புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_lcapஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_voting_barஎனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த கவிதைகள் -கே, பாலா


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 7:03 am

First topic message reminder :

என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்ப்பார்க்கிறாய்
காதலையா?

-சுகிர்தராணி


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 9:17 pm

அனைத்து கவிதைகளும் அருமை. முதல் கவிதை மிக மிக அருமை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 29, 2011 7:41 am

முரளிராஜா wrote:கவிதை அருமை நண்பரே சூப்பருங்க
நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 31, 2011 12:38 pm





சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீ
-பாரதியார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 1:01 pm

கவிதைகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன நண்பா பகிர்ந்தமைக்கு நன்றி எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 10:58 am

ஊழி தீ!- ராஜா.

எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 Cigaretteanimatedtocanc


போதைக்காக அல்லாமல்
பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான்
மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும்
போதையில் உளறும் தந்தையாலே
குடியை வெறுத்தான் என்றபோதிலும்
புகைக்கும் அவரது தோரணையே
அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம்
என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு
அன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார்
என்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு
தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிகரெட்டுக்குப் பின்னாலும்
இருக்கிறது ஒரு தீக்குச்சி
இருக்கட்டும்
அதுவல்ல இக்கவிதையின் கருப்பொருள்
அவன் புகைத்து அணைத்த முதல் சிகரெட்
இப்பொழுது கண்விழித்து
நகரத் துவங்கிவிட்டது அவன்வீட்டை நோக்கி
ஏனைய துண்டங்களும் உயிர்த்து
விரைகின்றன அதைத் தொடர்ந்தபடி
எல்லாம் சென்று சேர்ந்து
ஒன்று கூடி
சிதைமேடையென குவிகிற பொழுதில்
கிடத்தி எரிக்க
தயாராயிருக்கும் அவனது சடலம்.

எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 678642 உயிரோசை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 11:02 am

அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி பாலா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 12:08 pm

நன்றி ,முரளி! எனக்கு பிடித்த கவிதைகள்  -கே, பாலா  - Page 2 1772578765

(குறிப்பு; இது இரண்டாம் பக்கம் . முதல் பக்கத்தில் எனக்கு பிடித்த 8 கவிதைகள் உள்ளது சிரி )

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 9:15 am

எனக்குத் தெரிந்தவர்கள்- மனுஷ்ய புத்திரன்

எனக்கு
ஒரு மருத்துவரைத் தெரியும்
ஒரு சித்த மருத்துவரைத் தெரியும்
ஒரு ஆயுர்வேத மருத்துவரைத் தெரியும்
ஒரு பல் மருத்துவரைத் தெரியும்
ஒரு மிருக வைத்தியரைத் தெரியும்
ஒரு பிணவறைக்காப்பாளனைத் தெரியும்

எனக்கு
ஒரு தாதாவைத் தெரியும்
ஒரு ரவுடியைத் தெரியும்
ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆளைத் தெரியும்
ஒரு தெருப்பொறுக்கியைத் தெரியும்
ஒரு மாமூல் வாங்குகிறவனைத் தெரியும்
ஒரு அடியாளைத் தெரியும்

எனக்கு
ஒரு கான்ஸ்டபிளைத் தெரியும்
ஒரு ட்ராஃபிக் போலீஸ்காரனைத் தெரியும்
ஒரு ஏட்டைத் தெரியும்
ஒரு இன்ஸ்பெக்டரைத் தெரியும்
ஒரு அஸிஸ்டண்ட் கமிஷனரைத் தெரியும்
ஒரு கமிஷனரைத் தெரியும்

எனக்கு
ஒரு மந்திரியின் உதவியாளரைத் தெரியும்
ஒரு மந்திரியின் வைப்பாட்டியைத் தெரியும்
ஒரு எம்.எல்.ஏ.வைத் தெரியும்
ஒரு மாவட்டச் செயலாளரைத் தெரியும்
ஒரு வட்டச்செயலாளரைத் தெரியும்
ஒரு கவுன்சிலரைத் தெரியும்

எனக்கு
ஒரு பத்திரிகை ஆசிரியரைத் தெரியும்
ஒரு செய்தி ஆசிரியரைத் தெரியும்
ஒரு உதவி ஆசிரியரைத் தெரியும்
ஒரு நிருபரைத் தெரியும்
ஒரு புகைப்படக்காரரைத் தெரியும்
ஒரு மக்கள் தொடர்பாளரைத் தெரியும்

எனக்கு
ஒரு வக்கீலைத் தெரியும்
ஒரு வக்கீல் குமாஸ்தாவைத் தெரியும்
ஒரு மாஜிஸ்ட்ரேட்டைத் தெரியும்
ஒரு நீதிமன்ற குமாஸ்தாவைத் தெரியும்
ஒரு நீதிபதியைத் தெரியும்
எனக்கு
ஒரு மளிகைக்கடைக்காரரைத் தெரியும்
ஒரு டீக்கடைக்காரரைத் தெரியும்
ஒரு காய்கறிக்கடைக்காரரைத் தெரியும்
ஒரு மாமிசக்கடைக்காரரைத் தெரியும்
ஒரு மீன்காரியைத் தெரியும்
ஒரு பூக்காரியைத் தெரியும்

எனக்கு
ஒரு மின்சாரவாரிய ஆளைத் தெரியும்
ஒரு தொலைபேசித்துறை ஆளைத்தெரியும்
ஒரு சாக்கடை சுத்தம் செய்பவரைத் தெரியும்
ஒரு கொத்தனாரைத் தெரியும்
ஒரு தச்சரைத் தெரியும்
ஒரு பிளம்பரைத் தெரியும்

எனக்கு
ஒரு பூசாரியைத் தெரியும்
ஒரு முல்லாவைத் தெரியும்
ஒரு பாதிரியைத் தெரியும்
ஒரு குருஜியைத் தெரியும்
ஒரு யோகா மாஸ்டரைத் தெரியும்
ஒரு கடவுளையும் தெரியும்

எனக்கு
ஒரு அரசியல் தரகரைத் தெரியும்
ஒரு விபச்சாரத் தரகரைத் தெரியும்
ஒரு கல்வித் தரகரைத் தெரியும்
ஒரு அதிகாரத் தரகரைத் தெரியும்
ஒரு இன்சூரன்ஸ் தரகரைத் தெரியும்
ஒரு போக்குவரத்து தரகரைத் தெரியும்

இந்த நகரத்தில்
ஒரு சிறிய மனிதனின்
ஒரு சிறிய பாதுகாப்பிற்கு
ஒரு சிறிய வாழ்க்கையின்
ஒரு சிறிய உத்தரவாதத்திற்கு
இன்னும்
யாரையெல்லாமோ
எனக்குத் தெரியும்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 11:05 am

வேதாந்த விவாதம் 2011
- பரிசல்

அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக