புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம் Poll_c10திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம் Poll_m10திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம் Poll_c10 
106 Posts - 49%
heezulia

87 Posts - 40%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 2%
சுகவனேஷ்

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Guna.D

Ratha Vetrivel

1 Post - 0%
eraeravi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

44 Posts - 49%

36 Posts - 40%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 2:49 pm

நொய்டா: நொய்டா மற்றும் காசியாபாத் நகரங்களில் திருடர்களிடமிருந்து கார்களை பாதுகாக்கும் வகையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உள்ள தொழில்நகரங்களான நொய்டா மற்றும் காசியாபாத்தில் கார் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நொய்டாவில் மட்டும் மாதத்திற்கு 200 கார்கள் வரை திருட்டு போனது.

பெரும் தலைவலியை ஏற்படுத்திய இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, நொய்டா மற்றும் காசியாபாத் நகரங்களில் கார்களுக்கு செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் ஜி.பி.எஸ். கருவியை பொருத்துவதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த கருவியை உடனடியாக பொருத்துமாறு கார் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், நொய்டா மற்றும் காசியாபாத் நகரங்களில் உள்ள டீலர்களை அழைத்து புதிய கார்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினர்.

நொய்டா நகர போலீஸ் சூப்பிரெண்டு அனந்த் தேவ் கூறுகையில்," ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட கார்கள் திருடப்பட்டால், கார் சென்றுகொண்டிருக்கும் இடம், வேகத்தை வைத்து அவற்றை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ரூ.6,000 முதல் ஜி.பி.எஸ். கருவிகள் கிடைக்கின்றன. லட்சக்கணக்கில் பணம் போட்டு கார் வாங்குபவர்களுக்கு இந்த தொகை பெரிதாக இருக்காது," என்றார்.

நொய்டாவின் பிரபல வணிக வளாகத்தில் சமீபத்தில் திருட்டுபோன டொயெட்டோ இன்னோவா காரையும், டாடா இன்டிகா காரையும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தியிருந்தால் போலீசார் சில மணி நேரங்களில் கண்டுபிடித்துவிட்டனர். இதனால்தான், கார்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதை கட்டாயமாக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 3:08 pm

அருமையான திட்டம்...
ஆனால் தற்போது திருடர்கள் ஜாக்கிரதை அல்ல ஜாக்கிரதையான திருடர்கள் காருடன் ஜி.பி.எஸ். கருவியையும் திறமையாக திருடி விடுவார்கள்...புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக