புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
prajai
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
383 Posts - 49%
heezulia
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
255 Posts - 32%

72 Posts - 9%
T.N.Balasubramanian
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
26 Posts - 3%
prajai
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_m10மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?

Page 1 of 3 1, 2, 3  Next

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sat May 28, 2011 6:19 pm

hi nanbarkale,
enakku மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் endra book vendum.yaravathu help pannungale..
Siva sir am waiting for reply

avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 10:34 pm

இணயதில் கிடைக்கவில்லை நண்பா ... நீங்கள் புத்தக கடயில் வாங்கிதான் படிக்க வேண்டும் ,அருமையான புத்தகம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 29, 2011 7:49 am

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Marmam

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை நண்பா!

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 29, 2011 8:00 am

இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.

ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

எனில் மதனின் இந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது?

ஆவிகள் இருப்பதை நம்புகிறீர்களா? ஆவிகள் நிஜமா, பொய்யா என்பதை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொல்லமுடியுமா?

ஆவிகளில் உள்ள வெரைட்டிகள் (ஜாதிகள்?), அவற்றிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரியுமா?

ஆலங்கட்டி மழையில் நனைந்திருப்பீர்கள்! தவளை மழை,மீன் மழையில் நனைந்த அனுபவம்?

டபரா தட்டு தெரியும். பறக்கும் தட்டு?

ஆங்கிலப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வேற்றுக்கிரக மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னவர்கள் உண்டு.

அவர்களின் 'விசேஷ' அனுபவங்கள் என்னென்ன தெரியுமா?

ஆவிகளுக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கும்கூட வாழ்க்கை(!) வரலாறு உண்டு என்பதைப் பல சம்பவங்களோடும் கேள்விகளோடும் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு போகிறது இந்நூல்.

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக இது வெளிவந்தபோது பல லட்சக்கணக்கான வாசகர்களை வாரம் இருமுறை சில்லிட வைத்தது! '

Details
ISBN 978-81-8368-161-2
Genre Essay Collections
Book Title Manithanum Marmangalum
Pages 192
Format Printed Book
Year Published 2006

விலை 100

https://www.nhm.in/shop/home.php?cat=1&page=1

கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun May 29, 2011 6:16 pm

நன்றி நண்பர்களே ,நான் புக் ஸ்டோர் ளில் தேடி பார்க்கின்றேன் .பின்னாளில் யாருக்காவது கிடைதால் ,இங்கு பகிரவும் ...
மிக்க நன்றி

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jun 02, 2011 1:39 am

நண்பர்களே நான் இந்த நூலினை வாங்கி விட்டேன்,எனக்கு தமிழ் டைப் தெரியாது . என்னிடம் இங்கிலீஷ் ளில் டைப் செய்தல் ,தமிழ்லில் வருவாத்ற்கு மென்பொருள் இருக்கிறதா ? அதை நான் எப்படி என் மைக்ரோசாப்ட் வோர்ட்ல் இன்ஸ்டால் செய்வது ? யாராவது சொன்னால் நான் விரைவில் இந்த நூலை இங்கு பதிவு சைவேன் ...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 02, 2011 3:25 am

muthu86 wrote:நண்பர்களே நான் இந்த நூலினை வாங்கி விட்டேன்,எனக்கு தமிழ் டைப் தெரியாது . என்னிடம் இங்கிலீஷ் ளில் டைப் செய்தல் ,தமிழ்லில் வருவாத்ற்கு மென்பொருள் இருக்கிறதா ? அதை நான் எப்படி என் மைக்ரோசாப்ட் வோர்ட்ல் இன்ஸ்டால் செய்வது ? யாராவது சொன்னால் நான் விரைவில் இந்த நூலை இங்கு பதிவு சைவேன் ...

சுகமான வழிமுறை scan செய்து pdf file ஆக்குவது .(scanner இருந்தால்)

மென்பொருள்
http://download.cnet.com/PDFill-PDF-Tools-Free/3000-2075_4-10435051.html?tag=mncol;2
இதில் எல்லா வசதிகளும் உண்டு

தமிழில் எழுதவேண்டுமென்றால்

NHm Writer
http://software.nhm.in/products/writer.

(புத்தகத்துக்கு பதிப்புரிமையை பார்த்துக்கொள்வது தங்கள் பொறுப்பு)

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jun 02, 2011 10:46 pm

NHm ரைட்டர் ,page not found?

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jun 02, 2011 10:49 pm

மேலும் நூலை இப்பொழுது தான் முதன் முறையாக அப்லோட் செய்ய போகிறேன் .எனக்கு பதிப்புரிமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது ,
தயவு செய்து சொல்லவும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jun 03, 2011 5:17 am

muthu86 wrote:NHm ரைட்டர் ,page not found?

இறுதி யில் ஒரு புள்ளி வந்துவிட்டது அதைமட்டும் அழித்துவிட்டால் கிடைக்கும்.

http://software.nhm.in/products/writer

பதிப்புரிமை என்பது Copyrights -அந்த நூலில் குறிப்பிட்டிருக்கும். இதையாரும் மறுபிரசுரம் செய்தல் கூடாது என்று.
அதைமீறி எத்தனையோ மின்னூல்கள் இணையத்தில் காணப்பட்டாலும் தெரியாமல் சிக்கலில் மாட்டாக்கூடாது என்றே குறிப்பிட்டேன். கல்கியின் நாவல்கள் பாரதியார் பாடல்கள் போன்றன நாட்டின் பொது உடைமை ஆக்கப்பட்டுள்ளன. யாரும் பொதுவாக முழுதாக இணையத்தில் பாவனைக்கு விடலாம். அப்படி அல்லாதவைகளை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். பொதுவாக போடலாமோ தெரியவில்லை. யாராவது நான் சொல்லுவது பிழையெனில் தகவல் தருக

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக