புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
68 Posts - 41%
heezulia
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
2 Posts - 1%
prajai
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
1 Post - 1%
manikavi
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
319 Posts - 50%
heezulia
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
21 Posts - 3%
prajai
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_m10கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:47 pm

'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும், முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! P4a'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.
''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Rupee_symbol 200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.
அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.
''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார். 'கலைஞர் டி.வி.

கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! P5
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Rupee_symbol 200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.
6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல்,
கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Rupee_symbol 200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.
ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime) மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.
இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! P4நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின் படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள். ஆனால் நீதிபதி, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று கருத்துச் சொல்லி இருக்கிறார்.
கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.
தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர். 2ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.
லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.
ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!

கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Star கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Starகனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Starகனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Starகனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! Star

ராசா வீட்டுச் சாப்பாடு...

அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக்கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.

'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக்கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது.

பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.

இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி! 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 26, 2011 1:38 pm

தண்டனை கடுமையாக கொடுக்க வேண்டும் இனிமேல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் பயப்படவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி அக்கா..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 1:53 pm

நல்ல வசதிதான்... எஞ்சாய் கனிமொழி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக