புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_m10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10 
30 Posts - 83%
heezulia
சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_m10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_m10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_m10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_m10சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 5:55 pm

சர்வதேச விசாரணை எதற்கும் இலங்கை ராணுவத்தை உட்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனது ராணுவத்தை காப்பேன் என்று இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று ஐ.நா. நிபுணர் குழுவால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் ராஜபக்சே சகோதரர்களும், இலங்கை ராணுவமும். இந்த நிலையில், மனித உரிமை மீறல், இன அழிப்பு, போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் சர்வதேச விசாரணைக்குள்ளாகும் சூழல் வேகமாக நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், ராணுவத்தை எப்பாடுபட்டாவது காப்பேன் என்று உறுமியுள்ளார் ராஜபக்சே.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதன் 2வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோதுதான் இப்படிப் பேசினார் ராஜபக்சே.

அவர் கூறுகையில், நாங்கள் உங்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டோம். எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் உங்களை உட்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

நமது படையினர் ஒரு கையில் ஆயுதங்களையும், மறுகையில், போரின்போது கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமை நியதிகளையும் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் போரிட்டனர்.

நமது ராணுவ நடவடிக்கையின் மனிதாபிமானத்தை நான் பாராட்டுகிறேன்.

எந்தவித சர்வதேச நெருக்கடிக்கும் நாங்கள் ஆட்பட மாட்டோம். எங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள முடியும் என்றார் தமிழர்களுக்கு இன்னும் உரிய மறுவாழ்வைக் கொடுக்க முடியாத ராஜபக்சே.

நன்றி தட்ஸ் தமிழ்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 6:00 am

உலகத்திடம் உங்களை காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் நடைபெற்ற போர் வெற்றிவிழா நிகழ்வில் படையினருக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட இண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.











சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மேற்குநாடுகளும், ஐ.நாவும், மனிதஉரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச நேரடியாக ஐ.நாவை மீது எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

ஆனால், சிறிலங்கா படைகளை அவமானப்படுத்தும் நோக்கிலும், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கிலுமே இந்தப் போர்க்குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ளக்குவதால் மட்டும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்த முடியாது. மக்கள் சுதந்திரமாக அதை அனுபவிக்கவும் வேண்டும்.

எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோம். இதற்குள் வெளியார் நுழைவதற்கு அனுமதிக்க முடியாது.

அதேவேளை தீவிரவாதிகளோ பிரிவினைவாதிகளோ கோரியதையும் கொடுக்கின்ற நிலையில் அரசாங்கம் இல்லை“ என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே சிறிலங்காவில் இன்று நடைபெற்ற போர் வெற்றி விழா நிகழ்வில் சிறிலங்கா விமானப்படையின் சாகச நிகழ்வுகள் மோசமான வானிலை காரணமாக நடைபெறவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கொழும்பில் நடத்தப்பட்ட பாரிய அணிவகுப்பில் முப்படைகளும் தமது படைபலத்தை வெளிப்படுத்தின.

சிறிலங்கா விமானப்படையின் 34 விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றவிருந்தன.

ஆனால் கொழும்புக்கு வடக்கே நிலவிய மோசமான காலநிலை காரணமாக சிறிலங்கா விமானப்படையின் 10 விமானங்கள் மட்டுமே இந்த வான் அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்றன.

பரசூட் வீரர்களின் சாகசம், ஆளில்லா பீச் கிராவ்ட் வேவு விமானத்தின் அணிவகுப்பு, உள்ளிட்ட பெரும்பாலான வான் சாகச நிகழ்வுகள் இடம்பெறவில்லை.

ஒரே ஒரு மிக்-27 போர் விமானமும் உலங்குவானூர்திகளுமே இன்றைய அணிவகுப்பில் விமானப்படை சார்பில் பங்கேற்றன.

இந்த நிகழ்வில் சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் பற்கேற்க முடியாது போனது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.


புதினப்பலகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 2:58 pm

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள
நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப்
படையினரிடம் ராஜபக்ஷே நேற்று உறுதியளித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு
எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி,
காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு ராஜபக்ஷே நேற்று தனது
உரையில் கூறியது:

"பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில்
கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம்
இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும்
முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே
தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

போர்
முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன
மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா
கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்
மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த
நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம்
சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள்
சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை
பாதுகாக்க முடியும்.

வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டு
வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக
உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு
வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.

அதேநேரத்தில்,
உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம்
ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்த எமது
போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில்
மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில்
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம்
என்பவற்றைப் பார்க்கவில்லை.

ஆனால், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது மிகவும் தவறு.

படையினரே...
யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள்
குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக்
கொடுக்கப்போவதில்லை.

எமது உள்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைப்
பெற்றுக் கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில், வெளிநாட்டினர்
தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.

சர்வதேச நாடுகளைப் போன்று
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு
கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்திமின்றி, நாட்டில்
சுதந்திரக் காற்றை சுவாசித்து, இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக்
கொண்டிருக்கின்றனர்," என்றார் ராஜபக்ஷே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 28, 2011 3:44 pm

முந்தைய பதிவோடு இனைக்கபட்டது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 28, 2011 3:47 pm

துடிக்க துடிக்க கொல்லப்படுவான் ராஜபக்‌ஷே......இறைவனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக