புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_m10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_m10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10 
2 Posts - 6%
heezulia
மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_m10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_m10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_m10மீண்டும் தமிழ் புத்தாண்டு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் தமிழ் புத்தாண்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat May 28, 2011 7:46 pm

வருகிறது மீண்டும் தமிழ் புத்தாண்டு பற்றிய அறிவிப்பு..
சித்திரை விஷூ திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கவேண்டும் என பாளை., அறுபத்துமூவர் அறக்கட்டளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பாளை., ஸ்ரீ அறுபத்துமூவர் அறக்கட்டளை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மின்வெட்டு, விலைவாசிஉயர்வு, ஊழல், குடும்ப ஆதிக்கம் இவையெல்லாம் முந்தைய அரசை வீழ்த்த காரணங்களாக அமைந்தன. தமிழர்களின் பெருமையும், சிறப்பையும் எடுத்துரைக்கும் சித்திரை மாதம் முதல் நாளான சித்திரை விஷூ தினத்தை தமிழர் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்கவேண்டும். தமிழகத்தில் தங்களின் சிறப்பான ஆட்சி தொடர மக்கள் நலத் திட்டங்களை விரைவாக செயல்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 7:48 pm

அவங்க என்ன அறிவிக்கிறது!

நாம எப்போதும் போல கொண்டாட வேண்டியது தானே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



மீண்டும் தமிழ் புத்தாண்டு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:50 pm

ஏற்க்கனவே மாத்தியதாள ஒண்ணும் குடிமுழுகிபோயிடல இனிமே திருப்பி மாத்தூறத்தாள ஓவர்நயிட்டுல தமிழர்கள் ஒபாமா ஆகிடபோவதிள்ள அதுனால இதுபோன்ற ஜால்ராக்களோட பேச புறம்தள்ளி உருப்படியான விழயங்களுல கவனம் செலுதினா தேவல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் தமிழ் புத்தாண்டு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 28, 2011 7:52 pm

இதெல்லாம் எதிர் பார்த்தது தான்.. ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:53 pm

அருண் wrote:இதெல்லாம் எதிர் பார்த்தது தான்.. ஒன்னும் புரியல

நான் சயிடுல இருந்தேன் அதான் தெரியல



ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் தமிழ் புத்தாண்டு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 7:59 pm

balakarthik wrote:
அருண் wrote:இதெல்லாம் எதிர் பார்த்தது தான்.. ஒன்னும் புரியல

நான் சயிடுல இருந்தேன் அதான் தெரியல

நான் எங்க இருந்தேன்?...
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு



மீண்டும் தமிழ் புத்தாண்டு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 8:01 pm

ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:
அருண் wrote:இதெல்லாம் எதிர் பார்த்தது தான்.. ஒன்னும் புரியல

நான் சயிடுல இருந்தேன் அதான் தெரியல

நான் எங்க இருந்தேன்?...
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

வேலூர் ஜெயிலுல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் தமிழ் புத்தாண்டு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 8:04 pm

ரெண்டு பேரும் ஒன்னா தானே இருந்தோம்!

சரி, சரி, முதல்ல கெளம்புங்க... சொல்லக் கூடாததெல்லாம் சொல்லிக்கிட்டு.... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



மீண்டும் தமிழ் புத்தாண்டு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 28, 2011 8:11 pm

balakarthik wrote:
அருண் wrote:இதெல்லாம் எதிர் பார்த்தது தான்.. ஒன்னும் புரியல

நான் சயிடுல இருந்தேன் அதான் தெரியல

கண்ணாடி போட்டுக்கொங்க சைட் ல மேல கீழ தெற்கு வடக்கு மேற்கு கிழக்கு எங்கிருந்தாலும் தெரியும்! ஜாலி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 8:17 pm

அருண் wrote:
balakarthik wrote:
அருண் wrote:இதெல்லாம் எதிர் பார்த்தது தான்.. ஒன்னும் புரியல

நான் சயிடுல இருந்தேன் அதான் தெரியல

கண்ணாடி போட்டுக்கொங்க சைட் ல மேல கீழ தெற்கு வடக்கு மேற்கு கிழக்கு எங்கிருந்தாலும் தெரியும்! ஜாலி

அட, இது தெரியாம போச்சே!

தெரிஞ்சிருந்தா, பாலாவையும் "வாசன் ஐ கேருக்கு" போகச் சொல்லியிருப்பேனே...

இப்ப அவரு எங்க போயி தொலைஞ்சாறுன்னு தெரியலையே.... சோகம் சோகம்





மீண்டும் தமிழ் புத்தாண்டு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக