புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_m10இதயங்கள் பேசினால்----- - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்கள் பேசினால்-----


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 1:00 pm

First topic message reminder :

இதயங்கள் பேசினால்----
இரும்பு மனிதர்களே!
விழித்துக் கொள்ளுங்கள்
உங்கள் காட்டு மிராண்டிதனங்களுக்கு
நாங்களா இலக்கு
செய்வதெல்லாம் நீங்கள்.
பழிகாரர் நாங்கள்.

குரோதங்கள் உங்கள்
நாளாந்த நினைப்புக்கள்.
குதறிக் குழம்புவதே
அன்றாட செயற்பாடு.
தேடலின் விளைச்சல்
பொறாமை.
அநியாயம் அறுவடை.

பொய்யாமை உடன்பாடு.
அறியாமை முரண் பாடு.
வீண் வாதம் உங்களுக்கு
வரப்பிரசாதம்.
இரக்கம் உங்களுக்கு
தொலை தூரம்,
கொலைகள், கொடுமைகள்
கைதேர்ந்த கலை.
அராஜகம் தான்
உங்கள் வழிபாடு.

புத்தனின் போதனைகள்
புத்தகத்தோடு.
பித்தலாட்டங்கள் மனப்
பைகளோடு…..
இரக்கமில்லாச் சிங்களன்
பொருத்த மானதொன்று.
இதயமில்லாச் சிங்களன்
வருத்த மானதொன்று.

ஆண்டவன் படையலில்
பாகு பாடு கிடையாது.
நிறங்களில் மாறுதல்
இருந்த போதும்
அவையவ நிறைகளில்
குறைகளில்லையே!

அளவிலும், அமைப்பிலும்
ஒன்றானதே உடலினுள்
எங்கள் தோற்றம்.
வெளிச்சமில்லாக் கூட்டில்
ஒளிச்சு வாழ்பவர் நாம்
குருதிச் சுற்றோடு
சற்றேனும் ஓய்வின்றி
உழைப்பதே எம்பாடு

எங்கள் பெயர்களை
துர்ப்பிரயோகம்
செய்யாதீர்.
இப்படிக்கு இதயம்.
இருப்பிடம் - மனித உடல்.





Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 1:18 pm

Chocy wrote:நான் மீனு அக்காவை மட்டும் தான் குஉபிடேன்

விருந்தோம்பல் தமிழர் பண்பாடு அம்மணி இதயங்கள் பேசினால்----- - Page 2 838572

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 1:19 pm

இதயங்கள் பேசினால்----- - Page 2 705463 இதயங்கள் பேசினால்----- - Page 2 705463 இதயங்கள் பேசினால்----- - Page 2 705463 பாவம் இதை கேட்டுட்டு விருந்தை கான்சல் பண்ணப்போறா அம்மணி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 10, 2009 1:20 pm

Chocy wrote:நான் மீனு அக்காவை மட்டும் தான் குஉபிடேன்

சோகம் அழுகை போட்டிக்கு ரெடி

கூப்பிட்டே ஆகனும், அது எந்த விததில நியாயம், மீனுவ விட நாம நல்ல சாப்பிடுவம், சாப்பாடு சரி இல்லன்னாலும் சிரிச்சிட்டே கொமண்ட்ஷ் சொல்லுவம்...

அம்மாஆ தாயே........... வாசல்ல சத்தம் கேட்குதா? அது நானும் றூபனும் தான்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 1:21 pm

கதவை திறவுங்க அம்மணி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 1:24 pm

நான் ஒருத்தி ரொம்ப கஷ்டப் பட்டு வேட்டைக்கு கிளம்பி.. கவிதைங்களா போட்டுக்கிட்டு இருக்கேன்.. இங்கே என்னாடா என்றா சாப்பாடே கதி என்று இருவர் படுத்துரானுங்கப்பா.. அதில் ஒருத்தர் இடையே கவிதை படிச்சுக்கிறது தெரயுது.... இதயங்கள் பேசினால்----- - Page 2 56667

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 1:24 pm

சரி உள்ளே வந்து சாப்பிடுங்க

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 1:26 pm

நாம எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கிறோம் மினு கவலை வேண்டாம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 10, 2009 1:27 pm

அம்மா தாயே புதுசாசமைச்ச புரியானி இருந்தாலும் பறாவா இல்லிங்கம்மா கருனைகாட்டுங்கம்மா எங்களுங்குதராம சாப்பிட்டா.... "பின்" விளைவுகள் மோசமா இருக்குமம்மா அதால தந்திட்டே சாப்பிடுடுங்கம்மா..

றூபா நம்ம ஈகரையில திடீர் என்னு ஒரு நல்ல ஆட்டுறாச்சி கறி வாசம் வருதே!! யாருடை வீட்டில‌ இருந்தா இருக்கும்...???

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 1:28 pm

நாங்க today pure vege

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 1:28 pm

மினு விட்டிலையா சொல்லுங்க மீனு சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக