புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
1 Post - 7%
Barushree
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
1 Post - 7%
kavithasankar
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
prajai
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_m10தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 7:29 pm

குன்னூர்: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த, குன்னூர் மாணவன்
விஷமருந்தி, தற்கொலை செய்து கொண்டார். குன்னூர் அருகேயுள்ள பக்காசுரன் மலை
பகுதியில் வசிப்பவர் சேகர். இவரது மகன் பிரபு(15). கூடலூர் அருகேயுள்ள,
பந்தலூரில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதிய அவர், சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் தோல்வியடைந்தார்.
விரக்தியடைந்த பிரபு, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷமருந்தி
பரிதாபமாக இறந்தார். கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.
தினமலர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:45 pm

பரிதாபதிர்க்குறிய செய்தி வேறென்ன சொல்லுறது நம்ம பாடதிட்டமும் , பெர்ற்றவர்களும் மதிப்பெண்ணை மட்டுமே கவனிப்பதால் நடந்த சம்பவம் இது ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 7:46 pm

துயரமான நிகழ்வு அந்த மாணவர் அவசரபட்டுவிட்டார்சோகம்
இது போன்ற சமயங்களில் தான் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் மார்ச் இல்லைனா செப்டம்பர் இருக்குனு...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:47 pm

ரா.ரமேஷ்குமார் wrote:துயரமான நிகழ்வு அந்த மாணவர் அவசரபட்டுவிட்டார்சோகம்
இது போன்ற சமயங்களில் தான் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் மார்ச் இல்லைனா செப்டம்பர் இருக்குனு...

நம்மலாமாதிரியே எல்லாரும் இருப்பாங்களா ரமேஷ்

ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 7:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote:துயரமான நிகழ்வு அந்த மாணவர் அவசரபட்டுவிட்டார்தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை 440806
இது போன்ற சமயங்களில் தான் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் மார்ச் இல்லைனா செப்டம்பர் இருக்குனு...
பின்ன நம்பளே இன்னும் இருக்கோம் தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை 224747944

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 7:49 pm

ரா.ரமேஷ்குமார் wrote:துயரமான நிகழ்வு அந்த மாணவர் அவசரபட்டுவிட்டார்சோகம்
இது போன்ற சமயங்களில் தான் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் மார்ச் இல்லைனா செப்டம்பர் இருக்குனு...
மார்ச் செப்டம்பர் எல்லாம் அப்போ , இப்போ உடனடி தேர்வே ஜூன் ல வருதே நண்பா !

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 28, 2011 7:50 pm

இப்படி முதல் அட்டெம்ட்டுக்கே தற்கொலை ண எப்படி! சோகம்
10 அட்டெம்ட்டு அடிச்சி பாஸ் ஆகாம இருக்காங்க..அவசரபட்டுடிங்களே..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 7:52 pm

சரி விடுங்க பத்து தடவை பரிச்சை எழுதியாவது பாஸ் ஆயிருக்கலாம் அவசரபட்டு விட்டாரே அந்த மாணவன்
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 7:58 pm

balakarthik wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:துயரமான நிகழ்வு அந்த மாணவர் அவசரபட்டுவிட்டார்சோகம்
இது போன்ற சமயங்களில் தான் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் மார்ச் இல்லைனா செப்டம்பர் இருக்குனு...

நம்மலாமாதிரியே எல்லாரும் இருப்பாங்களா ரமேஷ்
கார்த்தி,பாலா கார்த்தி அண்ணா நாம எல்லாம் சுனாமிலையே சுண்டல் வித்தவிங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 28, 2011 8:32 pm

தேர்வு மீண்டும் வரும் , ஆனால் உயிர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக