புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_m10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_m10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_m10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_m10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_m10இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 29, 2011 12:48 pm

கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இனி வரும் நாட்களில் கடும் வெப்பம் இருக்காது, சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த கத்திரி பருவக்காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக திருத்தணியில்தான் 111 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. ஆரம்பத்தில் சென்னையில்தான் வெயில் மண்டையைப் பிளந்தது. பின்னர் அது வேலூருக்கு ஷிப்ட் ஆகி விட்டது.

தற்போது தென் மேற்குப் பருவ மழை கேரளாவிலும், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவும் சூழல் அதிகரித்துள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:02 pm

கனிமொழியும் அழகிரியும்தமிழ்நாட்டுல இல்லல அதான் குறஞ்சிருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:00 pm

ஹப்பா நல்லவேளை ஊருக்கு போகும் அம்மா, தம்பிக்குழந்தை, இபானேஷ் தப்பிச்சாங்க....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 3:02 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்பா நல்லவேளை ஊருக்கு போகும் அம்மா, தம்பிக்குழந்தை, இபானேஷ் தப்பிச்சாங்க....

அப்ப நாங்கள்ளாம் இங்கையே இருந்து கஷ்டப்படனுமா அக்கா இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 440806 இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 440806 இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:07 pm

மணிகண்டா புரியலையா உனக்கு? ஒவ்வொரு வருடமும் அம்மாவும் என் இரண்டாவது மகனும் ஊருக்கு போவாங்க இந்த ஜுன்ல தான்... அப்ப அங்க வெயில் கொளுத்தும்.... இபானுக்கு ஆகாது வெயில்.... இம்முறை முரளி அக்னி வெயில் கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு சொன்னதும் ஹப்பா இபான், அம்மா தம்பிக்குழந்தை (6 மாதம்) இந்த சிரமத்தில் இருந்து கொஞ்சம் தப்பிப்பாங்கன்னு சொன்னேன் மணிகண்டா... வீட்ல ஃபேன் போட்டுக்கிட்டால் ஜில்லுனு மோர் குடிச்சால் முடிஞ்சுது வெயில் போயே போச்சு.. புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 3:14 pm

நீங்க சொல்றது எல்லாமே புரியுது அக்கா இபானுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் வெயில் ஆகாது அக்கா ஆனால் என்ன இங்க இருந்துதானே ஆகனும் என்ன பன்றது மேகமொழி அக்காதான் கூப்பிட மாட்டேங்கிறாங்களே இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:29 pm

Manik wrote:நீங்க சொல்றது எல்லாமே புரியுது அக்கா இபானுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் வெயில் ஆகாது அக்கா ஆனால் என்ன இங்க இருந்துதானே ஆகனும் என்ன பன்றது மேகமொழி அக்காதான் கூப்பிட மாட்டேங்கிறாங்களே இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 440806

ஆமாம் மணிகண்டா நீ சொல்வதும் சரியே.. கவலைப்படாதே.. நானே ஆகஸ்ட் மாதம் வந்து பார்க்கிறேன் உன்னை சரியா? இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 3:30 pm

ஆகஸ்ட் மாசம் வர்ரீங்களா செரி செரி வாங்க நீங்களும் சுதா அக்கா மாதிரி ஏமாத்திர மாட்டீங்களே இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம் 246975




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 5:49 pm

நல்ல வேளை ... கலை ஊருக்கு செல்லும் போது அங்கே வெயில் குறைந்து போயிருச்சு... இல்லைன்னா கலை கறுத்துப்போயிருப்பான்..! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக