புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_m10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123
ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_m10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_m10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10 
155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_m10ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 27 May 2011 - 9:16

சென்னை: சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் போலீசில் சிக்குபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார். இது பற்றி சஞ்சய் அரோரா கூறுகையில், “ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். ரூ.50 குறைந்த தொகை. அதை கட்டிவிட்டு சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து போலீசிடம் தொடர்ந்து சிக்குபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யும் திட்டமும் இருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க 28 இன்ஸ்பெக்டர்கள், 287 எஸ்ஐக்கள், தலைமையில் 315 தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்ÕÕ என்றார்.

தமிழ் முரசு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 May 2011 - 10:45

நாளை மறு‌தின‌ம் முத‌ல் ஹெ‌ல்மெ‌ட் அ‌ணியாம‌ல் இருச‌க்கர வாகன‌‌ம் ஓ‌ட்டுபவ‌ர்க‌ளு‌க்கு அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படுவதோடு, அவ‌ர்களது ஓ‌ட்டுந‌ர் உ‌ரிம‌ம் ர‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று செ‌ன்னை மாநகர போ‌க்குவர‌த்து காவ‌ல்துறை கூடுத‌ல் ஆணைய‌ர் ச‌ஞ்ச‌ய் அரோரா எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

ஹெ‌ல்மெ‌ட் அ‌ணியாம‌ல் இரு ச‌க்கர வாகன‌ம் ஓ‌ட்டுபவ‌ர்களை க‌ண்கா‌ணி‌க்க 28 போ‌‌க்குவர‌த்து காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌‌ள், 287 உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட‌க்‌கிய 318 த‌னி‌ப்படைக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ச‌ஞ்ச‌ய் அரோரா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்த ‌‌தி.மு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு ச‌க்கர வாகன‌ஓ‌‌ட்டிக‌‌ள் க‌ட்டாய‌ம் ஹெ‌ல்மெ‌‌ட் அ‌ணிய வே‌ண்டு‌ம் எ‌‌ன்று‌ம் அதோடு வாகன‌ங்க‌ளி‌ல் ‌பி‌ன்னா‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌ம் ஹெ‌‌ல்மெ‌ட் அ‌ணிய வே‌ண்‌டு‌ம் எ‌ன்று‌ம் உ‌த்தர‌வு ‌‌பிற‌ப்‌பி‌த்தது. மேலு‌ம் இரு ச‌க்கர வாகன‌த்த‌ி‌‌ல் செ‌ல்லு‌ம் தா‌ய், த‌ந்தை, குழ‌ந்தைக‌ளு‌ம் க‌ட்டாய‌ம் ஹெ‌ல்மெ‌ட் அ‌ணிய வே‌ண்டு‌ம் எ‌ன்பது‌ம் ம‌ற்றொரு உ‌த்தரவு.

ஹெ‌ல்மெ‌ட் க‌ட்டாய‌ம் அ‌ணிய வே‌ண்டு‌‌ம் எ‌ன்ற உ‌த்தர‌வி‌ட்ட அ‌ன்றே கா‌வ‌ல்துறை‌யின‌ர் அ‌திரடி நடவடி‌க்கை‌யி‌ல் இற‌ங்‌கினர். இதனா‌ல் இரு ச‌க்கர வாக‌ன‌ங்க‌ள் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ஹெ‌ல்மெ‌ட் வா‌ங்க கடைகளு‌க்கு படையெ‌டு‌த்தன‌ர். இதனா‌ல் ஹெ‌ல்மெ‌ட் கடைக‌ளி‌ல் ‌வி‌ற்பனை சூடு‌பிடி‌த்தது. இது மறைமுகமாக ஹெ‌ல்மெ‌ட் கடைகளு‌க்கு வருவாயை ஈ‌ட்டி கொடு‌த்தது.

காவ‌ல்துறை‌யி‌ன் அ‌திரடி நடவடி‌க்கை பொதும‌க்க‌ள் ம‌த்த‌ி‌யி‌ல் கடு‌ம் அ‌திரு‌ப்‌தியை ஏ‌ற்படு‌த்‌தியத‌ன் மூல‌ம் ஹெ‌‌ல்மெ‌ட் க‌ட்டாய‌ம் இ‌ல்லை எ‌ன்ற அ‌திரடி அ‌றி‌வி‌‌ப்பை வெ‌ளி‌யி‌ட்டது த‌மிழக அரசு. இதனா‌ல் காவ‌ல்துறை‌யின‌‌ரி‌ன் அ‌திரடி‌அராஜக நடவடி‌க்கை முட‌ங்‌கிபோனது.

த‌ற்போது பு‌திதாக ஆ‌ட்‌சி அமை‌த்து‌ள்ள அ.இ.அ‌.தி.மு.க அரசு, ஆ‌ட்‌சி அமை‌த்த 11வது நா‌ளி‌ல் ஹெ‌‌ல்மெ‌ட் அ‌ணிவது க‌ட்டாய‌‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இதனா‌ல் ‌மீ‌ண்டு‌ம் இரு ச‌க்கர வாகன ஓ‌‌ட்டிக‌ள் ஹெ‌ல்மெ‌ட் வா‌ங்‌க கடைகளு‌க்கு படையெடு‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளன‌ர்.

வெப்துனியா

ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 27 May 2011 - 11:07

இந்த கட்டுப்பாடு சென்னைக்கு மட்டும்தானா? தமிழ் நாடு முழுவதுமா? அநியாயம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 27 May 2011 - 12:29

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக