புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம் : கண்டேன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:17 pm

First topic message reminder :

ரே ஒரு பொய்... காதலில் என்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் 'கண்டேன்’!
பார்வையற்றவர்போல நடித்து, நம்ப வைத்து ராஷ்மியைக் காதலிக்கிறார் சாந்தனு. திருமணம் முடியும் தருணத்தில் உண்மை தெரிந்து சாந்தனுவை உதறுகிறார் ராஷ்மி. சமாதானப் படலங்களுக்குப் பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆனால், இப்போது ஒரு அடிதடியில் உண்மையிலேயே சாந்தனுவுக்கு நிஜமாகவே பார்வை பறி போகிறது. இப்போது கண் தெரிவதுபோல நடிக்க வேண்டிய சூழல் சாந்தனுவுக்கு. காதல் என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ்!
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 P18அறிமுக இயக்குநர் முகில் 'எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம்’ என்று நினைத்ததோடு, 'எந்த லாஜிக்கும் வேண்டாம்’ என்றும் யோசித்து இருப்பார்போல. முதல் பாதி முழுக்கவே 'அடுத்த ஸீன் இதுதானோ’ என்ற எதிர்பார்ப்புக்குக்கூட இடம் அளிக்காமல், 'பலே பாண்டியா’ காலத்துக் காட்சிகளால் அடுக்கி இருக்கிறார்கள். இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு, சாந்தனு பார்வை தெரிவதுபோல நடிக்கும் அத்தியாயங்கள் மட்டுமே சுமார் சுவாரஸ்யம்!
'காதலியிடம் பொய் சொல்லிவிட்டோமே!’ என்ற குற்ற உணர்ச்சி வர வேண்டிய இடங்களில் தேமே என்று இருக்கிறார் சாந்தனு. ஆனால், அதே 'தேமே’ பார்வை இல்லாதவராக நடிக்கும் சமயங்களில் கை கொடுக்கிறது. 'செம ஸ்கோப் உள்ள ஹீரோயின் கேரக்டர்’ என்று ஷூட்டிங்குக்கு முன்னர் ஏமாந்ததில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை ஏமாந்துகொண்டே இருக்கும் ராஷ்மியின் உறுத்தாத அழகு படத்தின் ரிலாக்ஸ் கஃபே!
'தான் தண்ணி அடிக்கிறப்போ... தக்காளி ஊறுகாயை நக்கிச் சாப்பிடுறது, அடுத்தவன் காசுன்னா... ஆமைக் குஞ்சு கேட்குதா... அனகோண்டா குஞ்சு கேக்குதா?’, 'போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாதா? டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும்தானே பொய் சொல்லக் கூடாது!’ - சந்தானத்தின் சாம்பிள் சிக்ஸர்கள் இவை. பின்பாதி முழுக்க ஒற்றை ஆளாகத் தியேட்டர் பாப்புலேஷனை இருக்கவைக்கிறார் சந்தானம்! ஆனால், சமயங்களில் 'மாற்றுத் திறனாளி’களை எல்லை மீறிக் கிண்டல் அடிப்பது சரியா சந்தானம்?
கமிஷனர் ஆசிஷ் வித்யார்த்தியே, 'கமிஷனரோடு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு’ என்று சொல்லிக் கிளம்புகிறார். படத்தின் 'லாஜிக் மேஜிக்’ மேளாவுக்கு இது ஒரு நல்ல்ல்ல்ல உதாரணம். படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தையும் கதாபாத்திரங்கள் 'நினைத்துப் பார்ப்பதாக’வே காட்டி சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 P18aஇருப்பதால், அவ்வப்போது வரும் சுவாரஸ்யமான காட்சிகளையும் 'கற்பனையோ’ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. சாந்தனு ராஷ்மியைப் பார்த்தால், சிரித்தால், கண்ணடித்தால், 'ஏய்... பாட்டைப் போட்ராதீங்கப்பா’ என்று தியேட்டர் கோரஸையும் மீறி பாடல் வந்தே விடுகிறது.
விஜய் எபிநேசரின் இசையில் முணுமுணுக்கவைக்கும் 'உன்னைக் கண்டேனே’ பாடலுக்கு, ஜாலி கேலியாக நடனம் அமைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.
சாந்தனுவுக்கு நிச்சயிக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணின் முகம் காட்டாமலேயே சதாய்ப்பதுபோன்ற இடங்களில் மட்டுமே ஈர்க்கிறது இயக்கம். மற்றபடி, லாஜிக்கை மறந்து, துறந்தால் கண்டேனைக் கண்டு ரசிக்கலாம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 47

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 3:15 pm

படம் ரொம்ப மோசம் இல்லை......

எங்கேயும் காதல் படத்தை விடவா என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:17 pm

அதானே எங்கேயும் காதல் படத்துல என்னதான் கதை இருந்துச்சுன்னு அதை இவ்ளோ பில்டப் பன்னி எடுத்தாரு பிரபுதேவா கொடுமைடா

இதையெல்லாம் பாக்கனும்னு தமிழக மக்களுக்கு விதி சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 3:20 pm

மாணிக் & தாமு உங்களுக்கு லவ் ஸ்டோரி புடிக்காத. எங்கேயும் காதல் நல்லாவே இல்லனு சொல்லுரிங்க..... உடுட்டுக்கட்டை அடி வ



சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dove_branch
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Iசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Vசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Yசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Aசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:22 pm

செரி செரி கட்டையை கீழ போடு திவ்யா அ உ னா இப்படி கோவப்படுற இல்லைனா அழுகுற என்னப்பா நீ சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 812496

காதல் பிடிக்கலைனு சொல்லலை ஆனா அந்த படம் பிடிக்கல அவ்ளோதான் சிரி உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 3:23 pm

YES.



சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dove_branch
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Iசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Vசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Yசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Aசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 3:26 pm

எனக்கு கண்டேன் படம் பிடிச்சு இருக்கு பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:27 pm

என்னது YES ஸா அது சரி ரொம்ப கஷ்டம் சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 3:48 pm

எதுக்கு கஷ்டம்.... மாணிக்



சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dove_branch
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Iசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Vசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Yசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Aசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:51 pm

அந்த படத்தை பாக்குறதுதான் வேற என்ன சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 3:53 pm

சரி விடுங்க உங்கள மனிச்சிடுறேன் ....... மண்டையில் அடி



சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dove_branch
சினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Dசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Iசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Vசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Yசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Aசினிமா விமர்சனம் : கண்டேன் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக