புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_c10பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_m10பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_c10பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_m10பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%
Srinivasan23
பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_c10பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_m10பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Poll_c10 
3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 12:37 pm

பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? 27-rajinikanth300
பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தவும், இடம் மாறி சிகிச்சை பெற்றால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல சிறுநீரக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஒரிரு நாளில் ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணமாவார் என்றும் தெரிகிறது. ஆரம்பத்தில் லண்டனுக்கு சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வளவு தூரம் போவதற்குப் பதில் அருகாமையில் இருக்கும் சிங்கப்பூரிலேயே அதி நவீன வசதிகள் நிறைய கிடைப்பதால் அங்கு செல்லலாம் என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது ரஜினியின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு இருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக அவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். கட்டுப்பாட்டுடன் கூடிய சாப்பாட்டை சாப்பிட்டபடி, டிவி பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபலமான தேசிய சிறுநீரக பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அங்கு வைத்து அவருக்கு டயாலிஸிஸ் உள்ளிட்ட சிகிச்சை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி ஒன் இந்தியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2011 12:53 pm

ஒருநாளைக்கு ஒரு ஊரு பேர் சொல்றாங்க, முதலில் அமெரிக்க, பின் லண்டன் இப்ப சிங்கப்பூர் ஆ? கண்டிப்பா போவாங்களா? பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? 838572

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 2:53 pm

போவாங்க...... ஆனா போக மாட்டாங்க........

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 2:54 pm

சிறு நீராக சிகிச்சைககாக நடிகர் ரஜினி காந்த் இன்று இரவு 11.45 கு சிங்கப்பூர் பயணமாகிறார். சுவாச கோளாறு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரஜினி மேற் சிகிச்சைககா சிங்கப்பூர் தேசிய சிறுநீரக மையத்தில் சிகிச்சை பெற இருக்கிறார்.

அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா , சௌந்தர்யா, மரு மகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும் உடன் செல்கிறார்கள் . மருத்துவர் ஒருவரும் செல்கிறார்.
அவர் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் விமானம் வரை செல்ல சிறப்பு அனுமதி அளிக்கபட்டுள்ளது .

ஒருமாத காலம் சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க படுகிறது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 5:39 pm

தேசிய சிறுநீரக பவுண்டேஷன்-சிங்கப்பூர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:43 pm

கே. பாலா wrote:

தேசிய சிறுநீரக பவுண்டேஷன்-சிங்கப்பூர்
அண்ணா இப்ப இங்க தான் போக போறார் னு சொல்ல்றீங்களா
போவாரு ஆனா போக மாட்டாறு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பார்வையாளர்கள் தொல்லையைத் தவிர்க்க ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை? Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 5:44 pm

ரோஜாகார்த்தி wrote:
கே. பாலா wrote:

தேசிய சிறுநீரக பவுண்டேஷன்-சிங்கப்பூர்
அண்ணா இப்ப இங்க தான் போக போறார் னு சொல்ல்றீங்களா
போவாரு ஆனா போக மாட்டாறு
அநியாயம் அநியாயம் அநியாயம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 27, 2011 10:24 pm

எங்கயாவது போகட்டும்... நல்லா ஆனா சரி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri May 27, 2011 10:37 pm

நடிகர் ரஜினிகாந்த் மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன்நடிகர் ரஜினிகாந்த் மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.

இந்நிலையில் லதாரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ரஜினியின்
உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு
பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்.

அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.

இந்நிலையில் லதாரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ரஜினியின்
உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு
பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்.

அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக