புதிய பதிவுகள்
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர் ஏசியா நிகர ஆதாயம் குறைவான அந்நியச் செலாவணி லாபத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது  Poll_c10ஏர் ஏசியா நிகர ஆதாயம் குறைவான அந்நியச் செலாவணி லாபத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது  Poll_m10ஏர் ஏசியா நிகர ஆதாயம் குறைவான அந்நியச் செலாவணி லாபத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது  Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

322 Posts - 78%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் ஏசியா நிகர ஆதாயம் குறைவான அந்நியச் செலாவணி லாபத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 May 2011 - 14:45

தென் கிழக்காசியாவில் குறைந்த கட்டண விமானப் பயணத்தை முதலில் அறிமுகம் செய்த ஏர் ஏசியா நிறுவனத்தின் இவ்வாண்டு முதல் கால் பகுதிக்கான நிகர ஆதாயம் அதற்கு முந்திய காலண்டுடன் ஒப்பிடுகையில் 23 விழுக்காடு சரிந்துள்ளது.

அதற்கு அதிகரித்துள்ள எண்ணெய் விலைகள் காரணம் எனக் கூறுவதை விட குறைவான அந்நியச் செலாவணி லாபம் காரணம் என்பதே பொருத்தமானதாகும்.

இவ்வாண்டு மார்ச் 31 முடிந்த காலாண்டில் தன் நிகர ஆதாயம் 171.9 மில்லியன் ரிங்கிட் ஆகும். அதற்கு முந்திய காலாண்டில் கிடைத்த நிகர ஆதாய அளவு 224.1 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

ஏர் ஏசியா நிறுவனம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் அந்த விவரங்களைத் தெரிவித்தது.

அந்த விமான நிறுவனம் இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் 1.05 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற்றது. அது முந்திய மூன்று மாத வருமானமான 870.6 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 20விழுக்காடு ஏற்றத்தைக் குறித்தது.

“எண்ணெய் விலைகள் அதிகமாக இருந்த போதிலும்” தமது விமான நிறுவனத்தின் அடைவு நிலை மிகச் சிறப்பாக இருந்ததாக அதன் குழுமத் தலமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

“இதில் முக்கியமான அம்சம், ஆண்டு அடிப்படையில் பார்க்கும் போது எங்களுடைய நடைமுறை ஆதாய விகிதம் அதிகரித்துள்ளதாகும். வருமானம் கூடும் வேளையில் செலவுகளில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்பதை அது காட்டுகிறது.”

ஆண்டு அடிப்படையில் அதன் நடைமுறை ஆதாயம் 46 விழுக்காடு கூடி 241.72 ஆக இருந்தது. ஆதாய விகிதம் 23 விழுக்காடு ஆகும். இது முந்திய ஆண்டை விட மூன்று விழுக்காடு அதிகமாகும்.

“ஆம். எரிபொருள் விலைகள் கூடியுள்ளன- ஆனால் அது நமது கட்டுப்பாட்டில் இல்லை.”
ஏர் ஏசியா நிகர ஆதாயம் குறைவான அந்நியச் செலாவணி லாபத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது  Air-Asia1

“அதற்காக நாம் கைகளை மடக்கி வைத்துக் கொண்டு ஒப்பாரி வைக்கக் கூடாது. நமது திறனைப் பயன்படுத்தி அந்தச் சவாலைச் சமாளிப்பதற்கான வழிகளைக் காண வேண்டும்.”

பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க

“முதல் காலாண்டு முடிவுகள் நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைக் காட்டுகின்றன”, என டோனி பெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

ஜெட் எரிபொருள் விலைகள் பெருமளவு அதிகரித்ததைத் தொடர்ந்து ஏர் ஏசியா இம்மாதம் எரிபொருள் மிகைக் கட்டணத்தை விதிக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை125 அமெரிக்க டாலரை எட்டியது. அது 32 மாதங்களில் இல்லாத விலை ஆகும். அந்த விலை கடந்த வாரம் 100 டாலருக்குச் சரிந்தது.

கட்டணங்களை குறைவாக வைத்துக் கொண்டு பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதே இவ்வாண்டு எஞ்சியுள்ள காலத்துக்கு ஏர் ஏசியாவின் நோக்கமாக இருக்கும் என டோனி பெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பிற்பகுதிக்கான தனது எரிபொருள் தேவையில் 17 விழுக்காட்டை ஏர் ஏசியா உறுதி செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மலேசியாஇன்று

ஏர் ஏசியா நிகர ஆதாயம் குறைவான அந்நியச் செலாவணி லாபத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக