புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_m10ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 5:46 am

First topic message reminder :

ரஜினி 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மறக்கமுடியாத உச்ச நட்சத்திரம். முதல் படத்தில் ஏறிய சூப்பர் ஸ்டார் என்ற அரியணையைவிட்டு இன்னும் இரங்காத நடிப்பு வள்ளல். இவர் நடித்தப் படத்தில் இது வரை யாரும் நஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். ரஜினி என்ற வார்த்தை ஆறு முதல் ஆறுபது வயது வரை உள்ள அத்தனை நெஞ்சங்களில் குடிக்கொண்டிருக்கும் ஒரு கலை கடவுள். அவர் உடல் நலம் சீர் பெற்று இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆண்டவணை பிராத்திப்போம்.

ரஜினியின் சினிமா பிரவேசம் வித்தியாசமானது. சிகரேட்டை லாவகமாக போட்டு பிடிக்கும் ஸ்டைலை வைத்தே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வந்தது. இருந்தும் அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் வந்துவிடவில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைவதற்க்கு அவர் கொடுத்த உழைப்பு மிகவும் அற்புதமானது. எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு மாபெரும் மனிதர் ரஜினி காந்த் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் இல்லை.

தன்னில் இருக்கும் ‌ஒரு செயலைப்பார்த்து மற்றவர் வியக்கலாம் ஆனால் அது தன்னுடைய உயிரை குடிக்க வரும் போது என்ன செய்வது. ஆம் மக்களே ரஜினியின் சிகரெட் குடிக்கும் பழக்கத்தைப் பார்த்து அவர்களது எத்தனை ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு உள்ளானார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அந்த பழக்கமே அவருடைய உயிருக்கு உலைவைத்ததுப்போன்று ஆகிவிட்டது. அவருடைய உடலில் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல், சிறுநீரகம், போன்ற அனைத்து உறுப்புகளும் செயலிழந்து உள்ளது என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றது.

ஆம் மக்களே.... கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். புகைப்பழக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான மக்கள் இறந்துவிடுவதாக ஐ.நா. கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் புகைப்பழக்கத்தை விடுகோறி செய்யப்படும் விழிப்புணர்வு சார்ந்த செலவும் மிக மிக அதிகம். இருந்தும் புகைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது.

நல்ல பழக்கங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கும் தீயப்பழக்கங்கள் தம் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். நம் வாழ்க்கையை அற்பவிஷயங்களா தீர்மானிப்பது. தன்னுடைய தீயப்பழக்கங்கள் தம்முடைய உயிரைக்குடிக்குமுன் வாழ்க்கைக்கு திரும்பிவிடுங்கள். இந்த அற்புதமான உலகில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகி அதுதான் வாழ்க்கை என்று இருக்கும் சிலரை திருத்த முயற்ச்சிப்போம்.

இனியும் வேண்டாம் இந்த விபரீதம் தாங்களோ தங்கள் சுற்றமோ, தங்களுடைய நண்பர்களோ புகைப்பழக்கத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து விடுபட உதவுவோம். அவர்களுக்கு புது வாழ்க்கையை பரிசலிப்போம்.....

டிஸ்கி : நண்பர்களே இது என்னுடைய கருத்து. புகையிலிருந்து விடுபட என்னும் எணணுடைய என்னத்தை பலருக்கு சென்றடைய செய்யுங்கள். இதில் தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்கள்

கவிதைவீதி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 11:02 am

மஞ்சுபாஷிணி wrote:இனியாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோர் நிறுத்தட்டும் இந்த பழக்கத்தை முழுமையாக..... அதனால் சிகரெட் பிடிப்போருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் சிகரெட்டை முழுமையாக விட்டுவிட வேண்டும்.....

அக்கா யாரும் புகயை பிடிப்பதில்லை விட்டுக்கொண்டுத்தான் உள்ளார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 12:28 pm

பாலா கார்த்தியின் புகைச்சலுக்கு அளவே இல்லாம் போயிடுச்சு!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 28, 2011 12:45 pm

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 Stopsmoking300x295

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 12:47 pm

மகா பிரபு wrote:பாலா கார்த்தியின் புகைச்சலுக்கு அளவே இல்லாம் போயிடுச்சு!

ஒரு ஸிகேளு இருந்தா கொடுங்க பிரபு அளந்து சொல்லுறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 1:03 pm

ஸ்கேல் எல்லாம் என்கிட்ட இல்லை நண்பா. நாங்கல்லாம் எக்ஸாம் ல ID கார்டை வைத்து கோடு போடும் குரூப்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 1:14 pm

மகா பிரபு wrote:ஸ்கேல் எல்லாம் என்கிட்ட இல்லை நண்பா. நாங்கல்லாம் எக்ஸாம் ல ID கார்டை வைத்து கோடு போடும் குரூப்.

நாங்கலாம் ஓசில கடன் வாங்கி கோடுபோடுவோம் அப்புறம் அடிஸ்ஸ்னால் பேப்பரா வாங்கி சட்டைக்கு உள்ளே போடுவோம், திரெத் நிரயா வாங்கி ஆட்டயபோடுவோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:15 pm

முரளிராஜா wrote:இதை பார்த்தாவது இது போன்ற தீய பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள்
திருந்தட்டும்
அருமையான கட்டுரை தாமு
பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:17 pm

இதை பார்த்து பயன் அடைந்தால் மிக்க மகிழ்ச்சி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக