புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
56 Posts - 73%
heezulia
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
221 Posts - 75%
heezulia
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
8 Posts - 3%
prajai
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
3 Posts - 1%
Barushree
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_m10''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''திரும்பிப் பாருங்கள் திருமா!''


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:28 pm

தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம்.
''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?''
இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். தி.மு.க., காங்கிரஸோடு கூட்டணி வைத்து இருப்பதற்கு என்னை எப்படிக்குற்றம் சொல்ல முடியும்?'' என ஆவேசமாகச் சொன்னார் திருமாவளவன்.

''திரும்பிப் பாருங்கள் திருமா!'' P14
அதே வேகத்தில் அவசரகதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதியாக்கி 10 ஸீட்டுகள் பெற்றார். 'ஈழப் படுகொலைகளுக்குக் காரணமே காங்கிரஸ்தான்!’ என ஆவேசம் பாடியதை மறந்துவிட்டு, கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவி சோனியாவுடன் கலந்துகொண்டு போஸ் கொடுத்தார். 'ஈழ ஆதரவுத் தலைவர்’ என்கிற அடையாளத்தையே துடைத்து வீசியவராக, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு திரட்டி அலைந்தார். சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் துடைத்து எறியப்பட்ட நிலையில், 'திருமா திரும்பிப் பார்க்க வேண்டும்!’ என்கிற ஆதங்கக் குரல்கள் அடங்க மறுத்துக் கிளம்புகின்றன.

''ஆரம்பம்தொட்டே ஈழ விவகாரத்தில் திருமாவின் நிலைப்பாடு என்ன என்பது பலருக்கும் புரியாத கேள்வி. 'நாடாளுமன்றத் தேர்தலின்போதே ஈழத்துக்காகத் தனி அணி கட்டுவோம் என அழைத்தேன். ஆனால், ஈழ ஆதரவுத் தலைவர்கள் அதற்கு முன்வராததால், தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கவேண்டிய கட்டாயம் உருவானது!’ என்ற விளக்கத்தை திருமா தொடர்ந்து சொல்லி வந்தார். ராஜபக்ஷேவை காமன் வெல்த் விழாவுக்கு சோனியா காந்தி அழைத்ததைக் கண்டித்த திருமா, சென்னைப் பொதுக் கூட்டத்தில் எந்த முகத்தோடு சோனியாவை எதிர்கொண்டார்?

அரசியல் பங்கேற்பு இல்லாத காலகட்டத்திலேயே திருமாவின் வார்த்தைகளுக்கு ராணுவம் கணக்காகக் கட்டுப்பட்டு இருந்தவர்கள் சிறுத்தைகள். ஆனால், இந்தத் தேர்தலில் திருமா எடுத்த நிலைப்பாட்டுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக எவ்விதக் குரலையும் எழுப்பாமல், காங்கிரஸ் அரசு இறுக்கம் காட்டிய நிலையில்... 'போர்க் குற்ற நடவடிக்கை தேவை’ என வலியுறுத்தியபடியே பழைய கூட்டணியில் திருமாவால் எப்படித் தொடர முடிந்தது? இதற்கிடையில், ஸீட் ஒதுக்கீட்டிலும் சிக்கல்கள் வெடித்து, பல நிர்வாகிகள் சிறுத்தைகளை எதிர்த்தே போட்டி வேட்பாளர்களாகக் களம் கண்டார்கள்.

திருமாவின் வார்த்தைகளுக்குப் பதில் பேசாத நிர்வாகி கள் அவருக்கு எதிராகவே பாய்கிற அளவுக்கு மாறி னார்கள். ஒரு கட்சியின் தலைவராக, சுயமாகக் கட்சியின் எதிர்காலத்தை மனதில்கொண்டவராக கூட்டணி முடிவை எடுத்திருக்க வேண்டிய திருமா, தி.மு.க-வுக்கு நன்றி பாராட்டுவதிலேயே குறியாக இருந்தார். இப்போது, 'காங்கிரஸுடனான கூட்டுதான் தி.மு.க. கூட்டணியின் தோல்விக்குக் காரணம்!’ என திருமா சொல்கிறார்.

காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தால் இந்தக் கதிதான் ஆகும் என அப்போதே தெரிந்து இருந்தும், தி.மு.க-வோடு இவரும் ஏன் அந்தப் படுகுழியில் விழுந்தார்? கட்சியின் அடிமட்ட நிர்வாகி​களின் மனக் கருத்துக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கும் திருமாவுக்கு என்ன நேர்ந்தது?கட்சிக்குக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் பறிபோனதும் இந்தப் பாசத்தால்தான் என்பதை திருமா இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்!'' என நீளுகிறது ஆதங்கப் புள்ளிகளின் வாதம்.

''தி.மு.க. கூட்டணியில் திருமாவுக்கு நிகழ்ந்த அவமானங்கள் அதிகம். சீனியர் அமைச்சர்கள் சிலரது விஷமத்தனமான கிண்டல்களும் பாராமுகமும் திருமாவை பல சந்தர்ப்பங்களில் சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. ஒரு முக்கியமான காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினை சந்திக்க திருமா போனார்.
'வெளியே போங்கள்’ என விரட்டாத குறையாகத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இத்தனை அவமானங்களைத் தாங்கியபடி, தி.மு.க-வின் ஈழத் துரோகங்களுக்கு பூச்சுப் பூசுபவராக திருமா தன்னை வரித்துக்கொண்டது ஏன்?'' - 10 இடங்களில் தோற்றாலும் இன்னமும் திருமாவை நம்பிக்கை மிகுந்த தலைவராகப் பார்க்கும் தொண்டனின் கேள்வி இது!

தோல்விகளில் இருந்து என்ன பாடம் படிக்கப்​போகிறார் என்று பார்ப்போம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''திரும்பிப் பாருங்கள் திருமா!'' 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 1:34 pm

இந்த இரட்டை வேஷம் மக்களுக்கு நன்றாக தெரிந்துதான் இவரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.



''திரும்பிப் பாருங்கள் திருமா!'' U''திரும்பிப் பாருங்கள் திருமா!'' D''திரும்பிப் பாருங்கள் திருமா!'' A''திரும்பிப் பாருங்கள் திருமா!'' Y''திரும்பிப் பாருங்கள் திருமா!'' A''திரும்பிப் பாருங்கள் திருமா!'' S''திரும்பிப் பாருங்கள் திருமா!'' U''திரும்பிப் பாருங்கள் திருமா!'' D''திரும்பிப் பாருங்கள் திருமா!'' H''திரும்பிப் பாருங்கள் திருமா!'' A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 1:35 pm

அவருக்கு தற்போது களுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்குது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 2:19 pm

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக