புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
68 Posts - 41%
heezulia
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
manikavi
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
1 Post - 1%
prajai
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
319 Posts - 50%
heezulia
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
21 Posts - 3%
prajai
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
3 Posts - 0%
Barushree
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_m10செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 5:42 am

சென்னை: செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு நேற்று உத்தரவிட்டார்.

அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது. அந்த வரிசையில், அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஒருவர், ஜெயலலிதாவை கடவுளாக நினைப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதில்லை என்றும், சபதம் ஏற்று, செருப்பு அணியாமல் இருந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள அந்த தீவிர தொண்டர் பற்றிய ருசிகர தகவல்: அ.தி.மு.க., மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த உதயகுமார், சாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவரை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். முதல்வர் மீதுள்ள மரியாதை மற்றும் அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு, அமைச்சர் உதயகுமார் வந்து சென்றார்.

இது பற்றி அவர் கூறும் போது, "கோவிலுக்குள் செல்லும் போது, செருப்பை கழற்றி வைத்து விட்டுச் செல்கிறோம். முதல்வர், "அம்மா' இருக்கும் இடம் தான் எனக்கு கோவில். அவர் இருக்கும் இடத்திற்கு செருப்பு அணியாமல் சென்று வருகிறேன்' என்றார். இத்தகவல், முதல்வரின் கவனத்திற்கு சென்றது. நேற்று காலை கோட்டைக்கு வந்த முதல்வரின், "கான்வாய்' புறப்பட்ட போது, அமைச்சர் உதயகுமார் ஓடிச் சென்று முதல்வரை வணங்கினார். அவரை அழைத்த முதல்வர், "இனிமேல் செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது' என, அவருக்கு, "செல்லமாக' உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை உடனடியாக, பின்பற்றுவதாக கூறிய அமைச்சர், செருப்பு அணிய துவங்கினார்.

தினமலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 6:00 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 6:22 am

இன்னும் 5 ஆண்டுகளுக்கு என்னன்னமோ நடக்கப் போகுது. அதையெல்லாம் சகிச்சிட்டு தான் போகனும். அதுக்குள்ளயும் ரொம்ப முட்டிக்காதீங்க பாலா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 28, 2011 9:56 am

ஜெயலலிதா சொன்னது சரியே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat May 28, 2011 10:17 am

" கேக்கிறவன் கேனைனா இருந்த எருமை மாடு ஏரேபிளேன் ஓட்டும்
என எப்போதோ கூறிவிட்டார்கள்...
இருக்கிற சாமிக்கே கும்பிட ஆள் இல்ல.. புதுசா வேற கண்டு புடிக்காதீங்க சாமி(களை)...
:afro:

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 10:52 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 28, 2011 10:55 am

அந்த ஆளுக்கு காலில் ஏதாச்சும் குத்தி பெரிய அளவுல ஏதும் ஆகமா நல்ல வேலை அந்தம்மா காப்பாத்திட்டாங்க

இந்த லட்சணத்துல இந்த ஆளு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் வேற.

செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Uசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Dசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Aசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Yசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Aசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Sசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Uசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Dசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு Hசெருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 11:04 am

அவரு இப்படி பண்னுவதெல்லாம் ஒரு விளம்பரம் இல்லை நா நாம அவர பத்தி நினைக்கவே மாட்டோம் அதனால தான்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 11:10 am

அதானா அந்தம்மா வீட்டுல உள்ள செருப்புகளா வாசு ஒரு பிரம்மாண்ட கடயே திறக்கலாம், அவருக்குமுன்னாடி செறுப்பில்லாம இருந்தா எப்படி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 28, 2011 11:33 am

செருப்பை அணிந்து, மக்களுக்காக செருப்பாக தேய போகின்றேன் அறிவிக்கை விடுங்க் அமைச்சரே..

சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக