புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
91 Posts - 67%
heezulia
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
3 Posts - 2%
prajai
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
3 Posts - 2%
Barushree
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
1 Post - 1%
sram_1977
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
1 Post - 1%
nahoor
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
145 Posts - 74%
heezulia
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
8 Posts - 4%
prajai
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
3 Posts - 2%
Barushree
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_m10பிரவுசரை வேகப்படுத்த ! :-) Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரவுசரை வேகப்படுத்த ! :-)

avatar
Guest
Guest

PostGuest Mon May 30, 2011 8:35 am

யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவதில்லை. அப்படியே
கம்ப்யூட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னர்
மேற்கொள்ளும் வேலைகளும், குறிப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்குவதனை
ஏற்றுக் கொள்ள மாட்டோம். மிக மெதுவாக இயங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை
நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக
வேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக இயங்கினால், எந்தப்
பலனும் இருக்கப் போவதில்லை. பிரவுசர் மெதுவாக இயங்கப் பல காரணங்கள் உண்டு.
மெமரி, கேஷ் மெமரி பைல்கள் எடுத்துக் கொள்ளும் இடம், ஆட் ஆன் தொகுப்புகள்
இயங்கும் விதம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். அதிர்ஷ்ட வசமாகச் சில
பிரச்னைகளை நாமே தீர்த்து, பிரவுசரை வேகமாக இயங்க வைக்கலாம். அவற்றை நாம்
இங்கு காணலாம்.

1. ஹோம் பேஜ்:
உங்களுடைய பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன், அது உங்கள் ஹோம் பேஜ் எனப்படும்
நீங்கள் குறித்து வைத்த இணைய தளத்தைக் காட்டும். இந்த இணைய தளம் பிரவுசர்
இயக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்பட வேண்டும் என எண்ணுகிறீர் களா? பெரும்
பாலானவர்கள் இல்லை என்றே இதற்குப் பதில் அளிப்பார்கள். பின்னர் ஏன் இதனை
முதல் இணைய தளமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும்? எடுத்து விடலாமே?
முதலில் செல்ல வேண்டிய தளம் என்ற இடம் காலியாக இருக்கலாமே! ஹோம் பேஜ்
என்பதைக் காலியாக அமைத்திட, உங்கள் பிரவுசரின், டூல்ஸ் அல்லது செட்டிங்ஸ்
மெனு செல்லவும். அங்கு ஹோம் பேஜ் குறித்த வரியினைக் கண்டறிந்து, அதனைக்
காலியாக அமைத்திடவும்.

2. தற்காலிக பைல்களை அழித்திடுக:
ஒவ்வொரு முறை நீங்கள் இணையத் திற்குச் செல்கையில், உங்களுடைய பிரவுசர்
படங்களையும் மற்ற தகவல் களையும், கம்ப்யூட்டரின் தற்காலிக (கேஷ்)
நினைவகத்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது. ஒருபுறம் பார்க்கையில் நமக்கு
இது நன்மை தரும் விஷயம் தான். அடுத்த முறை நாம் இணையத்தில் செல்கையில்,
ஏற்கனவே பார்த்த தளங்கள் குறித்த தகவல்கள் இருப்பதனால், இணைய தளங்கள்
வேகமாகத் திறக்கப்படும். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்னையும் உள்ளது. கேஷ்
நினைவகத்தில் இது போன்ற தகவல்கள் தேக்கப்படுகையில், அதிகமான இடத்தை
ஆக்ரமிக்கிறது. இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் சிக்கலாகிப் போகிறது. தளம்
சார்ந்த தேடுதல் தாமதமாகிறது. எனவே இந்த தற்காலிக பைல்களை அவ்வப்போது
அழித்துவிட வேண்டும். மேலும் இவற்றை அழிப்பதனால், நம்முடைய தனிநபர்
தகவல்களை மற்றவர்கள் அணுகிப் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது.

இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் பிரவுசரில், இத்தகைய தற்காலிக பைல்களை அழித்திட Tools –
Delete Browsing History எனச் சென்று, Delete All என்பதில் கிளிக் செய்து,
பின்னர் Close அழுத்தி வெளியே வரவும்.
பயர்பாக்ஸ் பிரவுசர்
பயன்படுத்துபவர்கள், Tools – Clear Private Data எனச் செல்லவும். எத்தகைய
பைல்களை நீக்க வேண்டும் என பிரவுசருக்குச் சொல்ல, அந்த வகை (Cache,
Cookies, Search History போன்றவை) பைல்கள் முன் டிக் அடையாளம் ஏற்படுத்த
வேண்டும். அதன் பின்னர், Clear Private Data என்பதில் கிளிக் செய்து
வெளியேறலாம்.

3. பயர்பாக்ஸ் பைப் லைனிங்:
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து பவர்களுக்கு, இந்த வகையில் கூடுதல்
வசதி ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு தளம் கம்ப்யூட்டருக்கு இறங்கும்
நேரத்தை அதிகப்படுத்தலாம். இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பத்திற்கு பைப்
லைனிங் (Pipe Lining) என்று பெயர். இதன் மூலம் ஒரே நேரத்தில் நாம்
பிரவுசருக்கு, இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்ள கட்டளை களைத் தரலாம். முதல்
கட்டளைக்கான பதிலைப் பெற்றுத்தான், அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ளும்
என்ற நிலை எல்லாம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தினை அமல்படுத்த, கீழ்க்கண்ட
வாறு செயல்படவும்.

1. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிச் சட்டத்தில் about:config என டைப் செய்து என்டர் தட்டவும்.
2.
கிடைக்கும் கட்டத்தில் network. http.pipelining என்று இருப்பதனைக் கண்டு
அதில் True என்பதை அமைக்கவும். இதன் மூலம் பைப்லைனிங் வசதி உங்களுக்கு
இயக்கப்பட்டு எப்போதும் செயல்படும்.
3. அடுத்ததாக, network.http.proxy. pipelining என்று இருப்பதற்கும் True என வேல்யு செட் செய்திடவும்.
4.
பின்னர் network.http.pipelining. maxrequests என்று இருப்பதில் டபுள்
கிளிக் செய்து நம் கட்டளை விருப்பங்களின் எண்ணிக்கையை 8 என அமைக்கவும்.
உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க இன்னும் பல வழிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வழிகள் எளிதான வழிகளாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக