புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினியின் புதிய புகைப்படம்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரசிகர்களின் வழக்கமான, ஆதங்கம் பொங்கும் கேள்வி இது. நலமுடன் இருக்கிறார் என்பது அவரது குடும்பத்தினர் சொல்லும் வழக்கமான பதில்.
தலைவர் உடல்நிலை குறித்து கடந்த மே 17-ம் தேதி நாம் எழுதிய கட்டுரையின் பல விஷயங்களை இப்போதுதான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ரஜினிக்கு ஆரம்பத்திலேயே உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டதுதான், இந்த அளவு பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்சினை ஆகிய நான்கும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பாதிப்புகள் என்பது மருத்துவத் துறையில் பாலபாடம்!
சிறுநீரகச் செயல்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைத் தீர்மானிக்கும் ‘எரித்ரோபாய்ட்டின்’ ஹார்மோன் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரத்தத்தில் இயல்பாக 14 கிராம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு (ரத்த சோகையைத் தடுப்பது) அவருக்குக் குறைந்தது. அதீத உடல் சோர்வு ஏற்பட்டதற்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்ததும் காரணம். சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாகவே மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் சிறுநீரகங்கள் ஒழுங்கற்ற செயல்நிலையில் உள்ளதால் ரத்தத்தில் உப்புச் சத்து, பொட்டாஷியம், கிரியாட்டினைன் அளவு அதிகமாக உள்ளது. இது தொடர்ந்தால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் உடனடியாக டயாலிஸிஸ் செய்தனர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள்.
அதன் பிறகு அவரது உடல் நிலையில் இப்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த இரு நாட்களாக அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியிடாத நிலையில், மருத்துவர்களிடம் நாம் கேட்டுப் பெற்ற தகவல் இது.
உணவில் கடும் கட்டுப்பாடு…
சிறுநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதச் சத்து குறைவான உணவையே சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர் பானங்களை அவர் இனி சாப்பிடக் கூடாது; பாதாம்-பிஸ்தா-முந்திரி உள்ளிட்டவை மற்றும் கீரைகளையும் சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டுமாம்.
தனி அறையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நலமாக உள்ளார். தொலைக்காட்சி பார்க்கிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். அவரது உடல்நிலையை அமெரிக்காவிலிருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. எனினும் சிறுநீரக பாதிப்புக்கு தொடர்பாக மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சைப் பெற அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் ராமச்சந்திரா மருத்துவமனையே சகல வசதிகளும் கொண்டதாக இருப்பதால், லண்டன் பயணம் எந்த அளவு உறுதியானது, உசிதமானது என்பதை முடிவு செய்ய முடியவில்லை குடும்பத்தினரால்.
இன்னொன்று, இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நாளை இதுபற்றி தெரிவிக்கக் கூடும்.
நக்கீரன் வெளியிட்ட படம்
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் கவனித்துக் கொண்ட செவிலியர்கள் விருப்பத்துக்கிணங்க, ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இரண்டு இன்று முழுக்க இணையதளங்களில் உலா வந்துகொண்டிருந்தன.
நமக்கும் நண்பர்கள் சிலர் இந்தப் படங்களை அனுப்பி வைத்திருந்தனர்.
இஸபெல் மருத்துவமனையில் ரஜினி தங்கியிருந்தபோது, எடுக்கப்பட்ட படங்கள்தான் இங்கே நீங்கள் பார்க்கும் இரண்டும். ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் இந்த சூழலில் எடுக்கப்பட்ட படங்களும் விரைவில் இதே போல வெளிவர வேண்டும் என்பது நம் வேண்டுதல்!
தலைவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இந்த தருணத்தில், ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளனர். இதையும் காசாக்கத் துடிக்கும் சில அற்ப மனிதர்கள், ரஜினி ஸ்பெஷல் என புத்தகம் போட்டு காசு பார்க்கும் கேவலமான வேலையில் இறங்கியுள்ளனர். இப்போது ரஜினி ஸ்பெஷல் போடும் இந்த மாதிரி நபர்கள்தான், முன்பு ரஜினிக்கு கடிதம் எழுதுகிறேன் பேர்வழி என்று சிறுமைப்படுத்தவும் முயன்றனர். ரசிகர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
-என்வழி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்ப ரஜினி என் ப்ரதர் ( தம்பி ) மாதிரியே இருக்கார்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது போல் இன்னும் ஒரு பதிவு உள்ளது யாராவது இரண்டையும் ஒன்று சேருங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1