புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஏற்காட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், "கட்டிய கணவரை விட்டு, காதலனை நம்பி சென்றதற்கு எனக்கு கிடைத்த தண்டனை இது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் கலைநிதி (வயது 25). இவர் நாகலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(வயது 30) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். இக்காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வடநாட்டை சேர்ந்த ரமேஷ்சிங் என்பவருக்கு கலைநிதியை தந்தை பத்மநாபன் திருமணம் செய்து வைத்தார்.
காதலி திருமணம் ஆகி சென்றாலும், அவர் மீதான காதல் சிவலிங்கத்திற்கு விட்டபாடில்லை. இந்த நிலையில் கலைநிதிக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே, அவரை சிவலிங்கம் கடத்தி வந்தார். அதன் பின்னர் கரூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏற்காட்டிலேயே சிவலிங்கம் கலைநிதி கணவன், மனைவிபோல தனிக்குடித்தனமாக குடும்பம் நடத்த தொடங்கினர்.
அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வர்ஷா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
நாளடைவில் சிவலிங்கத்துக்கு மனைவி மீது சந்தேகப்பார்வை தோன்ற தொடங்கியது. சிவலிங்கம், குழந்தை வர்ஷா தனக்கு பிறக்கவில்லை என புலம்ப தொடங்கினார். தினமும் வீட்டில் இருவருக்கும் இடையே சண்டை நீடித்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கலைநிதி நாகலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், சிவலிங்கம் அங்கும் வந்தும் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதில் மிகுந்த மனவேதனையில் கலைநிதி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கலைநிதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் மற்றும் போலீசார் கலைநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கலைநிதி தற்கொலை செய்த வீட்டை சோதனைபோட்டபோது, அவர் தனது பெற்றோர் மற்றும் சித்தப்பாவுக்கும், 4 வயது மகளுக்கும் எழுதி வைத்திருந்த உருக்கமான 2 கடிதங்கள் சிக்கியது. பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
நான் காதலனை நம்பி போனதற்கு எனக்கு நல்ல தண்டனை. ஆனால், நான் பெற்ற பிள்ளையை விட்டு விட்டு போகிறேன். எனக்கு பெற்ற பிள்ளையை கொல்வதற்கு மனமில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். என் குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். என் மகளை அவரிடம் விட்டுவிட வேண்டாம்.
தம்பி மாதிரி இருப்பவரையெல்லாம் அவர் சந்தேகப்படுகிறார். என்னைப்பற்றி எல்லோரிடமும் தப்பாக பேசுகிறார். என் சாவுக்கு முழுக்க முழுக்க அவர்தான் பொறுப்பு. இதை என் சுயநினைவோடு எழுதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்காடு போலீசார் சிவலிங்கம் மீது கலைநிதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் கலைநிதி (வயது 25). இவர் நாகலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(வயது 30) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். இக்காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வடநாட்டை சேர்ந்த ரமேஷ்சிங் என்பவருக்கு கலைநிதியை தந்தை பத்மநாபன் திருமணம் செய்து வைத்தார்.
காதலி திருமணம் ஆகி சென்றாலும், அவர் மீதான காதல் சிவலிங்கத்திற்கு விட்டபாடில்லை. இந்த நிலையில் கலைநிதிக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே, அவரை சிவலிங்கம் கடத்தி வந்தார். அதன் பின்னர் கரூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏற்காட்டிலேயே சிவலிங்கம் கலைநிதி கணவன், மனைவிபோல தனிக்குடித்தனமாக குடும்பம் நடத்த தொடங்கினர்.
அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வர்ஷா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
நாளடைவில் சிவலிங்கத்துக்கு மனைவி மீது சந்தேகப்பார்வை தோன்ற தொடங்கியது. சிவலிங்கம், குழந்தை வர்ஷா தனக்கு பிறக்கவில்லை என புலம்ப தொடங்கினார். தினமும் வீட்டில் இருவருக்கும் இடையே சண்டை நீடித்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கலைநிதி நாகலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், சிவலிங்கம் அங்கும் வந்தும் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதில் மிகுந்த மனவேதனையில் கலைநிதி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கலைநிதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் மற்றும் போலீசார் கலைநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கலைநிதி தற்கொலை செய்த வீட்டை சோதனைபோட்டபோது, அவர் தனது பெற்றோர் மற்றும் சித்தப்பாவுக்கும், 4 வயது மகளுக்கும் எழுதி வைத்திருந்த உருக்கமான 2 கடிதங்கள் சிக்கியது. பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
அன்புள்ள அப்பா, அம்மா, சித்தப்பா எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வாழ இஷ்டம் இல்லை. அவர்(சிவலிங்கம்) என்னை அசிங்கபடுத்தி விட்டார். நான் அவரோடு வாழ விரும்பவில்லை. யாருக்கும் தொல்லைதரவும் விரும்பவில்லை. கணவனான சிவலிங்கம் என்னை சந்தேகப்படுகிறார். ஆனால், எனக்கு அவரைத்தவிர வேறு யாரும் பழக்கம் கிடையாது. என்னை ஏமாற்றி விட்டார். நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டார். நான் சாக காரணம் கணவர் சிவலிங்கம்தான்.
தம்பி மாதிரி இருப்பவரையெல்லாம் அவர் சந்தேகப்படுகிறார். என்னைப்பற்றி எல்லோரிடமும் தப்பாக பேசுகிறார். என் சாவுக்கு முழுக்க முழுக்க அவர்தான் பொறுப்பு. இதை என் சுயநினைவோடு எழுதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்காடு போலீசார் சிவலிங்கம் மீது கலைநிதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
நக்கீரன்
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539487- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன கொடுமை ஸார்!! இதே மாதிரி இன்னும் எத்தனை செய்தி வரப்போகிறதோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539494- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கலைவேந்தன் wrote:எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..!
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539496- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலைவேந்தன் wrote:எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..!
கில்லாடியா இருப்பாற்போல இந்த கிட்சா!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539498http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539499- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கிட்சா அது யாருங்க இந்த செய்தியில் இல்லயே
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539503பானு நீங்க செய்தியைப் படிக்கிறீங்க ... அதுக்கப்பறம் கேள்வீயைக் கேக்குறீங்க...
நாங்க செய்தியாளரைப் படிக்கிறோம் .. அதுனால கேள்வி கேக்குறோம்.. இப்ப புரியுதா கிட்சா யாருன்னு...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539504- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பாவம் உங்களுக்கு செய்தி சொன்னா அவரயே வம்புல இழுத்து விடுவீங்களா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை
» சீனாவில் காதலனை பழி வாங்க டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து காதலி செய்த செயல் - வீடியோ
» காதலித்து விட்டு ஏமாற்றியதால் கூலிப்படையை ஏவி காதலனை கொன்ற பெண்: செல்போனில் படமும் பிடித்தாள்!!!
» உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர்
» கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3