புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Sep 10, 2009 12:38 am

First topic message reminder :

(எனது தனிப்பட்ட கருத்து)

சிவா அண்ணன் அவர்களுக்கு....
என் மனதில் வெகு நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது....

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?(மாதத்திற்கு)

குறைந்தபட்சமாக ஒரு பெருந்தொகை செலவாகும் என்பது என் எண்ணம்..... ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 838572

இந்த தொகையை தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்....

இன்றுவரை இதைப் பற்றி தாங்கள் சொன்னதேயில்லை.....

அழிந்து வரும் தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்கு தாங்கள் செய்யும் இத்தொண்டிற்கு ஏதோ என்னால் முடிந்தளவு
உதவி செய்ய ஆசைப்படுகிறேன்...


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 4:40 pm

கோவைசிவா wrote:வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

உங்கள் கருத்தை மறுக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் கோவை சிவா அண்ணா
"வாழ்த்துவதற்கு வயது தேவை இல்லை மனம் இருந்தால் போதும் - இது எங்க தமிழ் வாதியார் சொல்லி கொடுத்தார் .
நீங்கள் எந்த வயதினராய் இருந்தாலும் வாழ்த்தலாம் ...நம்ம சிவா அண்ணன் மகிழ்ச்சியாய் ஏற்று கொள்வார் "
என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் மன்னித்து ரப்பர் போட்டு அழித்துவிடவும் .
சரியா சிவா அண்ணன்களே !! நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 6:10 pm

சிவா wrote:உங்களின் ஆர்வத்திற்கு நன்றி தேசா! இத்தளத்தை எப்படியாவது பாழ்படுத்த வேண்டுமென்று சிலர் எண்ணங்கொண்டு அலையும் இவ்வேளையில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆதராவால்தான் மேலும் உற்சாகமுடன் பணியாற்ற எண்ணம் ஏற்படுகிறது!

இதெல்லாம் வேறு நடக்கிறதா? யார் அப்படிப் பாழ்படுத்த நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா தல?

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Dec 06, 2012 1:25 pm

ஒரு பிரத்யேக சேவையகம் செயல் பட ஆண்டு ஒன்றிற்கு 2 முதல் 3 லட்சம் வரை செலவாகும்.

சேவையகம் பகிரப்படுமானால் ஆண்டு ஒன்றிற்கு 10000 முதல் 50000 வரை ஆகலாம்.

இது தவிர இனைய தளத்தை பேணுவதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு என பணம் அதிகம் தேவை

நிறுவுனர் தோழர் சிவாவிற்கும், அவருக்கு துணை நிற்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்




அன்புடன்
சின்னவன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 06, 2012 1:39 pm

இவ்வளவு விசயம் இருக்கா, எனக்கு தெரியாம போச்சே,


thangavelu
thangavelu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/12/2012

Postthangavelu Thu Dec 06, 2012 3:45 pm

உண்மையில் பணம் வரவாகத்தன் இருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 4:00 pm

thangavelu wrote:உண்மையில் பணம் வரவாகத்தன் இருக்கும்
தவறு தங்கவேலு.

ஈகரை சிவா எனும் ஒரு உறவால் வியாபார நோக்கு சிறிதும் இல்லாமல் நடத்தப்படுவது.

அது எந்தவித விளம்பரங்களும் தளத்தில் இல்லாதபோதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். விளம்பரங்களை அனுமதித்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் பணம் வரவாகத்தான் இருக்கும்.

ஆனால் ஈகரையில் உறவுகளின் வரவு மட்டுமே என்பதை பெருமகிழ்வுடன் அறிந்தே இணைந்திருக்கிறோம் அனைவரும்.




avatar
Guest
Guest

PostGuest Thu Dec 06, 2012 4:32 pm

யினியவன் wrote:
thangavelu wrote:உண்மையில் பணம் வரவாகத்தன் இருக்கும்
தவறு தங்கவேலு.

ஈகரை சிவா எனும் ஒரு உறவால் வியாபார நோக்கு சிறிதும் இல்லாமல் நடத்தப்படுவது.

அது எந்தவித விளம்பரங்களும் தளத்தில் இல்லாதபோதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். விளம்பரங்களை அனுமதித்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் பணம் வரவாகத்தான் இருக்கும்.

ஆனால் ஈகரையில் உறவுகளின் வரவு மட்டுமே என்பதை பெருமகிழ்வுடன் அறிந்தே இணைந்திருக்கிறோம் அனைவரும்.

சூப்பருங்க அருமையிருக்கு

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Dec 06, 2012 4:36 pm

இங்கே என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
ஒரு தளம் நடத்த இவ்வளவு கஸ்டம் மற்றும் செலவு ஆகும்
என்று இதுவரை எண்ணிப் பார்த்ததில்லை.
நிறுவனர் சிவா அவர்களுக்கு நன்றி. அவர் செய்வது தொண்டு என
சொல்லத் தோன்றவில்லை !!! ! நன்றி சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 06, 2012 4:42 pm

விளக்கத்திற்கு நன்றி யினியவன்!

இப்பொழுது சிவா மட்டும் செலவு செய்யவில்லை!

ஈகரை.காம், ஈகரை.நெட், ஈதமிழ்நெட்வொர்க்.காம், ஈகரை.இன்போ போன்ற டொமைன்களை நிர்வகிக்க வேண்டியுள்ளதால் என்னுடன் ராஜா மற்றும் யினியவனும் செலவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் இது இங்கு தேவையில்லாத விவாதம் என நினைக்கிறேன்!







ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 12:13 am

யினியவன் wrote:
thangavelu wrote:உண்மையில் பணம் வரவாகத்தன் இருக்கும்
தவறு தங்கவேலு.

ஈகரை சிவா எனும் ஒரு உறவால் வியாபார நோக்கு சிறிதும் இல்லாமல் நடத்தப்படுவது.

அது எந்தவித விளம்பரங்களும் தளத்தில் இல்லாதபோதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். விளம்பரங்களை அனுமதித்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் பணம் வரவாகத்தான் இருக்கும்.

ஆனால் ஈகரையில் உறவுகளின் வரவு மட்டுமே என்பதை பெருமகிழ்வுடன் அறிந்தே இணைந்திருக்கிறோம் அனைவரும்.

ஆமோதித்தல்




ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Mஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Uஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Tஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Hஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Uஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Mஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Oஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Hஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Aஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Mஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 Eஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக