புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
366 Posts - 49%
heezulia
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
25 Posts - 3%
prajai
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_m10குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 30, 2011 8:37 am

சிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலைக்
களஞ்சியமாக விளங்குகிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங்கள்
குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் அறிமுகப்படுத்தி அவற்றைப்
பயன்படுத்துவதில் அவர்களைக் கை தேர்ந்தவர்களாக உருவாக்குகின்றனர்.

ஆனால்
அதே சமயத்தில், நாணயத்தின் இன்னொரு பக்கம் போல, இதில் கெடுதல்
விளைவிக்கும் சமாச்சாரங்களும் அமைந்துள்ளன. கவனக் குறைவான பயன்பாட்டினால்,
கம்ப்யூட்டர்களை மால்வேர்கள் கைப்பற்றுகின்றன. சிறுவர்களைத் தவறான பாதையில்
அழைத்துச் செல்ல பாலியல் தளங்கள் நாள்தோறும் இணையத் தில் தோன்றிக் கொண்டே
இருக்கின்றன.

சிறுவர்களின் நம்பிக்கைகுரியவர்களாகச் சிலர் அவர்களை இணையம்
வழி ஏமாற்றுகின்றனர். மிகவும் மோசமான வன்முறையைத் தூண்டும் வகையில்
விளையாட்டுக்களும் சிறுவர்களின் மனதைக் கெடுக்கின்றன. இவற்றிலிருந்து நம்
குழந்தைகளைக் காப்பது எப்படி?
மேலே தரப்பட்டுள்ள விவகாரங் கள்
மட்டுமின்றி, இணையத்திற்கு சிறுவர்கள் அடிமையாவதும் நடக் கிறது.
பாதுகாப்பான தளங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், இணையத்தில்
அவர்கள் செலவிடும் அதிகப்படியான நேரம், மற்ற பயனுள்ள அவர்கள் வாழ்விற்குத்
தேவையான விஷயங் களில் பயன்படுத்தக் கூடியதாக வீணாகும் நேரமாக மாறுகிறது.


மானிட்டர் திரையுடன் ஒன்றிப் போகும் அந்த நேரம் அவர்கள் உடல்நலத்திற்குத்
தேவையான பயிற்சிகளில் ஈடுபடலாம்; வெளியே சென்று நல்ல விளையாட்டுக்களை
மேற்கொள்ளலாம்; இணையத்தில் கிடைக்கும் நிழல் நண்பர்கள் இல்லாமல், வெளி
உலகில் மற்றவர்களோடு பழகலாம்; தங்கள் பாடங்களைப் படிக்கலாம். ஏன்? நன்றாகத்
தூங்கி உடலுக்கு ஓய்வு கொடுக்கலாம்.
குழந்தைகளின் இணைய உலாவினைக்
கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு இருப்பது தெரியாத வகையில் கண்காணிக்கவும்
பல சாப்ட்வேர் புரோகிராம்கள் கிடைக் கின்றன. அதற்கு முன் உங்கள்
குழந்தைகளைக் கண்காணிக்க சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும்
முன், நீங்கள் நல்ல பெற்றோராக இதனை மேற்கொள்கிறீர்கள் என்று அவர்களுக்கு
உணர்த்துங்கள்.

அவர்களுக்கும் அவர்கள் வழியாகக் கம்ப்யூட்டருக்கும் ஏற்பட
இருக்கும் இடர்களைச் சுட்டிக் காட்டுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வியல்
சூழ்நிலைகளில் நீங்கள் தலையிடுவது போன்ற தோற்றத்தைத் தர வேண்டாம். நீங்கள்
அல்லது நீங்கள் நிறுவும் சாப்ட்வேர் புரோகிராம்களின் தடைகளைக் கூறுங்கள்.
அவற்றை யும் அவர்கள் மீறும் பட்சத்தில், அதனையும் நீங்கள் கண்டறிய முடியும்
என்று உணர்த்துங்கள்.

சரி, இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்கள் எவை? அவை
எங்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா! விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங்
சிஸ்டம் பெற்றோர் தடுப்பு புரோகிராம் (Parental Controls program) ஒன்றைக்
கொண்டுள்ளது. அதன் மூலம் எந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் இணைய தொடர்பினை
மேற்கொள்ள முடியும் என்பதனையும், எந்த கேம்ஸ் மற்றும் புரோகிராம் களை
அவர்கள் பயன்படுத்த முடியும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். எந்த
வகை தளங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என வரையறை செய்து தடை விதிக்கலாம்.
அல்லது எவற்றை அவர்கள் பார்க்கலாம் (whitelisting) எனவும் அனுமதிக்கலாம்.

விண்டோஸ்
7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேலே விஸ்டாவில் உள்ள வசதி தரப்படவில்லை. இதனை
மேற்கொள்ள Windows Live Family Safety என்ற மைக்ரோசாப்ட் தரும் புரோகிராம்
ஒன்றை http://explore.live. com/windowslivefamilysafety?os=other என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

இந்த
வேலைகளை மேற்கொள்ள, உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக
பதிவு செய்து இயங்க வேண்டும். இவற்றை செட் செய்திட Start கிளிக் செய்து
parental என்று டைப் செய்து என்டர் தட்டவும். பின்னர் Parental Controls
என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்களுக்கான பல வழிகளைத் தரும்.

எக்ஸ்பி
சிஸ்டத்தில் கிடைக்கும் இத்தகைய வசதி அவ்வளவாகக் குறிப்பிட்டுச்
சொல்லும்படி இல்லை. ஆனால், எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கி இந்த வசதியைத் தரும்
புரோகிராம் ஒன்று http://onlinefamily. norton.com/என்ற
முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் நார்டன் ஆன்லைன் பேமிலி
(Norton Online Family). இந்த புரோகிராம் மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்
கப்பட்டுள்ளது.
இந்த தடை விதிக்கும் புரோகிராம் களைக் காட்டிலும்,
உங்கள் குழந்தைகளை நீங்கள் அணுகும் முறை மிகவும் முக்கியம். அவர்களைக்
கண்காணிக்கும் ஒற்றனாக உங்களைக் காட்டிக் கொள்ளாமல், இணையத்தில் அவர்களை
வழி நடத்தும் நண்பனாகக் காட்டிக் கொள்ளுங்கள். தீமைகளையும் கெடுதல்களையும்
சுட்டிக் காட்டுங்கள். அப்போது அவர்களிடம் உங்கள் மதிப்பும் உயரும்.
பாலியல்
தளங்கள் என்பது ஒரு வகை தீமை மட்டுமே. கம்ப்யூட்டரில் அளவுக்கதிகமாக நேரம்
செலவிடுவது அதைக் காட்டிலும் அதிக தீமை விளைவிக்கும் செயல்பாடாகும். எனவே
அதனையும் கண்காணிக்கும் வகையில் உங்கள் கவனிப்பு இருக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக