புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் மணிமொழிகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 2:16 am

First topic message reminder :

விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 S4u10
விவேகானந்தரின் மணிமொழிகள்

உங்களை நீங்களே நம்புங்கள்!

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

இல்லை என்று சொல்லாதே!

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ!

பசு மனிதனாகி விடாது!

போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே! பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒரு போதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்;தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.

விடாமுயற்சியே வெற்றி தரும்!

வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான், எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன்!

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகிவிடும்.

விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:48 am

என்ன ரூபன் இங்கே திமிங்க்ஸ் வெடி குண்டு வைக்கின்றாரா..புஷ் வாணம் வைக்கின்றாரா.. எனக்கும் சொல்லி தந்தால் மீனுவும் அப்படி பண்ணுவேனல்லா..ப்ளீஸ் ப்ளீஸ் ..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 5:14 am

அருமை சிவா அண்ணா. விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 678642

விவேகானந்த விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 599303 எனக்கு ரொம்ப பிடிக்கும்.... நன்றி... விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Tue Sep 29, 2009 5:33 am

கண்டிப்பா பல வரிகளுக்கு விலை மதிப்பே கிடயாது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 5:40 am

விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 54e932fdedc01d52

அருமை சிவா அண்ணா. விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 678642

விவேகானந்த விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 599303 எனக்கு ரொம்ப பிடிக்கும்.... நன்றி... விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 3:20 am

பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய்!

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

தாழ்ந்தவர்களுக்குக் கல்வி அளிப்பது சிறந்த நன்மை!

தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும். ஊயர்ந்த கருத்துக்களை இவர்களுக்குக் கொடுங்கள். இந்த ஒஉர ஒரு உதவிதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக அற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமது கடமை. பின்பு அவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறி விடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லா விட்டால் முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும். ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

நல்லொழுக்கம் தருவதே உயர்ந்த கல்வி!

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மசரியமும், வாழக்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.

எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

நமக்குத் தேவை அன்பும் பொறுமையும்!

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொனுறுமே நமக்குத் தேவையில்லை. அன்புதான் வாழக்கையாகும்.

எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகிய இரண்டு உலகம்களுக்கும் பொருந்தும். நண்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணூறு சதவீதம் இறந்து போனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். ஏனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருதக் முடியாது.

மறைந்திருக்கும் அழுகையும் சிரிப்பும்!

மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன.

அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமே வேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது.

மாறாக, இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளம், துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழச்சியும் மறைந்திருக்கின்றன.

விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 3:25 am

பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய்!

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

அருமையான் வரிகள் .உண்மை ..பகிர்வுக்கு நன்றி தல..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 3:26 am

மீனு wrote:
சிவா wrote:இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!

ஆமா ..நானும் பார்த்து இருக்கேன்..
அப்போ இதெல்லாம் நீங்களே நேரம் எடுத்து எழுதிப்பீங்களா ஷிவா அண்ணா.. ஐயோ ..எப்படி..?? விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Icon_eek

மீனுவின் இதே கேள்வியை நான் பலமுறை கேட்க எண்ணியதுண்டு சிவா..எப்படி? என்ன? என்ன?

விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Aவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Aவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Tவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Hவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Iவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Rவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Aவிவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 3:46 am

Aathira wrote:
மீனு wrote:
சிவா wrote:இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!

ஆமா ..நானும் பார்த்து இருக்கேன்..
அப்போ இதெல்லாம் நீங்களே நேரம் எடுத்து எழுதிப்பீங்களா ஷிவா அண்ணா.. ஐயோ ..எப்படி..?? விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Icon_eek

மீனுவின் இதே கேள்வியை நான் பலமுறை கேட்க எண்ணியதுண்டு சிவா..எப்படி? என்ன? என்ன?

அப்படி இல்லை மேடம் இரண்டு மூன்று நாட்க்களாக கண் விழித்து எழுதுவது உண்மை இல்லையா ஆஹா நான் நம்ப மாட்டேன் சிவா அண்ணா ஒரு வருடம் உறக்கம் இன்றி ஈகரைக்காக உளைத்து இருக்கார் நினைத்தால் கவலையாக உள்ளது எல்லாம் தமிழ் மக்கள் மீதுள்ள காதல் என்றுதான் சொல்ல வேண்டும்.. நன்றி நன்றி நன்றி முத்தம் முத்தம்

விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 22, 2010 11:37 am

சிவா wrote:[size=18]
விவேகானந்தரின் மணிமொழிகள் - Page 2 S4u10

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

இந்த மாமனிதனை பார்க்கும் போதெல்லாம்
எனக்கு இயற்கையின் மீதும் ஆண்டவன் மீதும்
அளப்பரிய கோபம் உண்டாகிறது.

ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு மாமனிதனை
இளம் வயதிலே பரிகொடுத்து விட்டோமே !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 22, 2010 12:41 pm

வேணு wrote:
சிவா wrote:[size=18]

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

இந்த மாமனிதனை பார்க்கும் போதெல்லாம்
எனக்கு இயற்கையின் மீதும் ஆண்டவன் மீதும்
அளப்பரிய கோபம் உண்டாகிறது.

ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு மாமனிதனை
இளம் வயதிலே பரிகொடுத்து விட்டோமே !

கடவுள் அவருக்கு பிடித்தவர்களை அதிகநாட்கள் பூமியில் வாழ விட்டு
(கஷ்ட்டப்பட விட்டு) வேடிக்கை பார்ப்பதில்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக