புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து சிக்கினால் லைசென்ஸ் ரத்து!
Page 1 of 1 •
சென்னை: சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் போலீசில் சிக்குபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார். இது பற்றி சஞ்சய் அரோரா கூறுகையில், “ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். ரூ.50 குறைந்த தொகை. அதை கட்டிவிட்டு சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து போலீசிடம் தொடர்ந்து சிக்குபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யும் திட்டமும் இருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க 28 இன்ஸ்பெக்டர்கள், 287 எஸ்ஐக்கள், தலைமையில் 315 தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்ÕÕ என்றார்.
தமிழ் முரசு
தமிழ் முரசு
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்
#539821நாளை மறுதினம் முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க 28 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள், 287 உதவி ஆய்வாளர்கள் உள்ளிடக்கிய 318 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் இரு சக்கர வாகனஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அதோடு வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் தாய், தந்தை, குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதும் மற்றொரு உத்தரவு.
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவிட்ட அன்றே காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதனால் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஹெல்மெட் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் ஹெல்மெட் கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. இது மறைமுகமாக ஹெல்மெட் கடைகளுக்கு வருவாயை ஈட்டி கொடுத்தது.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதன் மூலம் ஹெல்மெட் கட்டாயம் இல்லை என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இதனால் காவல்துறையினரின் அதிரடிஅராஜக நடவடிக்கை முடங்கிபோனது.
தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள அ.இ.அ.தி.மு.க அரசு, ஆட்சி அமைத்த 11வது நாளில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
வெப்துனியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|