புதிய பதிவுகள்
» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Today at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 7:29 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 6:47 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Today at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Today at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
63 Posts - 24%
heezulia
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
62 Posts - 24%
TI Buhari
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
61 Posts - 23%
ayyasamy ram
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
55 Posts - 21%
Rutu
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
prajai
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
363 Posts - 27%
Dr.S.Soundarapandian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
323 Posts - 24%
ayyasamy ram
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
308 Posts - 23%
heezulia
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
222 Posts - 16%
krishnaamma
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
60 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
29 Posts - 2%
Anthony raj
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
15 Posts - 1%
prajai
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 1%
Shivanya
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 3:04 am

மனோ தைரியத்தை இழக்காமல் பிரார்த்தனை செய்துகொண்டே இரும். யாவும் உரிய காலத்தில் நடைபெறும்.

சாதனைக்கேற்ற காலம் இளமைப் பருவம் ஆகும்.

ஜபம் மனத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அதைப் பகவானை நோக்கிச் செலுத்துகின்றது.தியானத்தில் நாம் வெற்றி பெறுவோமானால் நமக்கு யாவும் கிடைத்து விடுகின்றது.

அவசியம் ஏற்படும் பொழுதெல்லாம் பகவான் தாமே பூமியின் கண் அவதரித்துத் தாமே சாதனையை அப்பியசிப்பதன் மூலம் வழி காட்டுகின்றார். இந்தத் தடவையில் அவர் தியாகமாகின்ற உதாரணத்தைக் காட்டியுள்ளார்.

சித்திகள் ஒரு மனிதனை மோட்ச மார்க்கத்தினின்றும் தவறி விடுமாறு செய்கின்றன. குறிப்பிட்ட இடமொன்றில் மனம் அமைதியுற் றிருக்குமானால், யாத்திரை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

சாது ஒருவரைக் காணும்பொழுதெல்லாம் நீர் அவருக்கு மரியாதை காட்ட வேண்டும். எதிருரைகள் கூறியோ அல்லது மரியாதைக் குறைவான சொற்களாலோ அவருக்கு நீர் அவமரியாதை காட்டலாகாது.

சோம்பலான சிந்தனைகளை ஒதுக்கி வைப்பதற்கு வேலையானது உதவுகின்றது. செய்வதற்கு வேலை ஏதும் இன்றி ஒருவன் இருப் பானாகில் அத்தகையே சிந்தனைகள் அவனுடைய மனத்தில் வேகமாக எழுகின்றன. மனம் தானாகவே அமைதியுறுமாகில், பின் பிராணாயாமம் எவ்வாறு அவசியமாகும்.

மனிதப் பிறவியில் சுகம் என்பது இல்லவேயில்லை. உலகம் உண்மையிலேயே துயர் நிறைந்துள்ளது. இங்கு சுகம் என்பது பெயரளவிலேயே உள்ளது. குருதேவருடைய கிருபை யாருக்குக் கிடைத் துள்ளதோ குருதேவர் பகவானே என்று அவன் மட்டுமே அறிகின்றான். அது ஒன்றே அவனுக்குச் சுகம் தரும் விஷயமாகும். இதையும் ஞாபகத்தில் வைக்கவும்.

உமக்குத் தெரியுமே, தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வதாகும் ஆனால் சூரியனுடைய கிரணங்கள் அத்தண்ணீரை வானத் திற்கு உயர்த்தி விடுகின்றன. அதேபோல தாழ்ந்த விஷயங்கள், போக வஸ்த்துக்கள் இவற்றை நோக்கிச் செல்லுவதே மனத்தினுடைய இயல்பாகும். ஆனால் ஆனால் பகவானுடைய கிருபையானது அத்தகைய மனங்களை, உயர்ந்த விஷயங்களை நோக்கிச் செல்லுமாறு செய்ய முடியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக