புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
10 Posts - 4%
prajai
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_m10விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:47 pm

விருதுநகர் : விருதுநகர் கல்வி மாவட்டம் தொடர்ந்து 26வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் கல்வி மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.91 சதவீதமாகும்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:50 pm

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் : 2 வது இடத்தை 11 பேர் பிடித்தனர்; 3 வது இடம் 24 பேர்


சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.

விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:

நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,

ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.

சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,

மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,

ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:

பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:

சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.

பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,

அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.

ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.

ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.

கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,

சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,

புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.

சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.



விவசாயி மகளுக்கும் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டு‌‌ரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99

டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்த‌ை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.


கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.



டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை , டாக்டராவதே விருப்பம் என்றார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.

3 வது இடத்தை பிடித்த 24 பேர் விவரம் : 494 மார்க்குகள் பெற்று 24 மாணவ, மாணவிகள் , 3 வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:

01. நிம்ருதா, செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.

02. லட்சுமி பிரியா, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி, வடசேரி, நாகர்கோவில்

03. உமா, எஸ்.எச்.என். ஈதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலை பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.

04. லலித் செல்லப்பா கார்பென்டர், பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

05. குங்குமாகல்யா, எஸ்.கே.பி. மேல்நிலை பள்ளி, உடுமலைபேட்டை, திருப்பூர்

06. இந்து, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, கவின்டாபாடி, கோபிசெட்டிபாளையம்.

07. ஹரிபிரபா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.

08. சோபனா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.

09. அசோக்குமார், எஸ்.வி. வித்யாலயா மேல்நிலை பள்ளி, தாசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.

10. லோகேஷ்குமார், ஜி.வி. மேல்நிலை பள்ளி, மசிலாபாளையம், சங்ககிரி.

11. விக்னேஷ்வரி, வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12. காவ்யா, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கரிமங்கலம், தர்மபுரி.

13. செந்தில்குமார், சேரன் மேல்நிலைபள்ளி, பொன்னம்சத்திரம், கரூர்.

14. ஜெயபிரகாஷ், ஈ.ஆர். மேல்நிலைபள்ளி, திருச்சி.

15. ஜோதீஸ்வரன், ஆர்.சி. மேல்நிலைபள்ளி, திருச்சி.

16. காயத்ரி, அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, பட்டுக்கோட்டை.

17. பவித்ரா தேவி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைபள்ளி, தஞ்சாவூர்.

18. அபிநயா, கலைமகள் மேல்நிலைபள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19. ஷைநி, மௌன்ட் பார்க் மேல்நிலைபள்ளி, தியாகதுர்க்கம், விழுப்புரம்.

20. சபானா பேகம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைபள்ளி, பல்லாவரம், செங்கல்பட்டு.

21. தனசேகர், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைபள்ளி, திருவள்ளூர்.

22. சங்கீதா, செயின்ட் அந்தோனியர் பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை சென்ட்ரல்.

23.தாமோதரன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.

24. அய்யப்பன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.

தமிழ் மொழிப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.

மெட்ரிக்., பிரிவில் முதலிடத்தை பிடித்த 4 மாணவிகள் : மெட்ரிக் பாடபிரிவில் மாநில அளவில் 493 மார்க்குகள் எடுத்து முலிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் விவரம் வருமாறு:


ஜெயபாரதி, கொங்குவேளாளர் மெட்ரிக்.., மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோயில், திருப்பூர்.

ஹரிஷினி ஸ்ரீ, பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் ஈரோடு.

அனிதா, செந்தில் மெட்ரிக்., பள்ளி, தர்மபுரி.

அனிக்ஷா, ஷியான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு,
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:54 pm

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 6 ஸ்டேட் ரேங்க்


விருதுநகர் : விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் ஸ்டேட் ரேங்க் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா 496 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். 500க்கு 495 மார்க்குகளுடன் 2வது இடத்தை சாத்தூர் எஸ்.எல்.ஆர்.வி., பள்ளி மாணவி ஜெயப்பிரியா, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாவி ஹரிபாரதி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர்., பள்ளி மாணவர் பொன்மனி மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். 494 மார்க்குகளுடன் ராஜபாளையம் டி.ஏ.சி.கே.எம்., பள்ளி மாணவர் லலித் செல்லப்பா மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக