புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia

48 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

First topic message reminder :

manathil aasaikal aayeram aanal.....
uravoukal thaduppathal....
ularamal uyir vidukiren
unnai ninaithapai.anpe!

மனதில் ஆசைகள் அயிரம் ஆனால்....
உறவுகள் தடுப்பதனால்....
உலராமல் உயிர் விடுகிறேன்
உன்னை நினைத்தபடி. அன்பே !

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:12 pm

மரணங்களை சந்திக்க உதயமாகும் காதல் அற்புதமான வரிகள் நண்பா சூப்பர் சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 4:45 pm

சூரியன் சுட்டதால்
மலர்ந்தது மலர்கள்......
ஆனால் அவை....
காற்றோடு கலக்கும் தென்றலுக்கு சொந்தம்
கவிதை வடிக்கும் கவிஞனுக்கு சொந்தம்
காதலை சொல்லும் காதலர்களுக்கு சொந்தம்
கன்னியர்களின் கரும்கூந்தலுக்கு சொந்தம்
காலை முதல் மாலைவரை கடந்து செல்லும் நேரத்திற்கு சொந்தம்
காலம் முடிந்து கல்லறை செல்லும் மண்ணிற்கு சொந்தம்
உயிரற்ற சிற்பங்களுக்கு சொந்தம்
உயிருள்ள பந்தங்களுக்கு சொந்தம்
உன்னையும் என்னையும் பெற்ற உறவுகளுக்கு சொந்தம்
பின் உலகை விட்டு போவதால் குப்பைக்கு சொந்தம்
இப்படி சுட்டவனை விட சுடாத ஆயிரம் சொந்தம் சொல்லி போகும் மலரின்
தியாகத்தை கண்டுதான் சூரியன் இன்னும் உதித்துக்கொண்டே இருக்கிறதோ!
ஆம்... பலன் கண்டு காதல் செய்வதை விட பிறர் பலன் கண்டு தியாகம் செய்வது கடவுளை விட சிறந்த தியாகம்.....

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri May 27, 2011 9:13 am

அனைத்து கவிதைகளும் மனதை கொள்ளையிடுகின்றன.. சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:03 am

தினம் தினம் சுவாசிக்கிறேன்
உன்னை அல்ல...
என்னுள் பதிந்த உனது பிம்பங்களை
சற்று நேரம் மரக்கிறேன் ....
உன்னை அல்ல என்னுள்
புதைந்த காதலை .....
நண்பனா காதலான புரியாமல்
புலம்பும் என் இதயம் ....
துடிக்க மறக்கவில்லை.
சுவாசமே உன்னை வெளியேற்றும்
அந்த ஒரு நொடியில் கூட
உள்வாங்கி வாள்கிறேன்...
உணக்காக அல்ல ....
எனில் கற்ற காதலுக்காக ....

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:05 am

நன்றி நண்பர்களே உங்களை போல் நல்ல உள்ளங்களை சாந்திதாதில் என் இதயம் மகிழ்கிறது

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:06 am

என் ஆசை நண்பர்களே என் பெயர் ஹிஷாலீ

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri May 27, 2011 10:13 am

சூப்பர் அழகான கவிதை.. மகிழ்ச்சி அருமையிருக்கு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 10:15 am

hishalee wrote:என் ஆசை நண்பர்களே என் பெயர் ஹிஷாலீ

http://www.eegarai.net/t1813-topic

இங்கே சென்று உங்கள் பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளுங்களேன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:20 am

யாதுமாகி நின்ற பரம்பொருளே
உன்னை தொட்டுக்கொள்ள
ஆசை படுகிறேன் .....
அனுமதி தருவாயா?
சொல் .....
நீ தந்தாலும் தராவிட்டாலும்
காற்றில் திரிந்து மூக்கில் புகுந்து
நாக்கில் வலம் வருவேன் ....பின்
காலை மாலை கதிரவனின்
காலத்தை கடன் வாங்கி
கவிதை வடிப்பேன் ....
முள்ளாய் குத்தும் சொல்லில் கூட
முளுநிலவாய் தோன்றி ....
கனவுகள் படைப்பேன்!
உன் சுவாசம் காற்றில் கலப்பதால்
இறைவா என்னையும் காற்றாக
மாற்றேன் ...இலயேன்
என் இதயம் கண்ட காதலனை
உதயமாக மாற்றேன் ......
அப்போதாவது என் காதல்
வெற்றி பெறட்டும் .

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:44 am

உறவுகள் நிரந்தரம் இல்லை
உயிர்கள் நிரந்தரம் இல்லை - ஆனால்
உன் மீது கொண்ட பாசம்
நிரந்தரம் என்னுயிர் உள்ளவரை ....
உயிரே புரிவாயா?
காதிருக்கிறேன் இந்த ஜென்மம்
முடியும் வரை அல்ல
இன்னும் எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் ......

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக