புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_c10கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_m10கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_c10கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_m10கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_c10கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_m10கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எம்.எஸ். கான்பிக் ட்யூன் அப்

avatar
Guest
Guest

PostGuest Mon May 30, 2011 8:36 am

தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணி யாற்றிக் கொண்டிருக்கையில்,
அவ்வப் போது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக, கம்ப்யூட்டர் செயல்படுகிறதா?
கம்ப்யூட்டரை பூட் செய்கையில், அது வழக்கமான இயக்க நிலைக்கு வர அதிக பூட்
நேரம் எடுத்துக் கொள்கிறதா? பல வேளைகளில் எதிர்பார்க்கும் செயல் உடனே
நடைபெறாமல், கம்ப்யூட்டர் உங்கள் பொறுமையைச் சோதிக்கிறதா? இதற்கான
தீர்வினைக் கண்டறிவதில் முதல் படியாக நாம் எம்.எஸ். கான்பிக் (MSConfig)
என்ற வசதியைப் பயன்படுத்தலாம். இதன் கட்டமைப்பு என்ன? இதனைப்
பயன்படுத்துவது எப்படி எனப் பார்க்கலாம்?

MSConfig என்பது Microsoft
System Configuration Utility என்பதன் சுருக்கமாகும். இதுவே விண்டோஸ்
விஸ்டாவில் System Configuration என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு டூல்;
சிஸ்டத்தைச் சரிப்படுத்த விண்டோஸ் நமக்கு தரும் சாதனம். விண்டோஸ் 98,
எக்ஸ்பி, விஸ்டா ஆகிய சிஸ்டங்களில் இது இணைந்தே கிடைக்கிறது. விண்டோஸ் 2000
சிஸ்டம் வைத்திருப் பவர்கள், இந்த டூலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இப்போது இந்த சிஸ்டத்தினை சிலர் இன்னும் பயன்படுத்தி வருவதால் இதனைக்
குறிப்பிட்டுள்ளேன்.
எம்.எஸ். கான்பிக் விண்டோவினைத் திறக்க, ஸ்டார்ட்
அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்த வேண்டும்.
உடனே ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று கிடைக்கும்.

ஜெனரல் டேப் (General): இது
முதலில் காணப்படும் டேப். இதில் மூன்று - Normal Startup, Diagnostic
Startup மற்றும் Selective Startup - பிரிவுகள் உண்டு. நாம்
எதிர்பார்த்தபடி சிஸ்டம் இயங்குகையில் நார்மல் ஸ்டார்ட் அப்பினைப்
பயன்படுத்துகிறோம். டயக்னாஸ்டிக் ஸ்டார்ட் அப் பிரிவினை நாம் எதிர்பாராத
வகையில் சிஸ்டம் இயங்குகையில், அதனை ஆய்வு செய்திடப் பயன்படுத்துகிறோம்.
நாம் தேர்ந்தெடுத்த சில புரோகிராம்களின் இயக்கத்துடன், சிஸ்டம்
இயக்கத்தினைத் தொடங்கிட செலக்டிவ் ஸ்டார்ட் அப் பிரிவைப்
பயன்படுத்துகிறோம்.

பூட் (Boot): இந்த
டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நாம் கம்ப்யூட்டரில்
அப்போது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக்
காட்டுகிறது. அத்துடன் அந்த சிஸ்டங்களை, நாம் விரும்பும் வகையில் இணைந்து
செயல்பட வைத்திட வழி தருகிறது. Safe Boot, a Boot Log, the timeout
delay ஆகியவற்றை இங்கு மாற்றி அமைக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து
அவ்வளவாகத் தெரியாதவர்கள், இந்த பிரிவினைக் கவனமாகக் கையாள வேண்டும்.
எதனையும் தேவையின்றி மாற்று வதனைத் தவிர்க்க வேண்டும்.

சர்வீசஸ் (Services):
நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இங்கு
பட்டி யலிடப்படும். மேலும் அப்போது அவை இயங்குகிறதா, நிறுத்தப்பட்டுள்ளதா
(Running, Stopped) என்றும் காட்டப்படும். எந்த சர்வீஸ் பிரிவினையும்
தேர்ந்தெடுத்து, அந்த இயக்கத்தினை தொடங்கவும்,முடக்கவும் (Enable or
Disable) செய்திடலாம். “Hide all Microsoft services” என்பதன் முன் டிக்
அடையாளம் அமைத்துவிட்டால், மற்றவர்கள் இவற்றில் தேவையில்லாமல் மாற்றங்கள்
செய்வதனைத் தடுத்துவிடலாம். மேலும் தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்கள்,
கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கி நம் மெமரியில் இடம்
பிடிப்பதனை, இந்த பட்டியலில் அதன் இயக்கத்தினை முடக்கி வைத்து
தவிர்க்கலாம்.

ஸ்டார்ட் அப் (Startup): இந்த
டேப்பில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட்
ஆகும் போது, இயங்கத் தொடங்கும் பட்டியல் கிடைக்கும். சிஸ்டம் ட்ரேயில்
இருக்கும் புரோகிராம்களும், சிஸ்டம் பின்னணியில் இயங்கும் புரோகிராம் களும்
இந்த பட்டியலில் இருக்கும். பொதுவாகப் பலரின் கம்ப்யூட்டர்களில் ஸ்டார்ட்
அப் புரோகிராம்களாகப் பலவற்றைப் பார்க்கலாம். இவற்றில் தேவை இல்லாததை
நீக்கினால், கம்ப்யூட்டர் பூட் ஆவது விரைவில் நடக்கும்.

டூல்ஸ் (Tools):
விண்டோஸ் இயக்கத் தினுள்ளாக பல்வேறு டூல்ஸ்களை (எ.கா. System Information,
Programs, System Restore போன்றவை) இயக்குவதற்கான தளம் இது.

சரி,
அடுத்து எப்படி எம்.எஸ். கான்பிக் இயக்கி, சிஸ்டம் பூட் ஆகும் நேரத்தைக்
குறைக்கலாம் என்று பார்க்கலாம். இதனை ஓரளவிற்கு சிஸ்டம் இயங்கும் தன்மையினை
அறிந்தவர்கள் மட்டுமே செய்திட வேண்டும். (நமக்கா தெரியாது! என்று முடிவு
செய்து பின் சிக்கலில் சிக்கி, கம்ப்யூட்டர் மலர் மீது பழி போட வேண்டாம்.)
முதலில் ஸ்டார்ட் அப் தொடங்கும் போதே தேவையான சர்வீசஸ் எவை எவை என தெரிந்து கொள்ளவும்.

அதே
போல ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் என்ன என்ன வேண்டும் என்பதனையும் முடிவு
செய்திடவும். இதனை ஓரளவு எண்ணிக்கை குறைவாகவே வைத்துக் கொள்ளவும்.
அடிப்படையில் மிகவும் முக்கியத் தேவை களையும், கட்டாயம் பயன் பாட்டிற்குத்
தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ரன் மெனு சென்று
எம்.எஸ்.கான்பிக் டைப் செய்து பெறவும். சர்வீசஸ் டேப் கிளிக் செய்து
தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்களை முடக்கி (Disable) வைக்கவும். “Hide all
Microsoft Services” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ள
தனை உறுதி செய்திடவும்.

அடுத்து ஸ்டார்ட் அப் டேப் கிளிக் செய்து
தேவையற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கவும். அடுத்து ஓகே கிளிக்
செய்திடவும். சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும் என்ற செய்தி
கிடைத்தவுடன், அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடி, விண்டோஸ் இயக்கத்தினை
ரீஸ்டார்ட் செய்திடவும்.

இப்போது ஸ்டார்ட் அப் நேரம் கணிசமாகக்
குறைந்திடும். எந்த அளவிற்கு புரோகிராம்களை நீக்கி, குறைந்த எண்ணிக்கையில்
புரோகிராம் களை, ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பிக்கும் வகையில்
வைத்துள்ளீர் களோ, அந்த அளவிற்கு நேரம் குறையும்.
மீண்டும் ஏதேனும்
புரோகிராம், ஸ்டார்ட் அப் செய்திடும்போதே தேவை என்றால், மீண்டும் எம்.எஸ்.
கான்பிக் சென்று, ஸ்டார்ட் அப் போல்டரில் அந்த புரோகிராம்களின் முன் டிக்
அடையாளம் ஏற்படுத்தவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக