புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னையும் எனது பெண் என...
Page 1 of 1 •
உனது பிரார்த்தனைகள் ஒன்றும் அத்தனை கடினமானவை அல்ல-
நிறைவேற்றுவதற்கு.
நீ கடந்து வந்த முப்பது தீபாவளிகளில் -
எந்த அரக்கனையும் கொல்லும்படி நீ கேட்கவில்லை.
நீ இரந்து வேண்டியதெல்லாம் -
எளிமையாய் ஒரு குடிசையும், மாசற்ற ஓர் ஒற்றை நட்பும்.
பார்க்கப்படாமலே நிராகரிக்கப்படும் ஒரு ஏழையின் வேதனை மனுவைப் போல் -
பரிணாம வளர்ச்சியில் தன் காதுகளை இழந்துவிட்ட
கடவுளிடம் போய்த் திரும்பி விட்டன உனது பிரார்த்தனைகள் எந்தப் பலனுமற்று.
*********************
ஒவ்வொரு நாளின் அந்தியிலும் துவங்கியது
உனது அதீத ஒப்பனைகள்.
உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவனிடமும்
உனக்கு ஒவ்வொரு பெயர்.
உன்னைக் கட்டித் தழுவிய ஒவ்வொரு மேகத்திடமும்
நீ கருணையின் மழையை எதிர் பார்த்து கண்ணீர் சிந்தினாய் -
தாளாத, முடிவற்ற ஏக்கத்துடன்.
ஏனோ-அவை எச்சில் துப்பிக் கலைந்து விட்டன -
நான் உட்பட.
**********
இன்று-உன் உடல் மீதான வன்முறைகளும்,வருத்தங்களும்
மரத்துப் போய் விட்டது உனக்கு.
ஆயுதங்களின் உலகத்தில் -அகிம்சை சுடப்பட்டு விடும்
என்பதைத் தாமதமாக உணர்ந்து கொண்டவள் நீ.
எப்போதும் நிராயுதபாணியாய் -
ஒரு பிச்சைக்காரனின் கலயச் சோற்றாய் நீ.
எப்போதும் ஒரு கை உணவல்ல நீ-
ஒரு வயிற்றுக்கான உணவாயும் இல்லை நீ.
*************
மரணம் சிலருக்கு வரமாகி விடுகிறது.
உனக்கு நிச்சயம்-அப்படித்தான்.
இப்போது நான் உதிர்க்கும் கண்ணீர்த்துளி -
நீ வேண்டிய வரம் இல்லை.
இருந்தாலும்-அதில் ஒப்பனை இல்லை.
இன்று-நீ கடவுளின் காலடியில்-கடவுளின் வரமாய்.
உனக்கான பிரார்த்தனைகள் ஏதுமற்று.
***************
நேற்று-என் கனவில் வந்த கடவுளுக்குக் காதுகள் இருந்தன.
இரவு முழுவதும் உன் பிரியத்தைச் சொன்னது கடவுள்.
அந்தக் கணத்தில்தான் நான் உன்னை உணர்ந்தது
எனது பெண் என.

மிக அருமையான மனம் நெகிழவைக்கும் வரிகள்.....
பெண்களின் நிலை எப்படி என்பதை இதை விட அருமையாய் சொல்லமுடியுமா சந்தேகமே... ஒப்பனையின்றி கடவுளின் காலடியில் கடவுளின் வரமாய்.... இதுவே இறைவனின் இறுதி தீர்ப்பும்....
அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
பெண்களின் நிலை எப்படி என்பதை இதை விட அருமையாய் சொல்லமுடியுமா சந்தேகமே... ஒப்பனையின்றி கடவுளின் காலடியில் கடவுளின் வரமாய்.... இதுவே இறைவனின் இறுதி தீர்ப்பும்....
அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னால முடியல வாழ்த்துறதுக்கு இப்படி ஒரு அழகான கவிதையை ச்சே ரொம்ப அழகா இருக்கு கவிதை
நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க நண்பா
நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க நண்பா
நல்ல கவிதை
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நன்றி!மஞ்சுபாஷினி.
நன்றி!ஹாசிம் சார்.
நன்றி!மாணிக்.
நன்றி!அப்துல்லாஹ் சார் .
அன்புடன் ரமேஷ்.
நன்றி!ஹாசிம் சார்.
நன்றி!மாணிக்.
நன்றி!அப்துல்லாஹ் சார் .
அன்புடன் ரமேஷ்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1