புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
90 Posts - 78%
heezulia
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_m10அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:31 pm

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரான மொனாவியில் ஒரே ஒரு நபர் மட்டும் தான் வசிக்கின்றார் என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா?

77 வயதான எல்சி எலியர் என்னும் பெண் தான் அந்த நபர். இந்த நகரத்தில் பெரும்பாலான கட்டிடங்கள் நொருங்கிக் கீழே விழுந்துவிட்ட போதிலும் எல்சி மட்டும் அங்கே வாழ்வைக் கொண்டு செல்கின்றார்.

இந்த நகரின் தேவாலயத்தில் கடைசியாக இடம்பெற்ற நிகழ்வு எல்சியினுடைய அப்பாவின் இறுதிச் சடங்கு தான். இந்தச் சம்பவம் நடந்து தற்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எல்சி ஒரு மது சாலையில் பணியாற்றுகிறார். இவர் ஒருவர் தான் தொழிலாளி என்பதாலும் நகரில் இந்த மதுசாலை மட்டும் தான் இருப்பதாலும் எல்சியின் பியர் வியாபாரம் நன்றாக நடக்கிறது. இந்த நகரைக் கடந்து செல்லும் மக்களில் எவரேனும் எல்சியின் மதுசாலையில் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு பியர் அருந்திச் செல்வர்.

இந்த நகரின் தெருக்கள் உண்மையில் தெருக்கள் போன்றே காட்சியளிக்கவில்லை. புற்களும் மரங்களும் வளர்ந்து ஒரு சிறிய பாதை போன்றே காட்சியளிக்கிறது. 1930ஆம் ஆண்டுப் பகுதியில் கூட இந்த நகரில் மொத்தமாக வெறும் 150 பேர் தான் வசித்து வந்தனர். மூன்று தசாப்தங்களாக இந்த நகரத்துப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் எவரும் இல்லை.

எல்சி தன்னுடைய பொழுதினை இங்குள்ள வாசகசாலையில் தான் கழிக்கின்றார். இந்த வாசகசாலையில் 5000 புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் எல்சியின் இறந்து போன கணவருடையது. எல்சி மிகச் சிறியவளாக இருந்தபோது அவளது கணவரை முதலில் இங்குள்ள பாடசாலையில் தான் சந்தித்தார்.

எல்சிக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர் அந்த நகரத்தை நேசிப்பதால் தான் அங்கேயே இருக்கிறார். அந்த நகரின் மேயரும் எல்சி தான். தனக்கு தானே எல்சி வரியினை செலுத்தி அந்நகரின் தெரு விளக்கினை திருத்தியுள்ளார். எல்சிக்குத் தெரியும், தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பம் ஏற்படும் போது மற்றவர்களைப் போன்றே தானும் அவ்விடத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று.

ஆனால், அதுவரை அவர் அங்கேயே இருந்து அந்த மதுசாலையை நடத்திக்கொண்டு வாழ்வை அனுபவிப்பார்.

படம் இங்க்கே

http://www.vanakkamnet.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf/

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 2:35 pm

பயமா இருக்காது அவங்களுக்கு சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 2:38 pm

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowi-Population-One-Person-2
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowi-Nebraska-One-Person-1
அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowi-Nebraska-One-Person-4

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:39 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 2:41 pm

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowi-Nebraska-One-Person-5

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:49 pm

நன்றி நண்பா படத்தை இணைத்ததுக்கு நன்றி அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 27, 2011 3:07 pm

தைரிய சாலி தான்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 3:34 pm

தனி மரம் தோப்பாகாது அனால் தனி நபர் ஒரு நகரத்திற்க்கு சொந்தகாரர் அருமை அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 3:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 6:07 pm

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowinebraskaoneperson

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowinebraskaoneperson

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Monowinebraskaoneperson

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அமெரிக்காவின் மிகச் சிறிய நகரம்: மொத்த சனத்தொகை ஒரு நபர்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக