aகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Bகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Dகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Uகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Lகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Lகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Aகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 2:50 pm

gillipandian wrote:தன்னை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் இவ்வாறு தன்னை பற்றி உயர்வாக பேசமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து

எல்லா மேதைகளுக்குமே கொஞ்சம் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும் , சுகிசிவம் கூறுவார் பாரதி தன்னை தானே மகாகவி என்று அழப்பாராம் தன்னால் கவி உலகத்திர்க்கே பெருமை என்று கூறுவாராம் ஆனால் அன்றாயா காலகட்டத்தில் பாரதியின் சமகாலத்தில் அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இன்றோ பாரதி காலங்களை வென்று மகாகவியாக அழியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஆகவே தன்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை விட தன் கருத்துக்களே முக்கியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 2:53 pm

அப்துல்லாஹ் wrote:மூணு பக்கங்கள் பின்னூட்டங்கள் மொக்கையா ஓடிக்கொண்டிருக்கும் போது திடீருன்னு பாலாட்ட இருந்து வந்து விழுது பாருங்க அற்புதமான கருத்து. நல்லாருக்கு

ஐயையோ அப்போ டோஸ் கொஞ்சம் அதிகம் ஆகிடிச்சோ திரும்பவும் பழய ரூட்டிலேயே போகவேண்டியத்துத்தான் புன்னகை புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 30, 2011 2:53 pm

balakarthik wrote:
................... தன்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை விட தன் கருத்துக்களே முக்கியம்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 30, 2011 3:01 pm

balakarthik wrote:
gillipandian wrote:தன்னை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் இவ்வாறு தன்னை பற்றி உயர்வாக பேசமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து

எல்லா மேதைகளுக்குமே கொஞ்சம் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும் , சுகிசிவம் கூறுவார் பாரதி தன்னை தானே மகாகவி என்று அழப்பாராம் தன்னால் கவி உலகத்திர்க்கே பெருமை என்று கூறுவாராம் ஆனால் அன்றாயா காலகட்டத்தில் பாரதியின் சமகாலத்தில் அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இன்றோ பாரதி காலங்களை வென்று மகாகவியாக அழியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஆகவே தன்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை விட தன் கருத்துக்களே முக்கியம்
சுகி சொல்றது கிடக்கட்டும் நீங்க என்ன சொல்றீங்க தலைவரே உங்களப் பத்தி...கொஞ்சம் பதியுங்க

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Aகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Bகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Dகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Uகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Lகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Lகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 Aகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 3:26 pm

தன்னை பற்றி தாழ்த்தி பேசும் ஆசிரியரை எந்த மாணவனும் மதிக்க மாட்டான். அவர் திறமையற்றவர் என்று ஒதுக்கி விடுவார்கள்.

பல இடங்களில் தற்பெருமை பேசுதல் அவசியம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அனைவருடைய கருத்துக்களும் சிறப்பாக உள்ளது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 4:01 pm

நான் பத்தாம் வகுப்பு பயின்ற போது, தமிழ் பாடத்தில் உரைநடை பகுதியில் "புலித்தோல் போர்த்திய பசு" என்ற தலைப்பில் ஒரு பாடம் இருந்தது. இதை எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Mon May 30, 2011 4:13 pm

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 677196 கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 5 677196

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon May 30, 2011 5:18 pm

பராசக்தி ,மந்திரிக்குமாரி படங்களின் வசனங்களும் ,வாழ்க்கை எனும் ஓடம் பாடலுமே அவரின் தகுதிக்கு சான்று

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon May 30, 2011 5:31 pm

ஈகரை நண்பர்களுக்காக பராசக்தி வசனம் ,படித்து பின் அவரின் திறமையை தமிழ் புலமையை பற்றி சிந்திக்கலாம்

இப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி (வசனம்) புகழ் பெற்றது. இவ்வசனம் பலரால் மேற்கோள் காட்டி பேசப்படுகிறது.
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

ராம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக