புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள்
Page 1 of 1 •
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்குச் சென்று தியான முறைகளைக் கடைப்பிடித்து வரும் பக்தர்களுக்கு, வழிபாட்டின் போது நாம் பயன்படுத்தும் மலர்களுக்கேற்றவாறு நமக்குப் பயன்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ அன்னை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்களும் (மலர்கள் தமிழ்ப் பெயரிலுள்ளது) பயன்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
* அல்லி - செல்வம்
* நாகலிங்கப்பூ - செல்வவளம்
* பூவரசம்பூ - உடல்நலம்
* வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு
* கொய்யாப்பூ - நிதானம்
* பூசனிப்பூ - அபரிமிதம்
* சாமந்தி - சக்தி
* பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்
* கொடிரோஸ் - சுமூகம்
* மயிற்கொன்றை - சித்தி
* குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
* காசாம்பூ - அற்புதம்
* அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்
* பெட்டுனியா - உற்சாகம்
* பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு
* மனோரஞ்சிதம் - தெளிவான மனம்
* நந்தியாவட்டை - தூய்மையான மனம்
* குவளை, மணி - அரளி மனம்
* சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்
* புகையிலைப்பூ - பகுத்தறிவு
* மாம்பழம் - தெய்வஞானம்
* மகிழம்பழம் - பூர்த்தி
* செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்
* பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்
* வெண்தாமரை - தெய்வ சித்தம்
* செந்தாமரை - அவதாரம்
* தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்
* காகிதப்பூ - பாதுகாப்பு
* வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்
* மகிழம்பூ - பொறுமை
* எருக்கம்பூ - தைரியம்
* பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்
* விருட்சிப்பூ - உடலில் அமைதி
* மாதுளம்பழம் - தெய்வீக அன்பு
* அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்
* அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்
* கள்ளி - தனம்
* தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு
* உணிப்பூ - உடலின் தூய்மை
* புன்னைப்பூ - உடலில் அமைதி
* மஞ்சள் செடிப்பூ - அமைதி
* பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
* காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு
* அசோகப்பூ - சோகமின்மை
* செங்காந்தள் - சச்சரவின்மை
* வாசனைப்புல் - உதவி
* பாகல்பூ - இனிமை
* பீர்க்கம்பூ - அன்பான மனம்
* ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்
* துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு
* பகல்ராணி - ஒளி
* துடைப்பம் - புதியன காணல்
* சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்
* பேரரத்தை - சொல்லறிவது
* துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்
* அலரி (வெண்மை) -அமைதியான மனம்
* சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்
* கத்தரிப்பூ - பயமின்மை
* கோழிக் கொண்டைப்பூ - தீரம்
* செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி
* கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி
* அரளி - தவறை நேர் செய்தல்
* மந்தாரை - உணர்வின் வலு
* அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்
* எள்ளுப்பூ - சமரசம்
* சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்
* காசித்தும்பை - உதாரண குணம்
* அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி
* சம்பங்கி - புதிய சிருஷ்டி
* மல்லிகை - தூய்மை
* இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்
* பூவரசுக் கொடி - நன்றியுணர்வு
* கொத்தமல்லிப்பூ - மென்மை
* பருத்தி ரோஜா - தெய்வ அருள்
* அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு
* குழிநாவல், சதவம் - இறைவனுக்காக
* கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்
* மருக்கொழுந்து - புதிய பிறப்பு
* பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு
* தாழம்பூ - ஆன்மீக மனம்
* கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்
* பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு
* நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம்
* துளசி - பக்தி
* தும்பைப்பூ - உண்மை வழிபாடு
* நாட்டு ரோஜா - சரணாகதி
* சீமைத்துத்தி - காணிக்கை
* சங்குப்பூ - ராதையின் உணர்வு
* பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை
* டிசம்பர்ப்பூ - விழிப்பு
* மரமல்லி - திருஉருமாற்றம்
* திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு
* தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு
* முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்
* இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
* நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்
* நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
* கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்
* ஊமத்தை - தவம்
* ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி
* சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
* வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி
* இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அரிய தகவல் அண்ணா
ஆனால் அனைத்து மலர்களும்
பயன் படுத்துகிறார்களா அண்ணா
நான் கண்டதில்லை அதான் கேட்டேன்.
ஆனால் அனைத்து மலர்களும்
பயன் படுத்துகிறார்களா அண்ணா
நான் கண்டதில்லை அதான் கேட்டேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Very useful and informative post. Thanks for sharing with us.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1